நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
59
(இ-ள்) அவ்வழி - மேற்கூறிய நெறியாற் பிறக்குமிடத்து, ஆவி
இடைமை - உயிரெழுத்துப் பன்னிரண்டுக்கும் இடையினம் ஆறுக்
கும், இடம் மிடறாகும் - இடம் மிடறாகப் பொருந்தும், மேவுமென்மை
மூக்கு - மெல்லினம் ஆறும் மூக்கை இடமாகப் பொருந்தும், உரம்
பெறும் வன்மை - வல்லினம் ஆறும் நெஞ்சை இடமாகப் பொருந்தும்
என்றவாறு.
(20)
முதலெழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு
அவற்றுள்,
முயற்சியுள் அஆ வங்காப் புடைய.
சூ-ம், எழுத்துக்கள் முயற்சியாற் பிறக்கும் முறைமை கூறியது.
76.
(இ-ள்) அவற்றுள் - மேல் இடம் வகுக்கப்பட்ட முதலெழுத்துகளுள்,
முயற்சியுள் - முயற்சிப் படுமிடத்து, அ ஆ அங்காப்புடைய - அகர
மும் ஆகாரமும் அங்காத்தல் முயற்சியை உடையவாம். (21)
77. இஈ ஏஎ ஐயங் காப்போ
டண்பன் முதனா விளிம்புற வருமே.
சூ-ம், இதுவுமது.
(இ-ள்), இ ஈ எ ஏ ஐ - ஈ ஈ எ ஏ ஐ என்னும் இவ்வைந் தெழுத்தும்,
அங்காப்போடு - அங்காத்தல் முயற்சியோடுங்கூட, அண்பல் - அண்
ணத்தையும் பல்லையும், முதல் நா விளிம்புற வருமே. அடி நா
விளிம்பு தொடுமுயற்சியாற் பிறக்கும் என்றவாறு. (22)
78. உ ஒஓ ஔவிதழ் குவிவே.
சூ-ம், இதுவுமது.
(இ-ள்) உ ஊ ஒ ஓ ஔ உ ஊ ஒ ஓ ஔ என்னும் இவ்வைந்
தெழுத்து, இதழ் குவிவே - இதழைக் குவித்துச் சொல்லும் முயற்சி
யாற் பிறக்கும் என்றவாறு.
(23)
79. கஙவுஞ் சருவும் டணவு முதலிடை
நுனிநா வண்ண முறமுறை வருமே.
சூ-ம், இதுவுமது.
(இ-ள்) கஙவும் சஞவும் டணவும் - க ங ச ஞ ட ண என்னும் இவ்
வாறெழுத்தும், முதலிடை நுனி நா அண்ணமுற - முதல் நா முதலண்
ணத்தைப் பொருந்தக் ககாரமும் ஙகாரமும் இடை நா இடையண்
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
59
(
இ
-
ள்
)
அவ்வழி
-
மேற்கூறிய
நெறியாற்
பிறக்குமிடத்து
ஆவி
இடைமை
-
உயிரெழுத்துப்
பன்னிரண்டுக்கும்
இடையினம்
ஆறுக்
கும்
இடம்
மிடறாகும்
-
இடம்
மிடறாகப்
பொருந்தும்
மேவுமென்மை
மூக்கு
-
மெல்லினம்
ஆறும்
மூக்கை
இடமாகப்
பொருந்தும்
உரம்
பெறும்
வன்மை
-
வல்லினம்
ஆறும்
நெஞ்சை
இடமாகப்
பொருந்தும்
என்றவாறு
.
(
20
)
முதலெழுத்துக்களின்
முயற்சிப்
பிறப்பு
அவற்றுள்
முயற்சியுள்
அஆ
வங்காப்
புடைய
.
சூ
-
ம்
எழுத்துக்கள்
முயற்சியாற்
பிறக்கும்
முறைமை
கூறியது
.
76
.
(
இ
-
ள்
)
அவற்றுள்
-
மேல்
இடம்
வகுக்கப்பட்ட
முதலெழுத்துகளுள்
முயற்சியுள்
-
முயற்சிப்
படுமிடத்து
அ
ஆ
அங்காப்புடைய
-
அகர
மும்
ஆகாரமும்
அங்காத்தல்
முயற்சியை
உடையவாம்
.
(
21
)
77
.
இஈ
ஏஎ
ஐயங்
காப்போ
டண்பன்
முதனா
விளிம்புற
வருமே
.
சூ
-
ம்
இதுவுமது
.
(
இ
-
ள்
)
இ
ஈ
எ
ஏ
ஐ
-
ஈ
ஈ
எ
ஏ
ஐ
என்னும்
இவ்வைந்
தெழுத்தும்
அங்காப்போடு
-
அங்காத்தல்
முயற்சியோடுங்கூட
அண்பல்
-
அண்
ணத்தையும்
பல்லையும்
முதல்
நா
விளிம்புற
வருமே
.
அடி
நா
விளிம்பு
தொடுமுயற்சியாற்
பிறக்கும்
என்றவாறு
.
(
22
)
78
.
உ
ஒஓ
ஔவிதழ்
குவிவே
.
சூ
-
ம்
இதுவுமது
.
(
இ
-
ள்
)
உ
ஊ
ஒ
ஓ
ஔ
உ
ஊ
ஒ
ஓ
ஔ
என்னும்
இவ்வைந்
தெழுத்து
இதழ்
குவிவே
-
இதழைக்
குவித்துச்
சொல்லும்
முயற்சி
யாற்
பிறக்கும்
என்றவாறு
.
(
23
)
79.
கஙவுஞ்
சருவும்
டணவு
முதலிடை
நுனிநா
வண்ண
முறமுறை
வருமே
.
சூ
-
ம்
இதுவுமது
.
(
இ
-
ள்
)
கஙவும்
சஞவும்
டணவும்
-
க
ங
ச
ஞ
ட
ண
என்னும்
இவ்
வாறெழுத்தும்
முதலிடை
நுனி
நா
அண்ணமுற
-
முதல்
நா
முதலண்
ணத்தைப்
பொருந்தக்
ககாரமும்
ஙகாரமும்
இடை
நா
இடையண்