அபிதான சிந்தாமணி

விசிட்டாத்துவிதம் 1428 விசிட்டாத்துவிதம் ட்டேயன்றி ஜீவர்கள் பொருட்டல்ல. இது இதிகாரி பேதத்தை அனுசரித்திருக்கும். (க) கர்மஞ்ஞான பக்தியோகங்கள் மூன் றும் ஆசாரியநிஷ்டையும் மோக்ஷத்திற்குச் சுவதந்திரோபாயங்கள். (ச) லஷ்மிதேவி ஜீவகோடிகளைப்போல அணுஸ்வரூபமுள் ளவளேயன்றிச் சர்வவியாபியல்லள். (ரு) மோஷங்கொடுக்குஞ்சச்தி லஷ்மிதேவிக்கு இன்று. (சு) ஈச்வரன் ஆசரித்தவர்கள் தோஷங்களைப் போக்யமாய் நினைக்கும் அன்புள்ளவன், (எ) பகவான் பாதுக்கல் களைக்கண்டு வருந்தும் தயவுற்றவன். (அ ) பிரபத்தி பக்தியைப்போல மோக்ஷத்திற் குச் சாதனமன்று. (க) பிரபத்திக்கு ஸ்வ ரூபயா தத்மியகியானம் உள்ளவனே அதி காரியாவன் (10) பிரபத்திக்குச் சர்வதர்ம பரித்தியாகமே ஆவச்யகம். (கக) சேதனர் கள் அனை வரும் பா தந்திரர்களாகையினால் பக்தியாதி யுபாயங்கள் பார தந்திரிய சுவரூ பவிர்த்தங்களா யிருக்கின்றன. (கஉ) பிர பன்னன் சாஸ்திரவிகித கர்மாக்களை ஆச்ர பித்தல் மற்றவர்கள் அவ்வாறே ஆச்ரயித் தற் பொருட்டேயாம். (க) பிரபன்னன் பிரபத்திக்குப் பூர்வ தர்மங்களானவைகளை ஆசரிக்க வேண்டியதில்லை. (கச) பிரபன் னர்கள் அனை வருக்கும் பகவத் அனுக்கிரக முண்டு. (கரு) பிரபன்னன் பாதகங்களைச் செய்லினும் பூர்வபிரபத்தியை அனுசர் தித்தவுடனே அவை நிவர்த்தியாம். (சசு) பிரபன்னன் தாழ்ந்த குலத்தானாயினும் உயர்குலத்தானைப்போலக் கவுரவிக்கத்தக் கவன். (கஎ) ஈச்வரன் அணுசுவரூபமான ஜீவர்களிடத்தில் அந்தர்யாமியா யிருக்கின் மூன், (க) மணிசேவித்தல், பஞ்சமகா யஞ்ஞம், ஏகாதசி சிரார்த்தமும், சாதியும் சீவன் முத்தனுக்குக் கிடையாது என்பர். விரஜாநதிக்கு அப்புறத்தில் இருக்கிற நித் தியமான கைவுல்லியத்தை யடைந்தவன் மீண்டும் பிறவியை அடையான். கைவல் வியமடைந்தவனுக்குப் பரமபதம் கிடை யாது. வடகலைசாம்பிரதாயம் - (5) ஈச்வர னுக்கு உண்டாகும் கடாக சகேதுகமாக விருக்கும். (உ) மோகலாபம் ஜீவனுக்கே ஈச்வரனுக்கன்ற; அதிகாரி பேதமில்லை. (க) கர்மஞ்ஞானாதிகள் பக் திக்கு அங்கங்களேயன்றிச் சுவதந்தரோ பாயங்களன்று. (ச) லக்ஷ்மி தேவிக்குக் கூட சச்வானைப்போலச் சர்வவியாபகர் மூன். (C) மோகத்தைக் கொடுக்குஞ் சக்தி லக்ஷ்மிதேவிக்கு உண்டு. (க) பக்த வரிகளுடைய தோஷங்களில் லக்ஷியஞ் செய்யாமல் போதலே வாச்சல்லிய மெனப் படும். (எ) பிறர் துக்கங்களைப் பார்த்துச் சகிக்காதிருத்தலே தயையெனப்படும். (அ) பிரபத்தியும் பக்தியைப்போல மோக்ஷத் திற்குச் சாதனம். (க) பிரபத்திக்கு அகிஞ் சனனே அதிகாரியாவான். (50) பிரபன் னன் அசக்தியால் சர்வதர்ம பரித்தியாகம் களையும் இயற்கையாகவே விட்டுவிடல் வேண்டும். (க்க) பிரபத்தியேயன்றி மற்ற பக்தியாதி உபாயங்கள் அதிகாரிகளின் பேதங்களை அனுசரித்து இருக்கும். (உ) பிரபன்னன் சாஸ்திரவிகிதகர்மங்களை ஆச் ரயித்தல் பகவானுடைய ஆஞ்ஞையை அனுசரித்துப் பகவானின் பிரீதியின் பொ ருட்டாம். (கூ) பிரபன்னனுக்குப் பிர பத்திக்கு முன்னுற்ற சர்மங்கள் பிரபத் திக்கு அங்கமாயிருத்தல் பற்றி ஆசரிக்க வேண்டும். (கச) பிரபன்னர் அனைவருக் கும் பகவத் அனுக்கிரகம் உண்டாம் (கடு) பிரபன்னன் பாதகங்கள் செய்தால் மீண்டும் பிரபத்தியைச் சிரமத்துடன் செய்யவேண் டும். (கசு) தாழ்ந் தகுலத்தினனான பிரபன் னன் வருணாச்ரம தர்ம விரோதமில்லாமல் சொற்களால் மாத்திரமே கவுரவிக்கத்தக்க உன். (கஎ) ஈச்வரன் அணுசுவரூபர்களான ஜீவர்களின் வெளிப்புறத்தில் வியாபித் திருப்பானே யன்றி அணுக்களில் வியா பித்தல் அசங்கதம். (கஅ ) விரஜாந்திக்கு இப்புறத்திலுள்ள அரித்தியமான கைவல் லியத்தை அனுபவித்த பிறகு பாயாத தையும் அனுபவிக்கக்கூடும். மேற்கூறிய சித்தாந்த சாம்பிரதாய விரோதங்கள் திரு மண்ணிலும் விரதாதிகளிலும் இருவருக்கு முண்டு, தென்கலை விதந்துக்கள் முண்ட னஞ்செய்து கொள்ளார். வடகலையார் முண்டனஞ்செய்து கொள்வர். வடக்கே யார் சூத்திரர்களுக்குப் பிரணவோத்த மாய்த் திருமந்திரம் உபதேசியார். நிற்க, வடகலையார் முரித்திரயம், மடம் இருதிறப்படுவர். இந்தப் பேதம் தோழப்பர் என்னும் ஆசாரியர் காலத்தில் உண்டாயிற்து. இவர்களுக்கு வஸ்லயே தம் கிடையாது. ஸாம்பிரதாய பேதம, ல விரதங்களில் பேதம், தென்கலையார் , வாளமாமுதிகள் எனும் ஆசாரியரைச் சிலா இப்பர். வடகலையார் வேதாந்த தேசிகரை அதிகம் கூறுவர். என
விசிட்டாத்துவிதம் 1428 விசிட்டாத்துவிதம் ட்டேயன்றி ஜீவர்கள் பொருட்டல்ல . இது இதிகாரி பேதத்தை அனுசரித்திருக்கும் . ( ) கர்மஞ்ஞான பக்தியோகங்கள் மூன் றும் ஆசாரியநிஷ்டையும் மோக்ஷத்திற்குச் சுவதந்திரோபாயங்கள் . ( ) லஷ்மிதேவி ஜீவகோடிகளைப்போல அணுஸ்வரூபமுள் ளவளேயன்றிச் சர்வவியாபியல்லள் . ( ரு ) மோஷங்கொடுக்குஞ்சச்தி லஷ்மிதேவிக்கு இன்று . ( சு ) ஈச்வரன் ஆசரித்தவர்கள் தோஷங்களைப் போக்யமாய் நினைக்கும் அன்புள்ளவன் ( ) பகவான் பாதுக்கல் களைக்கண்டு வருந்தும் தயவுற்றவன் . ( ) பிரபத்தி பக்தியைப்போல மோக்ஷத்திற் குச் சாதனமன்று . ( ) பிரபத்திக்கு ஸ்வ ரூபயா தத்மியகியானம் உள்ளவனே அதி காரியாவன் ( 10 ) பிரபத்திக்குச் சர்வதர்ம பரித்தியாகமே ஆவச்யகம் . ( கக ) சேதனர் கள் அனை வரும் பா தந்திரர்களாகையினால் பக்தியாதி யுபாயங்கள் பார தந்திரிய சுவரூ பவிர்த்தங்களா யிருக்கின்றன . ( கஉ ) பிர பன்னன் சாஸ்திரவிகித கர்மாக்களை ஆச்ர பித்தல் மற்றவர்கள் அவ்வாறே ஆச்ரயித் தற் பொருட்டேயாம் . ( ) பிரபன்னன் பிரபத்திக்குப் பூர்வ தர்மங்களானவைகளை ஆசரிக்க வேண்டியதில்லை . ( கச ) பிரபன் னர்கள் அனை வருக்கும் பகவத் அனுக்கிரக முண்டு . ( கரு ) பிரபன்னன் பாதகங்களைச் செய்லினும் பூர்வபிரபத்தியை அனுசர் தித்தவுடனே அவை நிவர்த்தியாம் . ( சசு ) பிரபன்னன் தாழ்ந்த குலத்தானாயினும் உயர்குலத்தானைப்போலக் கவுரவிக்கத்தக் கவன் . ( கஎ ) ஈச்வரன் அணுசுவரூபமான ஜீவர்களிடத்தில் அந்தர்யாமியா யிருக்கின் மூன் ( ) மணிசேவித்தல் பஞ்சமகா யஞ்ஞம் ஏகாதசி சிரார்த்தமும் சாதியும் சீவன் முத்தனுக்குக் கிடையாது என்பர் . விரஜாநதிக்கு அப்புறத்தில் இருக்கிற நித் தியமான கைவுல்லியத்தை யடைந்தவன் மீண்டும் பிறவியை அடையான் . கைவல் வியமடைந்தவனுக்குப் பரமபதம் கிடை யாது . வடகலைசாம்பிரதாயம் - ( 5 ) ஈச்வர னுக்கு உண்டாகும் கடாக சகேதுகமாக விருக்கும் . ( ) மோகலாபம் ஜீவனுக்கே ஈச்வரனுக்கன்ற ; அதிகாரி பேதமில்லை . ( ) கர்மஞ்ஞானாதிகள் பக் திக்கு அங்கங்களேயன்றிச் சுவதந்தரோ பாயங்களன்று . ( ) லக்ஷ்மி தேவிக்குக் கூட சச்வானைப்போலச் சர்வவியாபகர் மூன் . ( C ) மோகத்தைக் கொடுக்குஞ் சக்தி லக்ஷ்மிதேவிக்கு உண்டு . ( ) பக்த வரிகளுடைய தோஷங்களில் லக்ஷியஞ் செய்யாமல் போதலே வாச்சல்லிய மெனப் படும் . ( ) பிறர் துக்கங்களைப் பார்த்துச் சகிக்காதிருத்தலே தயையெனப்படும் . ( ) பிரபத்தியும் பக்தியைப்போல மோக்ஷத் திற்குச் சாதனம் . ( ) பிரபத்திக்கு அகிஞ் சனனே அதிகாரியாவான் . ( 50 ) பிரபன் னன் அசக்தியால் சர்வதர்ம பரித்தியாகம் களையும் இயற்கையாகவே விட்டுவிடல் வேண்டும் . ( க்க ) பிரபத்தியேயன்றி மற்ற பக்தியாதி உபாயங்கள் அதிகாரிகளின் பேதங்களை அனுசரித்து இருக்கும் . ( ) பிரபன்னன் சாஸ்திரவிகிதகர்மங்களை ஆச் ரயித்தல் பகவானுடைய ஆஞ்ஞையை அனுசரித்துப் பகவானின் பிரீதியின் பொ ருட்டாம் . ( கூ ) பிரபன்னனுக்குப் பிர பத்திக்கு முன்னுற்ற சர்மங்கள் பிரபத் திக்கு அங்கமாயிருத்தல் பற்றி ஆசரிக்க வேண்டும் . ( கச ) பிரபன்னர் அனைவருக் கும் பகவத் அனுக்கிரகம் உண்டாம் ( கடு ) பிரபன்னன் பாதகங்கள் செய்தால் மீண்டும் பிரபத்தியைச் சிரமத்துடன் செய்யவேண் டும் . ( கசு ) தாழ்ந் தகுலத்தினனான பிரபன் னன் வருணாச்ரம தர்ம விரோதமில்லாமல் சொற்களால் மாத்திரமே கவுரவிக்கத்தக்க உன் . ( கஎ ) ஈச்வரன் அணுசுவரூபர்களான ஜீவர்களின் வெளிப்புறத்தில் வியாபித் திருப்பானே யன்றி அணுக்களில் வியா பித்தல் அசங்கதம் . ( கஅ ) விரஜாந்திக்கு இப்புறத்திலுள்ள அரித்தியமான கைவல் லியத்தை அனுபவித்த பிறகு பாயாத தையும் அனுபவிக்கக்கூடும் . மேற்கூறிய சித்தாந்த சாம்பிரதாய விரோதங்கள் திரு மண்ணிலும் விரதாதிகளிலும் இருவருக்கு முண்டு தென்கலை விதந்துக்கள் முண்ட னஞ்செய்து கொள்ளார் . வடகலையார் முண்டனஞ்செய்து கொள்வர் . வடக்கே யார் சூத்திரர்களுக்குப் பிரணவோத்த மாய்த் திருமந்திரம் உபதேசியார் . நிற்க வடகலையார் முரித்திரயம் மடம் இருதிறப்படுவர் . இந்தப் பேதம் தோழப்பர் என்னும் ஆசாரியர் காலத்தில் உண்டாயிற்து . இவர்களுக்கு வஸ்லயே தம் கிடையாது . ஸாம்பிரதாய பேதம விரதங்களில் பேதம் தென்கலையார் வாளமாமுதிகள் எனும் ஆசாரியரைச் சிலா இப்பர் . வடகலையார் வேதாந்த தேசிகரை அதிகம் கூறுவர் . என