நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 87 காலம் காட்டும் விகுதி 145. றவ்வொ டுகர வும்மைநிகழ் பல்லவும் தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு கழிவுங் கவ்வொ டெதிர்வுமின் னேவல் வியங்கோ ளிம்மா ரெதிர்வும் பாந்தம் செலவொடு வரவுஞ் செய்யுநிகழ் வெதிர்வும் எதிர்மறை மும்மையு மேற்கு மீங்கே. சூ-ம், இடைநிலைகளன்றி விகுதி காலம் காட்டுமெனக் கூறியது. (இ-ள்) றவ்வொடு உகரவும்மை - றகரத்தோடு கூடிய உகரவீறும் உம்மீறுமான று, றும் என்னும் விகுதிகள், நிகழ்பல்லவும் - நிகழ் காலம் அல்லாத இறந்தகாலமும் எதிர்காலமும் காட்டும் விகுதி யாம், தவ்வொடு - தகரத்தொடு, கூடிய உகரவீறும் உம்மீறுமான து, தும் என்னும் விகுதிகள், இறப்பும் எதிர்வும் - இறந்தகாலமும் எதிர் காலமும் காட்டும் விகுதியாம், டவ்வொடு - டகரத்தோடு கூடிய உகரவீறும் உம் மீறுமான டு, டும் என்னும் விகுதிகள், கழிவும் - இறந்த காலம் காட்டும் விகுதியாம், கவ்வொடு - ககரத்தொடு கூடிய உகர வீறும் உம்மீறுமான கு, கும் என்னும் விகுதிகள், எதிர் வும் எதிர்காலம் காட்டும் விகுதியாம், மின்னேவல் - மின்னீற்று வினைச்சொல்லும் ஏவற்பொருண்மையின் வரும் அனைத்தீறுகளும், வியங்கோள் இம்மார் - வியங்கோள் விகுதியும் இகரவிகுதியும் மாரீற்று விகுதியும், எதிர்வும் - இவையெல்லாம் எதிர்காலம் காட்டு வனவாம், பாந்தம் செலவொடு வரவும் - பகரவீற்று வினைச்சொல் இறந்தகாலமும் எதிர்காலமும் காட்டும், செய்யும் நிகழ்வெதிர்வும் - செய்யுமென்னும் வாய்பாட்டு வினை நிகழ் காலமும் எதிர்காலமும் காட்டும், எதிர்மறை மும்மையும் ஏற்கும் - எதிர்மறை வினை முக்கால மும் ஏற்று நிற்பனவாம், ஈங்கே - இவ்விடத்து விகுதிகளை ஆராயு மிடத்து என்றவாறு. உ-ம்: சென்று, சென்றும்; சேறு, சேறும்; வந்து, வந்தும்; வருது, வருதும்; உண்டு, உண்டும்; உண்கு, உண்கும்; உண் மின், உண், உ.ண்க, வாழிய, வாழியர், சேறி, உண்மார்; உண்ப; உண்ணும்; உண்ணான் என முறையே காண்க. (18) வடமொழியாக்கம் 146. இடையி னான்கு மீற்றி னிரண்டும் அல்லா வச்சை வருக்க முதலீறு
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 87 காலம் காட்டும் விகுதி 145. றவ்வொ டுகர வும்மைநிகழ் பல்லவும் தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு கழிவுங் கவ்வொ டெதிர்வுமின் னேவல் வியங்கோ ளிம்மா ரெதிர்வும் பாந்தம் செலவொடு வரவுஞ் செய்யுநிகழ் வெதிர்வும் எதிர்மறை மும்மையு மேற்கு மீங்கே . சூ - ம் இடைநிலைகளன்றி விகுதி காலம் காட்டுமெனக் கூறியது . ( - ள் ) றவ்வொடு உகரவும்மை - றகரத்தோடு கூடிய உகரவீறும் உம்மீறுமான று றும் என்னும் விகுதிகள் நிகழ்பல்லவும் - நிகழ் காலம் அல்லாத இறந்தகாலமும் எதிர்காலமும் காட்டும் விகுதி யாம் தவ்வொடு - தகரத்தொடு கூடிய உகரவீறும் உம்மீறுமான து தும் என்னும் விகுதிகள் இறப்பும் எதிர்வும் - இறந்தகாலமும் எதிர் காலமும் காட்டும் விகுதியாம் டவ்வொடு - டகரத்தோடு கூடிய உகரவீறும் உம் மீறுமான டு டும் என்னும் விகுதிகள் கழிவும் - இறந்த காலம் காட்டும் விகுதியாம் கவ்வொடு - ககரத்தொடு கூடிய உகர வீறும் உம்மீறுமான கு கும் என்னும் விகுதிகள் எதிர் வும் எதிர்காலம் காட்டும் விகுதியாம் மின்னேவல் - மின்னீற்று வினைச்சொல்லும் ஏவற்பொருண்மையின் வரும் அனைத்தீறுகளும் வியங்கோள் இம்மார் - வியங்கோள் விகுதியும் இகரவிகுதியும் மாரீற்று விகுதியும் எதிர்வும் - இவையெல்லாம் எதிர்காலம் காட்டு வனவாம் பாந்தம் செலவொடு வரவும் - பகரவீற்று வினைச்சொல் இறந்தகாலமும் எதிர்காலமும் காட்டும் செய்யும் நிகழ்வெதிர்வும் - செய்யுமென்னும் வாய்பாட்டு வினை நிகழ் காலமும் எதிர்காலமும் காட்டும் எதிர்மறை மும்மையும் ஏற்கும் - எதிர்மறை வினை முக்கால மும் ஏற்று நிற்பனவாம் ஈங்கே - இவ்விடத்து விகுதிகளை ஆராயு மிடத்து என்றவாறு . - ம் : சென்று சென்றும் ; சேறு சேறும் ; வந்து வந்தும் ; வருது வருதும் ; உண்டு உண்டும் ; உண்கு உண்கும் ; உண் மின் உண் உ.ண்க வாழிய வாழியர் சேறி உண்மார் ; உண்ப ; உண்ணும் ; உண்ணான் என முறையே காண்க . ( 18 ) வடமொழியாக்கம் 146. இடையி னான்கு மீற்றி னிரண்டும் அல்லா வச்சை வருக்க முதலீறு