நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

முனைவர் இராமர் இளங்கோ இயக்குநர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை - 600113 அணிந்துரை ஒல்காப் பெரும் புலமை பெற்ற தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்திற்குப் பிறகு தோன்றிய இலக்கண நூல்களில் தலைசிறந்தது நன்னூலாகும். இந்நூலினை இயற்றிய பவனந்தி முனிவர் சமணத் துறவியாவார். இவர் சன்மதி' முனிவரின் மாணவர். பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னரும் சிறப்பிற் பவணந்தி என இந்நூற் சிறப்புப் பாயிரம் பவணந்தியார் ஊர் சனகை என்று கூறுகிறது (இலக்கண வரலாறு, புலவர் சோம. இளவரசு, ப.136). நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர் சனகை என்பது 'சனநாத புரத்தின் மரூஉ' என்பார். பவணந்தி முனிவர் பிறந்த ஊர் தொண்டை நாட்டில் உள்ளது என்று தொண்டை மண்டல சதகமும், கொங்கு நாட்டில் உள்ளது என்று கொங்கு மண்டல சதகமும் குறிப்பிடு கின்றன. கோபிநாதராவ் எனும் அறிஞர் தென்னாட்டில் இப்பெயர் உடைய ஊர்கள் நான்கு இடத்திற்கு மேல் உள்ளன என்று குறிப் பிட்டுள்ளார். எனவே பவணந்தியார் பிறந்த ஊர் பற்றித் தெளிவாக வரையறை செய்வது இயலாததாகிறது மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் (1178-1216) ஆளு கைக்கு உட்பட்ட சிற்றரசன் சீயகங்கன் கங்கநாட்டை அரசாண்டான். சீயகங்கன் வேண்டுகோளுக்கு இணங்கி, பவணந்தி முனிவர் நன்னூல் யாத்தார். நன்னூல் என்பதற்கு நல்ல நூல் என்று பெயர். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து வகை இலக் கணத்தையும் பவணந்தியார் எழுதினார் என்பதை 'அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணர்' எனும் பாயிரத் தொடர் உணர்த்துகிறது. ஆயின் இன்று அவர் எழுதிய எழுத்து, சொல் ஆகிய இரு அதி .
முனைவர் இராமர் இளங்கோ இயக்குநர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை - 600113 அணிந்துரை ஒல்காப் பெரும் புலமை பெற்ற தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்திற்குப் பிறகு தோன்றிய இலக்கண நூல்களில் தலைசிறந்தது நன்னூலாகும் . இந்நூலினை இயற்றிய பவனந்தி முனிவர் சமணத் துறவியாவார் . இவர் சன்மதி ' முனிவரின் மாணவர் . பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னரும் சிறப்பிற் பவணந்தி என இந்நூற் சிறப்புப் பாயிரம் பவணந்தியார் ஊர் சனகை என்று கூறுகிறது ( இலக்கண வரலாறு புலவர் சோம . இளவரசு .136 ) . நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர் சனகை என்பது ' சனநாத புரத்தின் மரூஉ ' என்பார் . பவணந்தி முனிவர் பிறந்த ஊர் தொண்டை நாட்டில் உள்ளது என்று தொண்டை மண்டல சதகமும் கொங்கு நாட்டில் உள்ளது என்று கொங்கு மண்டல சதகமும் குறிப்பிடு கின்றன . கோபிநாதராவ் எனும் அறிஞர் தென்னாட்டில் இப்பெயர் உடைய ஊர்கள் நான்கு இடத்திற்கு மேல் உள்ளன என்று குறிப் பிட்டுள்ளார் . எனவே பவணந்தியார் பிறந்த ஊர் பற்றித் தெளிவாக வரையறை செய்வது இயலாததாகிறது மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் ( 1178-1216 ) ஆளு கைக்கு உட்பட்ட சிற்றரசன் சீயகங்கன் கங்கநாட்டை அரசாண்டான் . சீயகங்கன் வேண்டுகோளுக்கு இணங்கி பவணந்தி முனிவர் நன்னூல் யாத்தார் . நன்னூல் என்பதற்கு நல்ல நூல் என்று பெயர் . எழுத்து சொல் பொருள் யாப்பு அணி ஆகிய ஐந்து வகை இலக் கணத்தையும் பவணந்தியார் எழுதினார் என்பதை ' அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணர் ' எனும் பாயிரத் தொடர் உணர்த்துகிறது . ஆயின் இன்று அவர் எழுதிய எழுத்து சொல் ஆகிய இரு அதி .