நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
252
சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல்
ஏகார இடைச்சொல்
421. பிரிநிலை வினாவெண் ணீற்றசை தேற்றம்
இசைநிறை யெனவா றேகா ரம்மே.
சூ-ம், வேற்றுமையுருபு முதலான நாலும் மேலே சொல்லப்பட்டன;
தத்தம் பொருட்டு வருவனவும் இசை நிறைப்பனவும் அசைநிலையும்
குறிப்புமாவன உணர்த்தத் தொடங்கினார்; இது ஏகார இடைச்சொல்
இயல்பு கூறுகின்றது.
(இ-ள்) பிரிநிலை வினா - ஒரு குழுவின் ஒன்றைப் பிரித்தற்கண்ணும்
வினாதற்கண்ணும்,
அவனே கொண்டான் என்பது பிரிநிலை ஏகாரம்.
நீயே கொண்டாய் என்பது வினா ஏகாரம்.
எண் - பலவற்றை அடுக்கி எண்ணுதற்கண்ணும்,
நிலனே நீரே தீயே வளியே என்பது எண்ணேகாரம்.
ஈற்றசை - ஈற்றிலே பொருள் வேண்டா இடத்தும்,
கடல்போல் றோன்றல காடிறந் தோரே (அகம்.1)
என்பது ஈற்றசை ஏகாரம்.
தேற்றம் - ஒரு பொருளைத் துணியுமிடத்தும்,
பொருள் கொள்வார் மேற்றே புகழ்
என்பது தேற்றேகாரம்.
இசைநிறை - ஓசை நிறைக்க வேண்டுமிடத்தும்,
ஏஏ யிவளொருத்தி பேடியோ வென்றார் (சீவக.652)
என்பது இசைநிறை ஏகாரம்.
எனவா - றேகா ரம்மே - அவ்வப் பெயரால் ஆறு கூற்றதாம் ஏகா
ரம் என்றவாறு.
(3)
ஓகார இடைச்சொல்
422. ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை
கழிவசை நிலைபிரிப் பெனவெட் டோவே.
சூ-ம், ஓகார இடைச்சொல்லினது இயல்பு கூறுகின்றது.
(இ-ள்) ஒழியிசை - ஒரு சொல் ஒழிவு பட வந்து ஒழியிசை ஓகார
மாகியும், வினா - ஒன்றை வினாதற்கண் வந்து வினா ஓகாரமாகியும்,
252
சொல்லதிகாரம்
-
இடைச்சொல்லியல்
ஏகார
இடைச்சொல்
421.
பிரிநிலை
வினாவெண்
ணீற்றசை
தேற்றம்
இசைநிறை
யெனவா
றேகா
ரம்மே
.
சூ
-
ம்
வேற்றுமையுருபு
முதலான
நாலும்
மேலே
சொல்லப்பட்டன
;
தத்தம்
பொருட்டு
வருவனவும்
இசை
நிறைப்பனவும்
அசைநிலையும்
குறிப்புமாவன
உணர்த்தத்
தொடங்கினார்
;
இது
ஏகார
இடைச்சொல்
இயல்பு
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
பிரிநிலை
வினா
-
ஒரு
குழுவின்
ஒன்றைப்
பிரித்தற்கண்ணும்
வினாதற்கண்ணும்
அவனே
கொண்டான்
என்பது
பிரிநிலை
ஏகாரம்
.
நீயே
கொண்டாய்
என்பது
வினா
ஏகாரம்
.
எண்
-
பலவற்றை
அடுக்கி
எண்ணுதற்கண்ணும்
நிலனே
நீரே
தீயே
வளியே
என்பது
எண்ணேகாரம்
.
ஈற்றசை
-
ஈற்றிலே
பொருள்
வேண்டா
இடத்தும்
கடல்போல்
றோன்றல
காடிறந்
தோரே
(
அகம்
.1
)
என்பது
ஈற்றசை
ஏகாரம்
.
தேற்றம்
-
ஒரு
பொருளைத்
துணியுமிடத்தும்
பொருள்
கொள்வார்
மேற்றே
புகழ்
என்பது
தேற்றேகாரம்
.
இசைநிறை
-
ஓசை
நிறைக்க
வேண்டுமிடத்தும்
ஏஏ
யிவளொருத்தி
பேடியோ
வென்றார்
(
சீவக
.652
)
என்பது
இசைநிறை
ஏகாரம்
.
எனவா
-
றேகா
ரம்மே
-
அவ்வப்
பெயரால்
ஆறு
கூற்றதாம்
ஏகா
ரம்
என்றவாறு
.
(
3
)
ஓகார
இடைச்சொல்
422.
ஒழியிசை
வினாச்சிறப்
பெதிர்மறை
தெரிநிலை
கழிவசை
நிலைபிரிப்
பெனவெட்
டோவே
.
சூ
-
ம்
ஓகார
இடைச்சொல்லினது
இயல்பு
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
ஒழியிசை
-
ஒரு
சொல்
ஒழிவு
பட
வந்து
ஒழியிசை
ஓகார
மாகியும்
வினா
-
ஒன்றை
வினாதற்கண்
வந்து
வினா
ஓகாரமாகியும்