நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

84 பதவியல் உ-ம்: வா என் பகுதி வந்தான், வருகின்றான் என மிக்கும் திரிந் தும் வந்தது. கொள் என் பகுதி கொண்டான், கோடு, கோடும் என ளகாரம் ணகாரமாகியும் கெட்டும் நீண்டும் வந்தது. கொல், செல், வெல் என்னும் பகுதி கொன்றான், சென்றான், வென் றான், கோறு, கோறும், சேறு, சேறும், வேறு, வேறும் என லகாரம் னகாரமாகியும் கெட்டும் நீண்டும் வந்தன. இவ்வாறே பிறவுமுள்ள பகுதிக்கு வரும் வேறுபாடெல்லாம் அறிந்து முடிக்க. (12) 140. அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம் மார் அ ஆ குடு துறு என் ஏன் அல் அன் அம் ஆம் எம் ஏம் ஓமொ டும் மூர் கட தற ஐ ஆய் இம்மின் இர்ஈர் ஈயர் கயவு மென்பவும் பிறவும் வினையின் விகுதி பெயரினுஞ் சிலவே. சூ-ம், பகுபதங்கட்கு விகுதியாமாறு கூறியது. (இ-ள்) அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம்மார் அ ஆகு டு துறு என் ஏன் அல் அன் அம் ஆம் எம் ஏம் ஓமொடு - அன் ஆன்... ஓம் என்ற விகுதியோடும், உம் மூர் கடதற - உம்மூர்ந்த கடதறக்களாவது கும் டும் தும் றும், ஐ ஆய் இம்மின் இர் ஈர் ஈயர் கயவும் என்பவும் - என இங்ஙனம் சொன்ன முப்பத்தேழு விகுதியும், பிறவும் - இவை போல் வன பிறவும், வினையின் விகுதி - வினைப் பகுபதத்தின்கண் வரும் விகுதியாம், பெயரினும் சிலவே - பெயர்ப் பகுபதத்தின் கண்ணும் சில விகுதி வரும் என்றவாறு. உ-ம்: நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தனன், நடந்தனள், நடந்தனர், நடப்ப, நடமார், நடந்தன, நடவா, நடக்கு, உண்டு, குண்டு, கட்டு, நடந்து, நடந்தது, வேறு, குயிற்று, நடந்த னென், நடந்தேன், நடப்பல், நடப்பன. நடப்பம், நடப்பாம், நடப்பெம், நடப்பேம், நடப்போம், நடக்கும், உண்கும், உன் டும், நடந்தும், சேறும், நடந்தனை, நடந்தாய், நடத்தி, நடமின், நடந்திர், நடந்தீர், நடவீயர், நடக்க, வாழிய, நடவும் என வினைக்கண் முப்பத்தேழும் விகுதியாயின. பிறவற்றோடும் இவ்வாறே ஏற்றிக் கொள்க. அன் ஆன் விகுதி உயர்திணை ஆண்பாற் படர்க்கை; அள் ஆள் விகுதி உயர்திணைப் பெண் பாற் படர்க்கை; அர் ஆர் ப மார் உயர் திணைப் பலர்பாற் படர்க்கை; ப இறந்தகாலம் எதிர்காலம் காட்டும் விகுதி; மார் எதிர்காலம் காட்டும் விகுதி; அ ஆ விகுதி அஃறிணைப் பன் மைப் படர்க்கை; குடு துறு விகுதி அஃறிணை ஒருமைப் படர்க்கை; குடு துறு என் ஏன் அல் அன் விகுதி விரவுத் திணைத் தன்மையொருமை; அம் ஆம் எம் ஏம் ஓம்மொடு
84 பதவியல் - ம் : வா என் பகுதி வந்தான் வருகின்றான் என மிக்கும் திரிந் தும் வந்தது . கொள் என் பகுதி கொண்டான் கோடு கோடும் என ளகாரம் ணகாரமாகியும் கெட்டும் நீண்டும் வந்தது . கொல் செல் வெல் என்னும் பகுதி கொன்றான் சென்றான் வென் றான் கோறு கோறும் சேறு சேறும் வேறு வேறும் என லகாரம் னகாரமாகியும் கெட்டும் நீண்டும் வந்தன . இவ்வாறே பிறவுமுள்ள பகுதிக்கு வரும் வேறுபாடெல்லாம் அறிந்து முடிக்க . ( 12 ) 140. அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம் மார் குடு துறு என் ஏன் அல் அன் அம் ஆம் எம் ஏம் ஓமொ டும் மூர் கட தற ஆய் இம்மின் இர்ஈர் ஈயர் கயவு மென்பவும் பிறவும் வினையின் விகுதி பெயரினுஞ் சிலவே . சூ - ம் பகுபதங்கட்கு விகுதியாமாறு கூறியது . ( - ள் ) அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம்மார் ஆகு டு துறு என் ஏன் அல் அன் அம் ஆம் எம் ஏம் ஓமொடு - அன் ஆன் ... ஓம் என்ற விகுதியோடும் உம் மூர் கடதற - உம்மூர்ந்த கடதறக்களாவது கும் டும் தும் றும் ஆய் இம்மின் இர் ஈர் ஈயர் கயவும் என்பவும் - என இங்ஙனம் சொன்ன முப்பத்தேழு விகுதியும் பிறவும் - இவை போல் வன பிறவும் வினையின் விகுதி - வினைப் பகுபதத்தின்கண் வரும் விகுதியாம் பெயரினும் சிலவே - பெயர்ப் பகுபதத்தின் கண்ணும் சில விகுதி வரும் என்றவாறு . - ம் : நடந்தான் நடந்தாள் நடந்தார் நடந்தனன் நடந்தனள் நடந்தனர் நடப்ப நடமார் நடந்தன நடவா நடக்கு உண்டு குண்டு கட்டு நடந்து நடந்தது வேறு குயிற்று நடந்த னென் நடந்தேன் நடப்பல் நடப்பன . நடப்பம் நடப்பாம் நடப்பெம் நடப்பேம் நடப்போம் நடக்கும் உண்கும் உன் டும் நடந்தும் சேறும் நடந்தனை நடந்தாய் நடத்தி நடமின் நடந்திர் நடந்தீர் நடவீயர் நடக்க வாழிய நடவும் என வினைக்கண் முப்பத்தேழும் விகுதியாயின . பிறவற்றோடும் இவ்வாறே ஏற்றிக் கொள்க . அன் ஆன் விகுதி உயர்திணை ஆண்பாற் படர்க்கை ; அள் ஆள் விகுதி உயர்திணைப் பெண் பாற் படர்க்கை ; அர் ஆர் மார் உயர் திணைப் பலர்பாற் படர்க்கை ; இறந்தகாலம் எதிர்காலம் காட்டும் விகுதி ; மார் எதிர்காலம் காட்டும் விகுதி ; விகுதி அஃறிணைப் பன் மைப் படர்க்கை ; குடு துறு விகுதி அஃறிணை ஒருமைப் படர்க்கை ; குடு துறு என் ஏன் அல் அன் விகுதி விரவுத் திணைத் தன்மையொருமை ; அம் ஆம் எம் ஏம் ஓம்மொடு