நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

40 பாயிரம் (இ-ள்) தானே தரக்கொளின் அன்றித் - தன்னிடத்துப் பலன்களை இவ்வுலகத்தார்க்குத் தான்தானே தரக்கொள்வதேயன்றி, தன்பால் மேவிக் கொளக் கொடா - தம்மிடத்திற் பிறர் கிட்டிய பலன்களைக் கொள்ளுதற் கரிதாய, இடத்தது - இனிதாகிய பயன்களைக் கொண் டிருப்பது, மடற்பனை - மடற்பனையது தன்மையாம் என்றவாறு.(34) பருத்திக் குண்டிகையின் தன்மை அரிதிற் பெயக்கொண் டப்பொரு டான்பிறர்க் கெளிதீ வில்லது பருத்திக் குண்டிகை. 35. சூ-ம், பருத்திக் குண்டிகையினது தன்மை இதுவெனக் கூறுகின்றது. (இ-ள்) அரிதிற் பெயக் கொண்டு - சிறிது சிறிதாய் அரிதாகப் பெய் யத் தானுட்கொண்டு, அப்பொருடான் பிறர்க்கு - அங்ஙனம் சிறிது சிறிதாய் உட்கொண்ட பொருள் பிறர் கொள்ளுதற்கு, எளிது ஈவில் லது - சொரியினும் வீழாது சிறிது சிறிதாக வாங்கக் கொடுப்பதே யன்றி எளிதின் ஈயாதது, பருத்திக் குண்டிகை - பருத்தி பெய்த குண் டிகையினது தன்மையாம் என்றவாறு. (35) 36. முடத்தெங்கினது தன்மை பல்வகை யுதவி வழிபடு பண்பின் அல்லோர்க் களிக்கு மதுமுடத் தெங்கே. சூ-ம், முடத்தெங்கினது தன்மை கூறுகின்றது. (இ-ள்) பல்வகை உதவி - ஒருவர் பன்னாளும் நீர் வார்த்தல் முத லான உதவி செய்ய, வழிபடு பண்பின் அல்லோர்க்கு அளிக்கும் - இவ் வழிபடு பண்பு இல்லாராகிய பிறர்க்குப் பயன்படுவது, அது முடத் தெங்கே - யாதது முடத்தெங்கினது தன்மையாம் என்றவாறு. (36) கற்பித்தலின் இலக்கணம் 37. ஈத லியல்பே யியம்புங் காலைக் காலமு மிடனும் வாலிதி னோக்கிச் சிறந்துழி யிருந்துதன் றெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும் பொரு ளுள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக் கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப சூ-ம், ஆசிரியர் கற்பிக்கும் இலக்கணம் இதுவெனக் கூறுகின்றது.
40 பாயிரம் ( - ள் ) தானே தரக்கொளின் அன்றித் - தன்னிடத்துப் பலன்களை இவ்வுலகத்தார்க்குத் தான்தானே தரக்கொள்வதேயன்றி தன்பால் மேவிக் கொளக் கொடா - தம்மிடத்திற் பிறர் கிட்டிய பலன்களைக் கொள்ளுதற் கரிதாய இடத்தது - இனிதாகிய பயன்களைக் கொண் டிருப்பது மடற்பனை - மடற்பனையது தன்மையாம் என்றவாறு . ( 34 ) பருத்திக் குண்டிகையின் தன்மை அரிதிற் பெயக்கொண் டப்பொரு டான்பிறர்க் கெளிதீ வில்லது பருத்திக் குண்டிகை . 35 . சூ - ம் பருத்திக் குண்டிகையினது தன்மை இதுவெனக் கூறுகின்றது . ( - ள் ) அரிதிற் பெயக் கொண்டு - சிறிது சிறிதாய் அரிதாகப் பெய் யத் தானுட்கொண்டு அப்பொருடான் பிறர்க்கு - அங்ஙனம் சிறிது சிறிதாய் உட்கொண்ட பொருள் பிறர் கொள்ளுதற்கு எளிது ஈவில் லது - சொரியினும் வீழாது சிறிது சிறிதாக வாங்கக் கொடுப்பதே யன்றி எளிதின் ஈயாதது பருத்திக் குண்டிகை - பருத்தி பெய்த குண் டிகையினது தன்மையாம் என்றவாறு . ( 35 ) 36 . முடத்தெங்கினது தன்மை பல்வகை யுதவி வழிபடு பண்பின் அல்லோர்க் களிக்கு மதுமுடத் தெங்கே . சூ - ம் முடத்தெங்கினது தன்மை கூறுகின்றது . ( - ள் ) பல்வகை உதவி - ஒருவர் பன்னாளும் நீர் வார்த்தல் முத லான உதவி செய்ய வழிபடு பண்பின் அல்லோர்க்கு அளிக்கும் - இவ் வழிபடு பண்பு இல்லாராகிய பிறர்க்குப் பயன்படுவது அது முடத் தெங்கே - யாதது முடத்தெங்கினது தன்மையாம் என்றவாறு . ( 36 ) கற்பித்தலின் இலக்கணம் 37 . ஈத லியல்பே யியம்புங் காலைக் காலமு மிடனும் வாலிதி னோக்கிச் சிறந்துழி யிருந்துதன் றெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும் பொரு ளுள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக் கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப சூ - ம் ஆசிரியர் கற்பிக்கும் இலக்கணம் இதுவெனக் கூறுகின்றது .