நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
61
85. மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே.
சூ-ம், இதுவுமது.
(இ-ள்) மேற்பல் இதழுற - மேற்பல்லானது கீழிதழைப் பொருந்த,
மேவிடும் வவ்வே - வகாரம் பிறக்கும் என்றவாறு. (30)
85. அண்ண நுனிநா நனியுறிற் றனவரும்.
சூ-ம், இதுவுமது.
(இ-ள்) அண்ண நுனி நா நனியுறின் - அண்ணத்தின் நுனி நா மிகவும்
பொருந்த, றன வரும் - றகாரமும் னகாரமும் பிறக்கும் என்றவாறு.
(31)
சார்பெழுத்தின் இடமும் முயற்சியும்
87. ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி
சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய
சூ-ம், சார்பெழுத்துக்களுக்கு இடமும் முயற்சியும் கூறியது.
(இ-ள்) ஆய்தக் கிடந்தலை - ஆய்த எழுத்திற்கு இடம் தலையாம்,
அங்கா முயற்சி - அங்காந்து சொல்லுதல் முயற்சியாம், சார்பெழுத்
தேனவும் - ஒழிந்த சார்பெழுத்துக்களுக்கு இடமும் முயற்சியும், தம்
முதலனைய - தத்தம் முதலெழுத்துக்களோடு ஒப்பனவாம் என்ற
வாறு.
உ-ம்: ககா, எஃகு, ஆது, மங்ங்கலம், கேண்மியா, நான்கு,
மைப்புறம், மௌவல், வாழும் வணிகன், கஃறீது எனவும்
கண்டுகொள்க.
(32)
பிறப்பின் புறநடை
88. எடுத்தல் படுத்த னலித லுழப்பில்
திரிவுந் தத்தமிற் சிறிதுள வாகும்.
சூ-ம், மேற் கூறியவற்றிற்கு ஓர் புறநடை கூறியது.
(இ-ள்) எடுத்தல் படுத்தல் - எடுத்தல் ஓசையினாலும் படுத்தல்
ஓசையினாலும், நலிதல் உழப்பில் - நலிதல் முதலான உழப்பு விகற்
பங்களினாலும், திரிவும் தத்தமில் - தத்தம் எழுத்துப் பிறப்பினுள்
ஒன்றுக்கொன்று வேறுபாடுகளும், சிறிதுளவாகும் - சிறிது உளவாம்
என்றவாறு.
(33)
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
61
85.
மேற்பல்
லிதழுற
மேவிடும்
வவ்வே
.
சூ
-
ம்
இதுவுமது
.
(
இ
-
ள்
)
மேற்பல்
இதழுற
-
மேற்பல்லானது
கீழிதழைப்
பொருந்த
மேவிடும்
வவ்வே
-
வகாரம்
பிறக்கும்
என்றவாறு
.
(
30
)
85.
அண்ண
நுனிநா
நனியுறிற்
றனவரும்
.
சூ
-
ம்
இதுவுமது
.
(
இ
-
ள்
)
அண்ண
நுனி
நா
நனியுறின்
-
அண்ணத்தின்
நுனி
நா
மிகவும்
பொருந்த
றன
வரும்
-
றகாரமும்
னகாரமும்
பிறக்கும்
என்றவாறு
.
(
31
)
சார்பெழுத்தின்
இடமும்
முயற்சியும்
87.
ஆய்தக்
கிடந்தலை
யங்கா
முயற்சி
சார்பெழுத்
தேனவுந்
தம்முத
லனைய
சூ
-
ம்
சார்பெழுத்துக்களுக்கு
இடமும்
முயற்சியும்
கூறியது
.
(
இ
-
ள்
)
ஆய்தக்
கிடந்தலை
-
ஆய்த
எழுத்திற்கு
இடம்
தலையாம்
அங்கா
முயற்சி
-
அங்காந்து
சொல்லுதல்
முயற்சியாம்
சார்பெழுத்
தேனவும்
-
ஒழிந்த
சார்பெழுத்துக்களுக்கு
இடமும்
முயற்சியும்
தம்
முதலனைய
-
தத்தம்
முதலெழுத்துக்களோடு
ஒப்பனவாம்
என்ற
வாறு
.
உ
-
ம்
:
ககா
எஃகு
ஆது
மங்ங்கலம்
கேண்மியா
நான்கு
மைப்புறம்
மௌவல்
வாழும்
வணிகன்
கஃறீது
எனவும்
கண்டுகொள்க
.
(
32
)
பிறப்பின்
புறநடை
88.
எடுத்தல்
படுத்த
னலித
லுழப்பில்
திரிவுந்
தத்தமிற்
சிறிதுள
வாகும்
.
சூ
-
ம்
மேற்
கூறியவற்றிற்கு
ஓர்
புறநடை
கூறியது
.
(
இ
-
ள்
)
எடுத்தல்
படுத்தல்
-
எடுத்தல்
ஓசையினாலும்
படுத்தல்
ஓசையினாலும்
நலிதல்
உழப்பில்
-
நலிதல்
முதலான
உழப்பு
விகற்
பங்களினாலும்
திரிவும்
தத்தமில்
-
தத்தம்
எழுத்துப்
பிறப்பினுள்
ஒன்றுக்கொன்று
வேறுபாடுகளும்
சிறிதுளவாகும்
-
சிறிது
உளவாம்
என்றவாறு
.
(
33
)