சௌமிய சாகரம்
59
222
பாரப்பாரிஷிமுனிவர் தேவ ரெல்லாம்
பதிவான மிருகமுதற்கணங்களெல்லாம்
காரப்பாசகலநோய் விஷங்களெல்லாம்
காட்டேரி பிசாசுமுதல் கணங்க ளெல்லாம்
நேரப்பா நதிகளொடு தலங்க ளெல்லாம்
நேர்மையுடன் சமுசியங்கள் கண்டால் மைந்தா
வீரப்பாதானொடுங்கி மோகனமே யாகும்
வேதமகாகணபதியின் விஞ்சையாச்சே!
தம்பனம்
ஆச்சப்பா மோகனத்தின் அருமை சொன்னேன்
அரகராதம்பனத்தின் அருளைக் கேளு
காச்சப்பா மேல்திசையை நோக்கி மைந்தா
கருணையுடன் விபூதி உத்தளமாய்ப் பூசிப்
பேச்சப்பாதானிறுத்தி மவுன மாகிப்
பெருமையுடன் தெற்பையாசனமேற் கொண்டு
மூச்சப்பாதானிறுத்தித்தாமரையின் மணியால்
மூர்க்கமுடன் செபிப்பதற்கு மந்திரங் கேளே! 223
கேளப்பா நடனகணபதியின் சூட்சம்
கிருபையுடன் ஓம், அம் கிலியென்றேதான்
காலப்பாதானிருத்தி மைந்தா கேளு
கருணையுடன் ஆயிரத்தெண்ணுருவே செய்தால்
மேலப்பா நடனகணபதிதான்மைந்தா
மேன்மைபெற உன்னிடத்தில் நடனஞ் செய்து
சூளப்பா உன்னிடத்தில் இருந்து கொண்டு
சுத்தமுடன் தம்பனத்துக் கருள்செய் வாரே. 224
வாறான தம்பனந்தான் என்ன வென்றால்
மகத்தானதுட்டரொடு மிருகமெல்லாம்
நேராக உனதுடைய சமுகங்கண்டால்
நேர்மையுடன் மனதொடுங்கித்தம்பனமே யாவார்
பேறான வாய்வுடனேநெருப்பு தண்ணீர்
பிறழாமல் தம்பிக்கும் பெருமை பாரு
கூறான நடனகணபதியினாலே
கூர்மையுடன் சகலமும்தம் பனமாம் பாரே. 225
59
222
பாரப்பாரிஷிமுனிவர்
தேவ
ரெல்லாம்
பதிவான
மிருகமுதற்கணங்களெல்லாம்
காரப்பாசகலநோய்
விஷங்களெல்லாம்
காட்டேரி
பிசாசுமுதல்
கணங்க
ளெல்லாம்
நேரப்பா
நதிகளொடு
தலங்க
ளெல்லாம்
நேர்மையுடன்
சமுசியங்கள்
கண்டால்
மைந்தா
வீரப்பாதானொடுங்கி
மோகனமே
யாகும்
வேதமகாகணபதியின்
விஞ்சையாச்சே
!
தம்பனம்
ஆச்சப்பா
மோகனத்தின்
அருமை
சொன்னேன்
அரகராதம்பனத்தின்
அருளைக்
கேளு
காச்சப்பா
மேல்திசையை
நோக்கி
மைந்தா
கருணையுடன்
விபூதி
உத்தளமாய்ப்
பூசிப்
பேச்சப்பாதானிறுத்தி
மவுன
மாகிப்
பெருமையுடன்
தெற்பையாசனமேற்
கொண்டு
மூச்சப்பாதானிறுத்தித்தாமரையின்
மணியால்
மூர்க்கமுடன்
செபிப்பதற்கு
மந்திரங்
கேளே
!
223
கேளப்பா
நடனகணபதியின்
சூட்சம்
கிருபையுடன்
ஓம்
அம்
கிலியென்றேதான்
காலப்பாதானிருத்தி
மைந்தா
கேளு
கருணையுடன்
ஆயிரத்தெண்ணுருவே
செய்தால்
மேலப்பா
நடனகணபதிதான்மைந்தா
மேன்மைபெற
உன்னிடத்தில்
நடனஞ்
செய்து
சூளப்பா
உன்னிடத்தில்
இருந்து
கொண்டு
சுத்தமுடன்
தம்பனத்துக்
கருள்செய்
வாரே
.
224
வாறான
தம்பனந்தான்
என்ன
வென்றால்
மகத்தானதுட்டரொடு
மிருகமெல்லாம்
நேராக
உனதுடைய
சமுகங்கண்டால்
நேர்மையுடன்
மனதொடுங்கித்தம்பனமே
யாவார்
பேறான
வாய்வுடனேநெருப்பு
தண்ணீர்
பிறழாமல்
தம்பிக்கும்
பெருமை
பாரு
கூறான
நடனகணபதியினாலே
கூர்மையுடன்
சகலமும்தம்
பனமாம்
பாரே
.
225