சௌமிய சாகரம்
67
ஆசனம்
அறிந்து பார்ஆசனங்களொன்பதையுங் கேளு
அப்பனே கொறத்தீகங்கொளத்தி னோடு
விரிந்து பார் பற்பமொடு வீரமைந்தா
விசையான சிங்கமொடு பத்திரமுமைந்தா
பரிந்து பார் முத்தமொடு மயூரமைந்தா
பதிவாக நின்றசுகம் ஒன்ப தாச்சு
வறிந்து நன்றாய் ஒன்பதையும் கண்ணுள் கண்டு
வகையுடனே அஷ்டாங்க யோகம் பாரே. 251
பிராணாயாமம்
பாரப்பா பிராணாய வகைதான் அஞ்சும்
பத்தியுடன் சொல்லுகிறேன் பதிவாய்க் கேளு
நேரப்பாரேசகமும் பூரகமும் கும்பம்
நிசமான சவுபீசம் நிற்பீசமஞ்சும்
காரப்பாகுருவருளால் கண்டு தேறிக்
கருணையுடன் பிராணாயக்கருவைக் கண்டு
தேரப்பா தேரிமனந் தெளிவாய் நின்று
சிவசிவாசிவயோக தீர்க்க மஞ்சே.
252
அஞ்சாம லாறுவகை பிறத்தியாகாரம்
அப்பனே சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு
குஞ்சான சரீரமென்ற பிறத்தியாகாரம்
குருவான இந்திரியம் பிறத்தியாகாரம்
நெஞ்சான பிராணமென்ற பிறத்தியாகாரம்
நிசமான கரணமென்ற பிறத்தியாகாரம்
பஞ்சானகாமியமாம் பிறத்தியாகாரம்
பார்மகனே சறுவசங்கம் பிறத்தியாகாரம்
253
67
ஆசனம்
அறிந்து
பார்ஆசனங்களொன்பதையுங்
கேளு
அப்பனே
கொறத்தீகங்கொளத்தி
னோடு
விரிந்து
பார்
பற்பமொடு
வீரமைந்தா
விசையான
சிங்கமொடு
பத்திரமுமைந்தா
பரிந்து
பார்
முத்தமொடு
மயூரமைந்தா
பதிவாக
நின்றசுகம்
ஒன்ப
தாச்சு
வறிந்து
நன்றாய்
ஒன்பதையும்
கண்ணுள்
கண்டு
வகையுடனே
அஷ்டாங்க
யோகம்
பாரே
.
251
பிராணாயாமம்
பாரப்பா
பிராணாய
வகைதான்
அஞ்சும்
பத்தியுடன்
சொல்லுகிறேன்
பதிவாய்க்
கேளு
நேரப்பாரேசகமும்
பூரகமும்
கும்பம்
நிசமான
சவுபீசம்
நிற்பீசமஞ்சும்
காரப்பாகுருவருளால்
கண்டு
தேறிக்
கருணையுடன்
பிராணாயக்கருவைக்
கண்டு
தேரப்பா
தேரிமனந்
தெளிவாய்
நின்று
சிவசிவாசிவயோக
தீர்க்க
மஞ்சே
.
252
அஞ்சாம
லாறுவகை
பிறத்தியாகாரம்
அப்பனே
சொல்லுகிறேன்
நன்றாய்க்
கேளு
குஞ்சான
சரீரமென்ற
பிறத்தியாகாரம்
குருவான
இந்திரியம்
பிறத்தியாகாரம்
நெஞ்சான
பிராணமென்ற
பிறத்தியாகாரம்
நிசமான
கரணமென்ற
பிறத்தியாகாரம்
பஞ்சானகாமியமாம்
பிறத்தியாகாரம்
பார்மகனே
சறுவசங்கம்
பிறத்தியாகாரம்
253