அபிதான சிந்தாமணி

விசிட்டாத்துவிதம் 1420 விசிட்டாத்துவிதம் இது பிசகி அகங்காரம் அபிமான எதுவாய் இருக்கும். அவற்றுள் வைகாரிகத்தில் ஞானேந்திரிய கர்மேந்திரியங்களும் மற்றதும் உண்டாம். பூதாதியினின்றும் சப்த தன்மாத்திரையும் அதில் ஆகாசமும், ஸ்பர்ச தன்மாத்திரை யும் பிறக்கும். இதில் வாயுவும், ரூபதன் மாத்திரையும் பிறக்கும். இதில் தேஜ ஸும் தன் மாத்திரையும் உண்டாம். இதில் ஜலமும் கந்த தன்மாத்திரையும் பிறக்கும். இதில் பிருதிவி உண்டாம். தைசசம் இவ் விரண்டும் காரியப்படும்போது உதவி புரி யும். மண்ணையும், மணலையும், நீரையும், சேர்த்துச் சுவரிடுவாரைப்போல் ஈசுவரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஒரு அண்டமாக்கி அதனுள் சதுர்முகனைப் படைத்து அந்தர்யாமியாய் இருப்பன். (சுத்வசூன்யமாவது) காலம். பிராக்ர தங்களுடைய பரிணாமங்க ளுக்கு எதுவாய்க் கலாகாஷ்டாதி ரூபத் தால் பரிணமிக்கக்கடவதாய், நித்யமாய், ஈச்வரனுக்குக் கிரீடாபரிகாரமாய்ச் சரீர பூதமாய் இருக்கும். மற்றை இரண்டும் அசித்தும், ஈச்வரனுக்கும், ஆத்மாவுக்கும் போக்ய, போகோபகரண போக்யஸ்தா னங்களாய் இருக்கும். இனி ஈச்வரன் அகிலஹேய பாத்ய நீகாநந்த, ஞாநாநந் தைகசொரூபனாய், ஞானசக்தியாதி கல்யா ணகுண விபூஷிதனாய், சகல ஜகத்சிருட் டிஸ்திதி, சம்மாரகர்த்தாவாய், ஆர்த்தோ, ஜிஞ்ஞாஸு, ராதார்தீ, ஜ்ஞானி என் கிற சதுர்வித புருஷர்களுக்கும் ஆச்ரய ணீயனாய், தர்மார்த்த காமமோக்ஷம் என் னும் சதுர்வித பலப்பிரதனாய் விலக்ஷண விக்ரஹயுக்தனாய், லக்ஷ்மி, பூமி, நீளாநாய கனாய் இருப்பன். அகிலஹேயப் பிரத்ய சேனாகையாவது - இருளுக்கு ஒளிபோல மும், ஸர்ப்பத்திற்குக் கருடனைப் போல 1ம், விராதிதோஷங்களுக்குப் பிரதிகட னாய் இருக்கை அநந்தனாகையாவது - வித்யனாய், சேதனாசேதனங்களுக்கு வியாப கனாய், அந்தர்யாமியாய் இருக்கை, ஞானா னந்தைக சுவரூபனாகையாவது - ஆநந்த ரூபஞானனாய்ப் பிரகாசிக்கை, இவ்வகைக் குணங்களையுடையான் லீலையால் சுகத்தைச் சிருட்டிக்க, பாத்வம், வியூகத்வம், விபவம், அந்தர்யா மித்வம், அர்ச்சாவதாரத்வம், என்று ஐந்து பிரசாரமாவன். பரத்வமா வது - காலங்கடந்த நலமந்தமில்லதோர் பரமபதத்தில் நித்யமுக்தர்களுக்குப் போக் யனாய் எழுந்தருளியிருக்கும் இருப்பு. வியூகமாவது - சிருட்டி, நிதி, சம்ஹா பார்த் தமாகவும், சம்சாரி, சம்ரக்ஷணார்த்தமாக வும், உபாயகா நுக்ரகஹார் த்தமாகவும், சங் கர்ஷணுப்ரத்யும்க, அநிருத்தரூபேண நிற் கும் நிலை, விபவம் - அநந்தமாய்க் கௌண முக்ய பேதத்தாலே பேதித்து இருக்கும் நிலை, அந்தர்யாமித்வமாவது - ஸ்வர்க்கராக பிரவேசாதி சர்வாவஸ்தைகளிலும் சகல சேதநர்களுக்கும் துணையாய் அவர்களை விடாதே நிற்கிற நிலைக்கு மேலேசுபாச்ரய மான திருமேனியோடே கூடிக்கொண்டு அவர்களுக்குத் தியேயனாகைக்காகவும் அவர்களை ஊக்கைக்காகவும் பந்துபூதனாய் இருதயகமலத்தில் எருந்தருளி