நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
37
னாகியும், மேன்மை - யாவருடையவஃதிவையும் தனது நூலின் வழி
இழுக்கும் மேம்பாடுள்ளவனாகியும், கலைபயி றெளிவு - கலைநூற்
பயிற்சியிலே தெளிந்த அறிவைக் கொளுத்து வானாகியும், கட்டுரை
- யாதொரு சொல்லேனும் உறுதி பயக்கும் சொல்லன்றிக் கூறானா
கியும், வன்மை - எதிர்வாதிகளால் வெல்ல ஒண்ணாத வலியுடையனா
கியும், நிலம் - நிலத்தினது தன்மையுள்ள வனாகியும், மலை - மலை
மினது தன்மையுள்ளவனாகியும், நிறை கோல் - தராசினது தன்மை
யுள்ளவனாகியும், மலர்நிகர் மாட்சியும் - மலரினது தன்மையொத்த
மாட்சிமை உடையவனாகியும், உலகியல் அறிவோடு உயர்குணம் -
உலகவொழுக்கம் வழுவாததனோடு மிக்கான அறிவுடையோனா
கவும், இனையவும் அமைபவன் - இவை போல்வன பிறவுமாகிய
மாட்சிமை எல்லாவற்றையும் பொருந்தினவன், நூலுரை ஆசிரியன்னே
- நூல் கற்பிக்கப்பட்ட ஆசிரியன் என்றவாறு.
(27)
நிலத்தின் தன்மை
28. தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி யளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே.
சூ-ம், நிலத்தினது தன்மை இவையெனக் கூறுகின்றது.
(இ-ள்) தெரிவரும் பெருமையும் - அகலமும் ஆழமும் இவ்வளவு
என்று அளத்தற்கு அரிய பெருமையும், திண்மையும் - கடல் மலை
முத லாக யானை எறும்பு ஈறாக உள்ளவற்றைத் தாங்கும் திண்மை
யும், பொறையும் - பொச்சாந்தாரைத் தாங்கும் பொறையுடைமையும்,
பருவ முயற்சி அளவிற் பயத்தலும் - பருவ காலத்து முயற்சி செய்து
தொழிற்பாங்கு அமைந்த பின்பு அளவில்லாத விளைவு பலன்களைக்
கொடுத்தலும், மருவிய நன்னில மாண்பாகும்மே - பொருந்திய மாட்சி
மையுள்ள நல்ல நிலத்தினது தன்மை இதுவாம் என்றவாறு. (28)
29.
மலையினது தன்மை
அளக்க லாகா வளவும் பொருளும்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே.
சூ-ம், மலையினது தன்மை இதுவெனக் கூறுகின்றது.
(இ-ள்) அளக்கலாகா அளவும் - இத்துணைத்தென்று அளத்தற்கு
அரியவாய் ஏறற்கரிய உயரமும், பொருளும் - இவ்வளவென்று
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
37
னாகியும்
மேன்மை
-
யாவருடையவஃதிவையும்
தனது
நூலின்
வழி
இழுக்கும்
மேம்பாடுள்ளவனாகியும்
கலைபயி
றெளிவு
-
கலைநூற்
பயிற்சியிலே
தெளிந்த
அறிவைக்
கொளுத்து
வானாகியும்
கட்டுரை
-
யாதொரு
சொல்லேனும்
உறுதி
பயக்கும்
சொல்லன்றிக்
கூறானா
கியும்
வன்மை
-
எதிர்வாதிகளால்
வெல்ல
ஒண்ணாத
வலியுடையனா
கியும்
நிலம்
-
நிலத்தினது
தன்மையுள்ள
வனாகியும்
மலை
-
மலை
மினது
தன்மையுள்ளவனாகியும்
நிறை
கோல்
-
தராசினது
தன்மை
யுள்ளவனாகியும்
மலர்நிகர்
மாட்சியும்
-
மலரினது
தன்மையொத்த
மாட்சிமை
உடையவனாகியும்
உலகியல்
அறிவோடு
உயர்குணம்
-
உலகவொழுக்கம்
வழுவாததனோடு
மிக்கான
அறிவுடையோனா
கவும்
இனையவும்
அமைபவன்
-
இவை
போல்வன
பிறவுமாகிய
மாட்சிமை
எல்லாவற்றையும்
பொருந்தினவன்
நூலுரை
ஆசிரியன்னே
-
நூல்
கற்பிக்கப்பட்ட
ஆசிரியன்
என்றவாறு
.
(
27
)
நிலத்தின்
தன்மை
28.
தெரிவரும்
பெருமையுந்
திண்மையும்
பொறையும்
பருவ
முயற்சி
யளவிற்
பயத்தலும்
மருவிய
நன்னில
மாண்பா
கும்மே
.
சூ
-
ம்
நிலத்தினது
தன்மை
இவையெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
தெரிவரும்
பெருமையும்
-
அகலமும்
ஆழமும்
இவ்வளவு
என்று
அளத்தற்கு
அரிய
பெருமையும்
திண்மையும்
-
கடல்
மலை
முத
லாக
யானை
எறும்பு
ஈறாக
உள்ளவற்றைத்
தாங்கும்
திண்மை
யும்
பொறையும்
-
பொச்சாந்தாரைத்
தாங்கும்
பொறையுடைமையும்
பருவ
முயற்சி
அளவிற்
பயத்தலும்
-
பருவ
காலத்து
முயற்சி
செய்து
தொழிற்பாங்கு
அமைந்த
பின்பு
அளவில்லாத
விளைவு
பலன்களைக்
கொடுத்தலும்
மருவிய
நன்னில
மாண்பாகும்மே
-
பொருந்திய
மாட்சி
மையுள்ள
நல்ல
நிலத்தினது
தன்மை
இதுவாம்
என்றவாறு
.
(
28
)
29
.
மலையினது
தன்மை
அளக்க
லாகா
வளவும்
பொருளும்
துளக்க
லாகா
நிலையுந்
தோற்றமும்
வறப்பினும்
வளந்தரும்
வண்மையு
மலைக்கே
.
சூ
-
ம்
மலையினது
தன்மை
இதுவெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
அளக்கலாகா
அளவும்
-
இத்துணைத்தென்று
அளத்தற்கு
அரியவாய்
ஏறற்கரிய
உயரமும்
பொருளும்
-
இவ்வளவென்று