அபிதான சிந்தாமணி

வைத்தியம் 1526 வைத்தியம் பல 2. புலியூர்ப் புராணம் பாடியவர். வைத்தியம் பழவினையானும் காரணங்க ளானும் மக்கட்கு வா தபித்த சிலேத் மகாரி யங்களாகிய பிணிகள் உண்டாம். அவற் ரள், பழவினையான் வருவன அவ்வினை யின் முடிவின் கண்ணன்றியேனையவற்றால் தீசா. மற்ற வாதபித்த முதலிய முத்திறத் தாலும் அவற்றின் தொந்தத்தாலும் வரு வன மருந்தாற் றீர்வேண்டுதலினாலும், மானைக்காட்டி மானைப் பிடிப்பார் போன்று உடம்பை யுறு தியாகக் கொண்டே யவ்வுட லுறுங் காலத்து அவ்வுடலில் எள்ளிலெண் ணெய் போல் மறைந் துறுங் கள்வனைக் கண்டு உறுதியடைய வேண்டுதவின் வைத் தியமாகிய ஆயுர்வேதம் உடலை மீட்டிக்கப் பெற வேண்டுநர்க்கு இன்றி யமையாத தாம். அவ்வாயுர்வேதம் மருத்துவ னிலக் கணம், மருந்தினிலக்கணம், நோயினிலக் கணம், நோய் கொண்டோ னிலக்கணம், ஆக நான்கு இலக்கணத்தினைப் பொது வகையாக வுடைய தாம். அவற்றுள், மருத் துவனிலக்கணமாவது - குலன் அருள் தெய்வங்கொள்கை, மேன்மை, கலையில் தெளிவு, கட்டுரைவன்மை, நிலம், மலை ரிறைகோல் மலர்நிகர் மாட்சி, யுடையா னாய், வாதபித்த சிலேத்மாதிகளின் நடை களைப் பெற்ற நாடிகளின் பேதத்தையும், அவற்றின் தொந்த பேதங்களையும், மாண காடி பேதங்களையு மறிந்து அவற்றில் வல்ல ஆசாரியனுடன் பழகினவனாய் ஓஷ திகள், சுத்தி ரஸகந்த பாஷாணாதிகளின் குணங்களை யறிந்தவனாய், விஷப் பிரதி விஷ மறிந்தவனாய், மருந்து செய்காலம், மருந்தின் வயது, தீயிளைவு, புடவகை, எருவினளவு, விறகின் குணபேதம், பத் திய, அபத்திய வகை, பொருள்களின் சீரண காலம், நாடி பார்க்குங் காலம் அறிந்த வனாய்த் தன்னை விரும்பிக் கொண்டே நோய் கொண்டானை யடைந்து சை, கண், பல், கா, மலம், நீர், தேகம், முகம், ஆகிய அஷ்ட தானங்களின் குறி யறிந்து அவன் கொண்ட நோயின் சாத்தியம், அசாத்தி யம், யாப்பியம் என்னும் சாதி வேறு பாடும், கோய்' தொடக்கம், நடு, ஈறு என் னும் பருவ வேறுபாடும் அறிந்தவனாய், நோயை அதன் குறிகளால் இன்னவகைத் தென்றும், அது வந்த காரணத்தையும், அதனை மருந்து, உதிரங்களை தல், அறுத் உல், சுசிதல் முதலியவற்றால் பரிகரிக்கும் காரணம் அறிந்தவனாய் இருப்பவனாம். இனி மருந்தினிலக்கணமாவது - பாசிவத் தினைவிட்டு நீங்காத பராசத்தி மாயையை க்ஷோபிக்க உண்டான பிரகிருதியிடம் தோன்றிய பஞ்சபூதங்களும் ஒன்றினி டம் ஒன்றாகத் தோன்றிய பிருதிவியில் உண்டான நெல் முதலியவற்றால் அன்ன முண்டாகி அவ்வன்னத்தா லுயிர்த்திருக் கும் உயிர்களுக்கு - ஒஷதிகள் நோயைப் போக்க இறைவனால் சிருட்டிக்கப்பட் டன. அவ்வோஷதிகள் நான்குவகைப் படும். அவை: விருக்ஷ வகை, செடிவகை, கொடிவகை, புல்வகை என்பன. அந் நான்கு வகைப் பதார்த்தங்களி லிருக்கிற