இருக்கும் இருப்பு. அர்ச்சாவதாரமாவது - சேதநர் களுக்கு அபிமதமாந் திரவியங்களிலே விப வவிசேஷங்களைப்போல் அன்றித் தேசகா லாதிகாரி நியமம் இல்லா தபடி ஸந்நிதி பண்ணி அபராதங்களைக் காணாக்கண்ணி ட்டு அர்ச்சகபர தந்திரமான சமஸ்த வ்யாபா ரங்களையும் உடையனாய்க்கொண்டு கோயி ல்களிலும் கிருகங்களிலும் எழுந்தருளியி ருக்கும் நிலை, இதுவரையில் தத்வத்திர யம் கூறப்பட்டது. இனி பந்தமோக்ஷம் எவ்வகை யெனின், மேற்சொன்னபடி பக் தப்பட்ட ஆத்மா, பரமபதத்தில் இச்சை உள்ளானாய்ச் சதாசார்யனை அடைந்து சாஸ்திராப்யாசம் செய்து பகவத் உபாசனை யால் சம்சாவிரக்தி அடைந்து அர்ச்சராதி மார்க்கமாம் நித்யவிபூதி லீலை விபூதிகளு க்கு இடையில் இருக்கும் விரசைநதியில் ஸ்நானஞ் செய்து திவ்ய தேகம் பெற்று அதைக் கடந்து நித்யசூயகள், சேநாமுத லிகள் எதிர்கொள்ளச் சென்று பெரிய பிராட்டியார் புருஷாகரிக்கப் பெரிய பெரு மாள் திருவருள் பெற்று நித்யவிபூதியில் நித்யசூரிகளுடன் கைங்கர்யபானாய் ஈச்வா னது அருந்த கல்யாண குணங்களை அனுப் விப்பன். இம்மதத்தில் தீக்ஷை பாஞ்ச ராதரவை காநஸ ஆகமாதி தீக்ஷை, இம் மதத்தவர் தென்கலையார் வடகலையார் என இருவிதப்படுவர். இவர்களுக்குப் பந்த மோக்ஷம் ஒன்றேயாயினும் சில சாம்பிர தாய விஷயங்களில் பேதிக்கும். தென்கலை வடகலை சாம்பிரதாய பேதங்கள் - தென் சவை சசம்பிரதாயம். (ச) ஈச்வாடாவும் எவாடத்தாயினும் நிர்எதுகமாயுண்டா 6ம். (உ) மோஷலாபம் சவான் பொரு
விசிட்டாத்துவிதம் 1420 விசிட்டாத்துவிதம் இது பிசகி அகங்காரம் அபிமான எதுவாய் இருக்கும் . அவற்றுள் வைகாரிகத்தில் ஞானேந்திரிய கர்மேந்திரியங்களும் மற்றதும் உண்டாம் . பூதாதியினின்றும் சப்த தன்மாத்திரையும் அதில் ஆகாசமும் ஸ்பர்ச தன்மாத்திரை யும் பிறக்கும் . இதில் வாயுவும் ரூபதன் மாத்திரையும் பிறக்கும் . இதில் தேஜ ஸும் தன் மாத்திரையும் உண்டாம் . இதில் ஜலமும் கந்த தன்மாத்திரையும் பிறக்கும் . இதில் பிருதிவி உண்டாம் . தைசசம் இவ் விரண்டும் காரியப்படும்போது உதவி புரி யும் . மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்துச் சுவரிடுவாரைப்போல் ஈசுவரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஒரு அண்டமாக்கி அதனுள் சதுர்முகனைப் படைத்து அந்தர்யாமியாய் இருப்பன் . ( சுத்வசூன்யமாவது ) காலம் . பிராக்ர தங்களுடைய பரிணாமங்க ளுக்கு எதுவாய்க் கலாகாஷ்டாதி ரூபத் தால் பரிணமிக்கக்கடவதாய் நித்யமாய் ஈச்வரனுக்குக் கிரீடாபரிகாரமாய்ச் சரீர பூதமாய் இருக்கும் . மற்றை இரண்டும் அசித்தும் ஈச்வரனுக்கும் ஆத்மாவுக்கும் போக்ய போகோபகரண போக்யஸ்தா னங்களாய் இருக்கும் . இனி ஈச்வரன் அகிலஹேய பாத்ய நீகாநந்த ஞாநாநந் தைகசொரூபனாய் ஞானசக்தியாதி கல்யா ணகுண விபூஷிதனாய் சகல ஜகத்சிருட் டிஸ்திதி சம்மாரகர்த்தாவாய் ஆர்த்தோ ஜிஞ்ஞாஸு ராதார்தீ ஜ்ஞானி என் கிற சதுர்வித புருஷர்களுக்கும் ஆச்ரய