நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

எழுத்ததிகாரம் முதலது எழுத்தியல் கடவுள் வணக்கமும் அதிகாரமும் 56. பூமலி யசோகின் புனைநிழ லமர்ந்த நான்முகற் றொழுதுநன் கியம்புவ னெழுத்தே. சூ-ம், வணக்கமும் அதிகாரமும் சொன்னது. (இ-ள்) பூமலி - பூக்கள் நிறைந்த, அசோகின் - அசோக மரத்தினது, புனைநிழல் - அலங்காரமாகிய நிழலிலே, அமர்ந்த - எழுந்தருளி மிருந்த, நான்முகன் - நான்கு திருமுகங்களை உடையானை, தொழுது - வணங்கி, நன்கியம்புவன் - அழகிதாகச் சொல்லுவன், எழுத்தே - எழுத்திலக்கணத்தை என்றவாறு. பூ - நால்வகைப் பூக்களும்; புனைநிழல் - தன் அடிவிட்டு நீங்காத நிழ லும்; தொழுது - மன வாக்குக் காயத்தால். (1) எழுத்திலக்கணத்தின் பகுதி 57. எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை முதலீ றிடைநிலை போலி யென்றா பதம்புணர் வெனப்பன் னிருபாற் றதுவே. சூ-ம், எழுத்திலக்கணம் இவ்வளவு பகுதிப்படும் என்றவாறு. (இ-ள்) எண் - எழுத்துக்களது தொகையும், பெயர் - எழுத்துக்களது பெயரும், முறை - எழுத்துக்களது முறையும், பிறப்பு - எழுத்துக்களது
எழுத்ததிகாரம் முதலது எழுத்தியல் கடவுள் வணக்கமும் அதிகாரமும் 56. பூமலி யசோகின் புனைநிழ லமர்ந்த நான்முகற் றொழுதுநன் கியம்புவ னெழுத்தே . சூ - ம் வணக்கமும் அதிகாரமும் சொன்னது . ( - ள் ) பூமலி - பூக்கள் நிறைந்த அசோகின் - அசோக மரத்தினது புனைநிழல் - அலங்காரமாகிய நிழலிலே அமர்ந்த - எழுந்தருளி மிருந்த நான்முகன் - நான்கு திருமுகங்களை உடையானை தொழுது - வணங்கி நன்கியம்புவன் - அழகிதாகச் சொல்லுவன் எழுத்தே - எழுத்திலக்கணத்தை என்றவாறு . பூ - நால்வகைப் பூக்களும் ; புனைநிழல் - தன் அடிவிட்டு நீங்காத நிழ லும் ; தொழுது - மன வாக்குக் காயத்தால் . ( 1 ) எழுத்திலக்கணத்தின் பகுதி 57 . எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை முதலீ றிடைநிலை போலி யென்றா பதம்புணர் வெனப்பன் னிருபாற் றதுவே . சூ - ம் எழுத்திலக்கணம் இவ்வளவு பகுதிப்படும் என்றவாறு . ( - ள் ) எண் - எழுத்துக்களது தொகையும் பெயர் - எழுத்துக்களது பெயரும் முறை - எழுத்துக்களது முறையும் பிறப்பு - எழுத்துக்களது