வேர், பட்டை, கட்டை, ரசம், இலை, புட் பம், பழம், வித்து இவற்றாலும், ரஸகந்த பாஷாணாதிகளாலும், மாத்திரை, கட்டு, சூரணம், எண்ணெய், லேகியம், ரஸம், தைலம், செந்தூரம், பானம், வடகம், பஸ்மம், மெழுகு, விரோசனம் முதலிய செய்முறை தவறாமல் செய் வதாம். நோயி னிலக்கணமாவது -- கெர்ப்பக்கோளின் குணம், பாலவியாதி, பாலக்ரகதோஷம், சிரரோகங்கள், வித சுரம், பலவகைச் சன்னி, பலவகை மூலம், பலவகை அதிசாரம், கிராணி, வாத சோகங்கள், பித்தரோகங்கள், சிலேத்ம சோகங்கள், பிரமியம், மேகரோகங்கள், இரந்தி, சூலை, குட்டம், உதரரோகங்கள் முதலியவற்றின் குணமறிந்து துணிதல். நோய்கொண்டோ னிலக்கணமாவது -- பொருளுடைமை, மருத்துவன் வழிநிற் நல், நோய் நிலையுணர்த்தல், வன்மை, மருத் துத் துன்பம் பொறுத்தல் முதலியன வாம். அவற்றுள் பொருளுடைமையா வது, தான் வயித்தியர்க்கு அவர் உவப் பின் வகை பொருள் தருதற்கும் தனக்கு நோய்க் காலத்து வேண்டிய செய்து கொளற்கும் வேண்டிய பொருள் தன்னி டத்தில் இருத்தலாம். மருத்துவன் வழி நிற்றலாவது, மருத்துவன் கூறிய அது பானம் பத்தியம் முதலிய குறைவின்றி யிருந்து கோய் தீர்த்துக்கொள்ளல், கோய் விலையுணர் தலாவது - நோய் வந்தவுடன் வைத்தியரிடத்தில் தன்னைத் தெரிவித்துத் தனக்குற்ற தேக நிலையைச் சற்றும் ஒளி யாமல் அவர் மனத்துடன் கலந்து தெரி வித்தல், மருத்துத் துன்பம் பொறுத்த லாவது - பத்தியத்தானும், நோயானும்,
வைத்தியம் 1526 வைத்தியம் பல 2. புலியூர்ப் புராணம் பாடியவர் . வைத்தியம் பழவினையானும் காரணங்க ளானும் மக்கட்கு வா தபித்த சிலேத் மகாரி யங்களாகிய பிணிகள் உண்டாம் . அவற் ரள் பழவினையான் வருவன அவ்வினை யின் முடிவின் கண்ணன்றியேனையவற்றால் தீசா . மற்ற வாதபித்த முதலிய முத்திறத் தாலும் அவற்றின் தொந்தத்தாலும் வரு வன மருந்தாற் றீர்வேண்டுதலினாலும் மானைக்காட்டி மானைப் பிடிப்பார் போன்று உடம்பை யுறு தியாகக் கொண்டே யவ்வுட லுறுங் காலத்து அவ்வுடலில் எள்ளிலெண் ணெய் போல் மறைந் துறுங் கள்வனைக் கண்டு உறுதியடைய வேண்டுதவின் வைத் தியமாகிய ஆயுர்வேதம் உடலை மீட்டிக்கப் பெற வேண்டுநர்க்கு இன்றி யமையாத தாம் . அவ்வாயுர்வேதம் மருத்துவ னிலக் கணம் மருந்தினிலக்கணம் நோயினிலக் கணம் நோய் கொண்டோ னிலக்கணம் ஆக நான்கு இலக்கணத்தினைப் பொது வகையாக வுடைய தாம் . அவற்றுள் மருத் துவனிலக்கணமாவது - குலன் அருள் தெய்வங்கொள்கை மேன்மை கலையில் தெளிவு கட்டுரைவன்மை நிலம் மலை ரிறைகோல் மலர்நிகர் மாட்சி யுடையா னாய் வாதபித்த சிலேத்மாதிகளின் நடை களைப் பெற்ற நாடிகளின் பேதத்தையும் அவற்றின் தொந்த பேதங்களையும் மாண காடி பேதங்களையு மறிந்து அவற்றில் வல்ல ஆசாரியனுடன் பழகினவனாய் ஓஷ திகள் சுத்தி