நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

88 பதவியல் யவ்வாதி நான்மை ளவ்வாகு மையைம் பொதுவெழுத் தொழிந்தநா லேழுந் திரியும் சூ-ம், வடமொழிப் பதம் தமிழொடு வருங்கால் திரிவனவும் திரியா தனவும் ஆமாறு பொதுவகையான் உரைத்தது. (இ-ள்) இடையி னான்கும் - வடமொழியுள் அச்சென்று வழங்கும் உயிர் பதினாறுள்ளும் இடையினின்ற ஏழா முயிர்முதல் நான்கும், ஈற்றினிரண்டும் அல்லாவச்சு - ஈற்றினின்ற இரண்டெழுத்துமான ஆறும் ஒழிந்துநின்ற அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் பத்தும், ஐவருக்கும் - அல்லென்று வழங்கும் மெய் முப்பத்தே முள்ளும் க சட த ப என்னும் ஐந்து வருக்கத்துள், முதலீறு - இடையில் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் சொல்லப்பட்டு நிற்கும் மூன்று மொழிந்த கங சஞ டண த ந பம என்னும் மெய் பத்தும், யவ்வாதி நான்மை - யரலவ என் னும் நான்கு மெய்யும், வாகு மையைம் பொதுவெழுத்து - ளகரத் தொடுமாகிய இருபத்தைந்தெழுத்தும், தமிழ்மொழிக்கும் ஆரிய மொழிக்கும் பொதுவாம், ஒழிந்த நாலேழும் - உமிரில் ஒழிந்த ஆறும் வருக்கத்தில் ஒழிந்த பதினைந்தும் ளகரம் ஒழிந்த ஏழும் ஆக இருபத் தெட்டும் வடமொழிக்கே உரியவாய், திரியும் - தமிழ் மொழிக்கு வழங்குங் கால் தத்தமக்கு ஒத்த பொதுவெழுத்துக்களாய்த் திரியும் என்றவாறு. (19) 147. அவற்றுள், ஏழாமுயி ரிய்யு மிருவுமை வருக்கத் திடையின் மூன்று மவ்வவ் முதலும் எட்டே யவ்வு முப்பது சயவும் மேலொன்று சடவு மிரண்டு சதவும் மூன்றே யகவு மைந்திரு கவ்வும் ஆவி றையு மீயீ றிகரமும். சூ-ம், மேற் பொது வகையாற் சொன்ன திரிவை ஈண்டுச் சிறப்பு வகை யால் ஆரியத்திற்கே உரிய எழுத்துக்கு இன்னது இன்னது ஆமெனக் கூறியது. (இ-ள்) அவற்றுள் - மேற்கூறிய ஆரியத்திற்கேயுரிய சிறப்பெழுத் தினுள், ஏழாமுயிர் இய்யுமிருவும் - ஏழாமுயிர் இகரமும் இருவுமாம், ஐ வருக்கத் திடையின் மூன்றும் - ஐந்து வருக்கத்தினிடையும் உரப்பி யும் எடுத்தும் கனைத்தும் சொல்லப்படுகின்ற மூன்றெழுத்தும், அவ்வவ் முதலும் - அவ்வவ்வருக்கங்களின் முதலெழுத்தும், எட்டே யவ்வும் - எட்டாம் மெய்யான சவ்வருக்கத்தில் எடுத்துச்சொல்லும் மெய் ஒரோவிடத்து யகரமுமாம், முப்பது சயவும் - முப்பதாம் மெய்
88 பதவியல் யவ்வாதி நான்மை ளவ்வாகு மையைம் பொதுவெழுத் தொழிந்தநா லேழுந் திரியும் சூ - ம் வடமொழிப் பதம் தமிழொடு வருங்கால் திரிவனவும் திரியா தனவும் ஆமாறு பொதுவகையான் உரைத்தது . ( - ள் ) இடையி னான்கும் - வடமொழியுள் அச்சென்று வழங்கும் உயிர் பதினாறுள்ளும் இடையினின்ற ஏழா முயிர்முதல் நான்கும் ஈற்றினிரண்டும் அல்லாவச்சு - ஈற்றினின்ற இரண்டெழுத்துமான ஆறும் ஒழிந்துநின்ற என்னும் பத்தும் ஐவருக்கும் - அல்லென்று வழங்கும் மெய் முப்பத்தே முள்ளும் சட என்னும் ஐந்து வருக்கத்துள் முதலீறு - இடையில் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் சொல்லப்பட்டு நிற்கும் மூன்று மொழிந்த கங சஞ டண பம என்னும் மெய் பத்தும் யவ்வாதி நான்மை - யரலவ என் னும் நான்கு மெய்யும் வாகு மையைம் பொதுவெழுத்து - ளகரத் தொடுமாகிய இருபத்தைந்தெழுத்தும் தமிழ்மொழிக்கும் ஆரிய மொழிக்கும் பொதுவாம் ஒழிந்த நாலேழும் - உமிரில் ஒழிந்த ஆறும் வருக்கத்தில் ஒழிந்த பதினைந்தும் ளகரம் ஒழிந்த ஏழும் ஆக இருபத் தெட்டும் வடமொழிக்கே உரியவாய் திரியும் - தமிழ் மொழிக்கு வழங்குங் கால் தத்தமக்கு ஒத்த பொதுவெழுத்துக்களாய்த் திரியும் என்றவாறு . ( 19 ) 147. அவற்றுள் ஏழாமுயி ரிய்யு மிருவுமை வருக்கத் திடையின் மூன்று மவ்வவ் முதலும் எட்டே யவ்வு முப்பது சயவும் மேலொன்று சடவு மிரண்டு சதவும் மூன்றே யகவு மைந்திரு கவ்வும் ஆவி றையு மீயீ றிகரமும் . சூ - ம் மேற் பொது வகையாற் சொன்ன திரிவை ஈண்டுச் சிறப்பு வகை யால் ஆரியத்திற்கே உரிய எழுத்துக்கு இன்னது இன்னது ஆமெனக் கூறியது . ( - ள் ) அவற்றுள் - மேற்கூறிய ஆரியத்திற்கேயுரிய சிறப்பெழுத் தினுள் ஏழாமுயிர் இய்யுமிருவும் - ஏழாமுயிர் இகரமும் இருவுமாம் வருக்கத் திடையின் மூன்றும் - ஐந்து வருக்கத்தினிடையும் உரப்பி யும் எடுத்தும் கனைத்தும் சொல்லப்படுகின்ற மூன்றெழுத்தும் அவ்வவ் முதலும் - அவ்வவ்வருக்கங்களின் முதலெழுத்தும் எட்டே யவ்வும் - எட்டாம் மெய்யான சவ்வருக்கத்தில் எடுத்துச்சொல்லும் மெய் ஒரோவிடத்து யகரமுமாம் முப்பது சயவும் - முப்பதாம் மெய்