ணீயனாய் தர்மார்த்த காமமோக்ஷம் என் னும் சதுர்வித பலப்பிரதனாய் விலக்ஷண விக்ரஹயுக்தனாய் லக்ஷ்மி பூமி நீளாநாய கனாய் இருப்பன் . அகிலஹேயப் பிரத்ய சேனாகையாவது - இருளுக்கு ஒளிபோல மும் ஸர்ப்பத்திற்குக் கருடனைப் போல 1 ம் விராதிதோஷங்களுக்குப் பிரதிகட னாய் இருக்கை அநந்தனாகையாவது - வித்யனாய் சேதனாசேதனங்களுக்கு வியாப கனாய் அந்தர்யாமியாய் இருக்கை ஞானா னந்தைக சுவரூபனாகையாவது - ஆநந்த ரூபஞானனாய்ப் பிரகாசிக்கை இவ்வகைக் குணங்களையுடையான் லீலையால் சுகத்தைச் சிருட்டிக்க பாத்வம் வியூகத்வம் விபவம் அந்தர்யா மித்வம் அர்ச்சாவதாரத்வம் என்று ஐந்து பிரசாரமாவன் . பரத்வமா வது - காலங்கடந்த நலமந்தமில்லதோர் பரமபதத்தில் நித்யமுக்தர்களுக்குப் போக் யனாய் எழுந்தருளியிருக்கும் இருப்பு . வியூகமாவது - சிருட்டி நிதி சம்ஹா பார்த் தமாகவும் சம்சாரி சம்ரக்ஷணார்த்தமாக வும் உபாயகா நுக்ரகஹார் த்தமாகவும் சங் கர்ஷணுப்ரத்யும்க அநிருத்தரூபேண நிற் கும் நிலை விபவம் - அநந்தமாய்க் கௌண முக்ய பேதத்தாலே பேதித்து இருக்கும் நிலை அந்தர்யாமித்வமாவது - ஸ்வர்க்கராக பிரவேசாதி சர்வாவஸ்தைகளிலும் சகல சேதநர்களுக்கும் துணையாய் அவர்களை விடாதே நிற்கிற நிலைக்கு மேலேசுபாச்ரய மான திருமேனியோடே கூடிக்கொண்டு அவர்களுக்குத் தியேயனாகைக்காகவும் அவர்களை ஊக்கைக்காகவும் பந்துபூதனாய் இருதயகமலத்தில் எருந்தருளி இருக்கும் இருப்பு . அர்ச்சாவதாரமாவது - சேதநர் களுக்கு அபிமதமாந் திரவியங்களிலே விப வவிசேஷங்களைப்போல் அன்றித் தேசகா லாதிகாரி நியமம் இல்லா தபடி ஸந்நிதி பண்ணி அபராதங்களைக் காணாக்கண்ணி ட்டு அர்ச்சகபர தந்திரமான சமஸ்த வ்யாபா ரங்களையும் உடையனாய்க்கொண்டு கோயி ல்களிலும் கிருகங்களிலும் எழுந்தருளியி ருக்கும் நிலை இதுவரையில் தத்வத்திர யம் கூறப்பட்டது . இனி பந்தமோக்ஷம் எவ்வகை யெனின் மேற்சொன்னபடி பக் தப்பட்ட ஆத்மா பரமபதத்தில் இச்சை உள்ளானாய்ச் சதாசார்யனை அடைந்து சாஸ்திராப்யாசம் செய்து பகவத் உபாசனை யால் சம்சாவிரக்தி அடைந்து அர்ச்சராதி மார்க்கமாம் நித்யவிபூதி லீலை விபூதிகளு க்கு இடையில் இருக்கும் விரசைநதியில் ஸ்நானஞ் செய்து திவ்ய தேகம் பெற்று அதைக் கடந்து நித்யசூயகள் சேநாமுத லிகள் எதிர்கொள்ளச் சென்று பெரிய பிராட்டியார் புருஷாகரிக்கப் பெரிய பெரு மாள் திருவருள் பெற்று நித்யவிபூதியில் நித்யசூரிகளுடன் கைங்கர்யபானாய் ஈச்வா னது அருந்த கல்யாண குணங்களை அனுப் விப்பன் . இம்மதத்தில் தீக்ஷை பாஞ்ச ராதரவை காநஸ ஆகமாதி தீக்ஷை இம் மதத்தவர் தென்கலையார் வடகலையார் என இருவிதப்படுவர் . இவர்களுக்குப் பந்த மோக்ஷம் ஒன்றேயாயினும் சில சாம்பிர தாய விஷயங்களில் பேதிக்கும் . தென்கலை வடகலை சாம்பிரதாய பேதங்கள் - தென் சவை சசம்பிரதாயம் . ( ) ஈச்வாடாவும் எவாடத்தாயினும் நிர்எதுகமாயுண்டா 6 ம் . ( ) மோஷலாபம் சவான் பொரு