ரஸகந்த பாஷாணாதிகளின் குணங்களை யறிந்தவனாய் விஷப் பிரதி விஷ மறிந்தவனாய் மருந்து செய்காலம் மருந்தின் வயது தீயிளைவு புடவகை எருவினளவு விறகின் குணபேதம் பத் திய அபத்திய வகை பொருள்களின் சீரண காலம் நாடி பார்க்குங் காலம் அறிந்த வனாய்த் தன்னை விரும்பிக் கொண்டே நோய் கொண்டானை யடைந்து சை கண் பல் கா மலம் நீர் தேகம் முகம் ஆகிய அஷ்ட தானங்களின் குறி யறிந்து அவன் கொண்ட நோயின் சாத்தியம் அசாத்தி யம் யாப்பியம் என்னும் சாதி வேறு பாடும் கோய் ' தொடக்கம் நடு ஈறு என் னும் பருவ வேறுபாடும் அறிந்தவனாய் நோயை அதன் குறிகளால் இன்னவகைத் தென்றும் அது வந்த காரணத்தையும் அதனை மருந்து உதிரங்களை தல் அறுத் உல் சுசிதல் முதலியவற்றால் பரிகரிக்கும் காரணம் அறிந்தவனாய் இருப்பவனாம் . இனி மருந்தினிலக்கணமாவது - பாசிவத் தினைவிட்டு நீங்காத பராசத்தி மாயையை க்ஷோபிக்க உண்டான பிரகிருதியிடம் தோன்றிய பஞ்சபூதங்களும் ஒன்றினி டம் ஒன்றாகத் தோன்றிய பிருதிவியில் உண்டான நெல் முதலியவற்றால் அன்ன முண்டாகி அவ்வன்னத்தா லுயிர்த்திருக் கும் உயிர்களுக்கு - ஒஷதிகள் நோயைப் போக்க இறைவனால் சிருட்டிக்கப்பட் டன . அவ்வோஷதிகள் நான்குவகைப் படும் . அவை : விருக்ஷ வகை செடிவகை கொடிவகை புல்வகை என்பன . அந் நான்கு வகைப் பதார்த்தங்களி லிருக்கிற வேர் பட்டை கட்டை ரசம் இலை புட் பம் பழம் வித்து இவற்றாலும் ரஸகந்த பாஷாணாதிகளாலும் மாத்திரை கட்டு சூரணம் எண்ணெய் லேகியம் ரஸம் தைலம் செந்தூரம் பானம் வடகம் பஸ்மம் மெழுகு விரோசனம் முதலிய செய்முறை தவறாமல் செய் வதாம் . நோயி னிலக்கணமாவது -- கெர்ப்பக்கோளின் குணம் பாலவியாதி பாலக்ரகதோஷம் சிரரோகங்கள் வித சுரம் பலவகைச் சன்னி பலவகை மூலம் பலவகை அதிசாரம் கிராணி வாத சோகங்கள் பித்தரோகங்கள் சிலேத்ம சோகங்கள் பிரமியம் மேகரோகங்கள் இரந்தி சூலை குட்டம் உதரரோகங்கள் முதலியவற்றின் குணமறிந்து துணிதல் . நோய்கொண்டோ னிலக்கணமாவது -- பொருளுடைமை மருத்துவன் வழிநிற் நல் நோய் நிலையுணர்த்தல் வன்மை மருத் துத் துன்பம் பொறுத்தல் முதலியன வாம் . அவற்றுள் பொருளுடைமையா வது தான் வயித்தியர்க்கு அவர் உவப் பின் வகை பொருள் தருதற்கும் தனக்கு நோய்க் காலத்து வேண்டிய செய்து கொளற்கும் வேண்டிய பொருள் தன்னி டத்தில் இருத்தலாம் . மருத்துவன் வழி நிற்றலாவது மருத்துவன் கூறிய அது பானம் பத்தியம் முதலிய குறைவின்றி யிருந்து கோய் தீர்த்துக்கொள்ளல் கோய் விலையுணர் தலாவது - நோய் வந்தவுடன் வைத்தியரிடத்தில் தன்னைத் தெரிவித்துத் தனக்குற்ற தேக நிலையைச் சற்றும் ஒளி யாமல் அவர் மனத்துடன் கலந்து தெரி வித்தல் மருத்துத் துன்பம் பொறுத்த லாவது - பத்தியத்தானும் நோயானும்