நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

38 பாயிரம் அளத்தற்கரிய பொருள்களும், துளக்கலாகா நிலையும் - யாவராலும் அசைக்கக் கூடாத நிலையும், தோற்றமும் - நாடெல்லாம் காணும் படிக்கு உயர்ந்த தோற்றமும், வறப்பினும் - மழையின்றி உலகம் வற் கடமான காலத்தும், வளந்தரும் வண்மையும் - தனது வளம் குறை யாமல் தரும் மாட்சிமையும், மலைக்கே - இத்திறத் தன்மையுடையது மலையாம் என்றவாறு. (29) நிறைகோலினது தன்மை 30. ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும் மெய்ந்நடு நிலையு மிகுநிலை கோற்கே. சூ-ம், துலாக்கோலினது இயல்பு இவையனெக் கூறுகின்றது. (இ-ள்) ஐயந் தீரப் பொருளை உணர்த்தலும் - மிகுதியிது குறையிது வெனத் தெளிவு காட்டலும், மெய் நடு நிலையும் - மிகினும் குறை யினும் சமனால் நில்லாமல் ஒத்த பொருட்கண் சமனாய் நிற்றலும், மிகு நிறைகோற்கே - இத்திறத் தன்மை மிகுவது துலாக்கோல் என்ற வாறு. (30) பூவினது தன்மை 31. மங்கல மாகி யின்றி யமையா தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் பொழுதின் முகமலர் வுடையது பூவே. சூ-ம், பூவினது தன்மை இதுவெனக் கூறுகின்றது. (இ-ள்) மங்கலமாகி - மங்கலங்கட்கு எல்லாம் தான் மணமுடைத் தாகிய மங்கலமாகி, இன்றியமையாது - தன்னையின்றி யாது காரிய மும் அமைவு பெறாமல் செய்வதாய், யாவரு மகிழ்ந்து - துன்பம் இன் பம் உள்ளோர் எல்லாரும் கைக்கொள்வதாய், மேற்கொள மெல்கி - கண்டோருவந்து மேற்கொள்ள மென்மை ஊறுள்ளவாய், பொழுதின் முகமலர்வு - பருவ காலத்தின் மலர்ந்து வண்டிற்குப் பயனாகியும், உடையது பூவே - இத்திறத் தன்மையுடையது பூவாம் என்றவாறு. இந்நான்கு திறத் தன்மையுடையார் கற்கப்படும் ஆசிரியர் என்ற வாறு. (31) 32. ஆசிரியர் ஆகாதவர் மொழிகுண மின்மையு மிழிகுண வியல்பும் அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலும்
38 பாயிரம் அளத்தற்கரிய பொருள்களும் துளக்கலாகா நிலையும் - யாவராலும் அசைக்கக் கூடாத நிலையும் தோற்றமும் - நாடெல்லாம் காணும் படிக்கு உயர்ந்த தோற்றமும் வறப்பினும் - மழையின்றி உலகம் வற் கடமான காலத்தும் வளந்தரும் வண்மையும் - தனது வளம் குறை யாமல் தரும் மாட்சிமையும் மலைக்கே - இத்திறத் தன்மையுடையது மலையாம் என்றவாறு . ( 29 ) நிறைகோலினது தன்மை 30. ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும் மெய்ந்நடு நிலையு மிகுநிலை கோற்கே . சூ - ம் துலாக்கோலினது இயல்பு இவையனெக் கூறுகின்றது . ( - ள் ) ஐயந் தீரப் பொருளை உணர்த்தலும் - மிகுதியிது குறையிது வெனத் தெளிவு காட்டலும் மெய் நடு நிலையும் - மிகினும் குறை யினும் சமனால் நில்லாமல் ஒத்த பொருட்கண் சமனாய் நிற்றலும் மிகு நிறைகோற்கே - இத்திறத் தன்மை மிகுவது துலாக்கோல் என்ற வாறு . ( 30 ) பூவினது தன்மை 31 . மங்கல மாகி யின்றி யமையா தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் பொழுதின் முகமலர் வுடையது பூவே . சூ - ம் பூவினது தன்மை இதுவெனக் கூறுகின்றது . ( - ள் ) மங்கலமாகி - மங்கலங்கட்கு எல்லாம் தான் மணமுடைத் தாகிய மங்கலமாகி இன்றியமையாது - தன்னையின்றி யாது காரிய மும் அமைவு பெறாமல் செய்வதாய் யாவரு மகிழ்ந்து - துன்பம் இன் பம் உள்ளோர் எல்லாரும் கைக்கொள்வதாய் மேற்கொள மெல்கி - கண்டோருவந்து மேற்கொள்ள மென்மை ஊறுள்ளவாய் பொழுதின் முகமலர்வு - பருவ காலத்தின் மலர்ந்து வண்டிற்குப் பயனாகியும் உடையது பூவே - இத்திறத் தன்மையுடையது பூவாம் என்றவாறு . இந்நான்கு திறத் தன்மையுடையார் கற்கப்படும் ஆசிரியர் என்ற வாறு . ( 31 ) 32 . ஆசிரியர் ஆகாதவர் மொழிகுண மின்மையு மிழிகுண வியல்பும் அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலும்