நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 63 (இ-ள்) இசை கெடின் - செய்யுட்கள் ஓசை அரிய வந்தவிடத்து, மொழி முதல் இடை கடை - மொழிக்கு முதற்கண்ணும் மொழிக்கு இடையினும் மொழிக்கு ஈற்றினும், நிலை நெடில் - இம் மூன்று இடத்துநின்ற நெட்டெழுத்துக்கள், அளபெடும் - இரண்டு மாத்திரை Imண்டு இசைக்கப்படும், அவற்றவற்று இனக்குறில் - அவ்வ நெட்டெழுத்துக்களுக்கு இனமாகிய குற்றெழுத்துக்கள், குறியே - அவ்வளவிற்குக் குறியாய் வந்து நிற்கும் என்றவாறு. உ-ம்: வாஅகை, ஈஇகை, ஊஉகம், பேஎகன், தை இயல், தோஒரை, மௌவல் எனவும்; படாஅகை, பரீஇகம், கழூஉமணி, பரேஎரம், வளைஇயம், புரோஓசை, மணிமௌஉலி எனவும்; கடாஅ, குரீஇ, கழூஉ., விலோ, விரைஇ, உலோஒ, அனௌஉ எனவும் வரும். ஆக 2 மிரளபெடை 21. (36) ஒற்றளபெடை 92. ஙஞண நமன வயலள வாய்தம் அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை மிகலே யவற்றின் குறியாம் வேறே. சூ-ம், ஒற்றளபெடைத் தோற்றம் கூறியது. (இ-ள்) ஙஞண நமன வயலள ஆய்தம் - ஙஞண நமன வயலள என் னும் இப் பத்தொற்றும் ஆய்தமும், அளபாம் - தத்தம் அரை மாத் திரையின் நீண்டு இசைக்கப்படும், குறிலிணை குறிற்கீழ் - குறி லிணைக் கீழும் குறிற்கீழும், இடை கடை - மொழிக்கு இடையினும் ஈற்றினும், மிகலே அவற்றின் குறியாம் - அவ்வவொற்றுக்கள் தாமே இரட்டித்து நிற்றல் அவற்றுக்கு அளவு குறியாம், வேறே - இவ்விதி யன்றி வேறே விதியானும் அளபெடுக்கும் என்றவாறு. உ-ம்: அரங்கம், முரஞ்ஞ்சு, முரண்ண்டு, முரந்ந்து, அரும்ம்பு, முரன்ன்று, குரவ்வவை, அரய்யயர், குரல்ல்கள், திரள்ள்கள், வரஃஃகு எனக் குறிலினைக்கீழ் மொழிக்கு இடையிலே நின்று அளபெடுத்தது. மங்ங்கலம், மஞ்ஞ்சு, மண்ண்ணு, பந்ந்து, அம்ம்பு, மின்ன்னு, தெவ்வ்வர், வெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எ.'.ஃகு எனக் குறிற் கீழ் மொழிக்கிடையினின்று அளபெழுந்தது. கலங்ங்கொண்ட., கலஞ்ஞ்சார்ந்த, அரண்ண் கொண்ட, அரந்ந் தாழ்ந்த, அரம்ம்பட்ட, பலன்ன்கொண்ட, தகவ்வ்நன், துணைய்ய் நன், பகல்ல் நன், திரள்ள்சேனை எனக் குறிலிணைக்கீழ் மொழிக்கு ஈற்றினின்று அளபெழுந்தது. கங்ங்கண்டான், கஞ்ஞ்சார்ந்தான், மண்ண்கொண்டான், கந்ந் தரித்தான், கம்ம்பத்தான், பொன்ன்கொண் டான், தெவ்வ்யானை,
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 63 ( - ள் ) இசை கெடின் - செய்யுட்கள் ஓசை அரிய வந்தவிடத்து மொழி முதல் இடை கடை - மொழிக்கு முதற்கண்ணும் மொழிக்கு இடையினும் மொழிக்கு ஈற்றினும் நிலை நெடில் - இம் மூன்று இடத்துநின்ற நெட்டெழுத்துக்கள் அளபெடும் - இரண்டு மாத்திரை Im ண்டு இசைக்கப்படும் அவற்றவற்று இனக்குறில் - அவ்வ நெட்டெழுத்துக்களுக்கு இனமாகிய குற்றெழுத்துக்கள் குறியே - அவ்வளவிற்குக் குறியாய் வந்து நிற்கும் என்றவாறு . - ம் : வாஅகை ஈஇகை ஊஉகம் பேஎகன் தை இயல் தோஒரை மௌவல் எனவும் ; படாஅகை பரீஇகம் கழூஉமணி பரேஎரம் வளைஇயம் புரோஓசை மணிமௌஉலி எனவும் ; கடாஅ குரீஇ கழூஉ . விலோ விரைஇ உலோஒ அனௌஉ எனவும் வரும் . ஆக 2 மிரளபெடை 21 . ( 36 ) ஒற்றளபெடை 92 . ஙஞண நமன வயலள வாய்தம் அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை மிகலே யவற்றின் குறியாம் வேறே . சூ - ம் ஒற்றளபெடைத் தோற்றம் கூறியது . ( - ள் ) ஙஞண நமன வயலள ஆய்தம் - ஙஞண நமன வயலள என் னும் இப் பத்தொற்றும் ஆய்தமும் அளபாம் - தத்தம் அரை மாத் திரையின் நீண்டு இசைக்கப்படும் குறிலிணை குறிற்கீழ் - குறி லிணைக் கீழும் குறிற்கீழும் இடை கடை - மொழிக்கு இடையினும் ஈற்றினும் மிகலே அவற்றின் குறியாம் - அவ்வவொற்றுக்கள் தாமே இரட்டித்து நிற்றல் அவற்றுக்கு அளவு குறியாம் வேறே - இவ்விதி யன்றி வேறே விதியானும் அளபெடுக்கும் என்றவாறு . - ம் : அரங்கம் முரஞ்ஞ்சு முரண்ண்டு முரந்ந்து அரும்ம்பு முரன்ன்று குரவ்வவை அரய்யயர் குரல்ல்கள் திரள்ள்கள் வரஃஃகு எனக் குறிலினைக்கீழ் மொழிக்கு இடையிலே நின்று அளபெடுத்தது . மங்ங்கலம் மஞ்ஞ்சு மண்ண்ணு பந்ந்து அம்ம்பு மின்ன்னு தெவ்வ்வர் வெய்ய்யர் செல்ல்க கொள்ள்க . ' . ஃகு எனக் குறிற் கீழ் மொழிக்கிடையினின்று அளபெழுந்தது . கலங்ங்கொண்ட . கலஞ்ஞ்சார்ந்த அரண்ண் கொண்ட அரந்ந் தாழ்ந்த அரம்ம்பட்ட பலன்ன்கொண்ட தகவ்வ்நன் துணைய்ய் நன் பகல்ல் நன் திரள்ள்சேனை எனக் குறிலிணைக்கீழ் மொழிக்கு ஈற்றினின்று அளபெழுந்தது . கங்ங்கண்டான் கஞ்ஞ்சார்ந்தான் மண்ண்கொண்டான் கந்ந் தரித்தான் கம்ம்பத்தான் பொன்ன்கொண் டான் தெவ்வ்யானை