நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

246 சொல்லதிகாரம் - பொதுவியல் மாற்று என்பாரும் உளர். அவ்வாறு கொள்ளின் ஏனைப் பல அடி களுள் வரினும் பல பெயர் கொடுக்க வேண்டுமென மறுக்க. தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி யஞ்சனத் தன்ன பசலை தணிவாமே வங்கத்துச் சென்றார் வரின் இவை அஞ்சனத்தன்ன பைங்கூந்தல் எனவும் தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி பசலை எனவும் பல அடியிற் சொற்களையுங் கூட்டிக் கொண்டமை யால் பலவடிக் கொண்டு கூட்டப் பொருள்கோள் என்க. ஆரிய மன்னர் பறைபோ லெழுந்தியம்பும் பாரி பறம்பின்மேற் றண்ணுமை - காரி விறன்முள்ளூர் வேங்கை பைதனாணுந் தோளாய் நிறனுள்ளூ ருள்ள தலர் பைதல் நாணுந் தோள் எனவும் நிறம் வேங்கை வீ எனவும் ஆரிய மன்னர் பறைபோல் எழுந்தியம்பும் உள்ளூர் எனவும் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால் இதுவும் பலவடிக் கொண்டு கூட்டாம் என்க. (67) அடிமறிமாற்றுப் பொருள்கோள் 418. ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறு மடியவும் யாப்பீ றிடை முத லாக்கினும் பொருளிசை மாட்சியு மாறா வடியவு மடிமறி. சூ-ம், அடிமறிமாற்றுப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) ஏற்புழி யெடுத்துடன் - பொருளுக்கு ஏற்புடைய இடத்திலே எடுத்துக்கொண்டு வந்து, கூட்டுறு மடியவும் - கூட்டியுரைத்தற்குப் பொருந்தும் அடியவும், யாப்பீ றிடைமுத லாக்கினும் - வேண்டின அடியைப் பாவிற்கு முதல் இடை ஈறாகத் தொகுத்துரைத்தாலும், பொருளிசை மாட்சியு மாறா வடியவும் - தம் ஓசையும் பொருளும் தப்பா அழகையுடைய அடியவும், அடிமறி - அடிமறிமாற்றுப் பொருள் கோளாம் என்றவாறு. உ-ம்: இந்நூலார்க்கு இதுவும் கருத்தன்று. அடிமறிமாற்றன்றி மொழிமாற்று ஆகாமையால்.
246 சொல்லதிகாரம் - பொதுவியல் மாற்று என்பாரும் உளர் . அவ்வாறு கொள்ளின் ஏனைப் பல அடி களுள் வரினும் பல பெயர் கொடுக்க வேண்டுமென மறுக்க . தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி யஞ்சனத் தன்ன பசலை தணிவாமே வங்கத்துச் சென்றார் வரின் இவை அஞ்சனத்தன்ன பைங்கூந்தல் எனவும் தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி பசலை எனவும் பல அடியிற் சொற்களையுங் கூட்டிக் கொண்டமை யால் பலவடிக் கொண்டு கூட்டப் பொருள்கோள் என்க . ஆரிய மன்னர் பறைபோ லெழுந்தியம்பும் பாரி பறம்பின்மேற் றண்ணுமை - காரி விறன்முள்ளூர் வேங்கை பைதனாணுந் தோளாய் நிறனுள்ளூ ருள்ள தலர் பைதல் நாணுந் தோள் எனவும் நிறம் வேங்கை வீ எனவும் ஆரிய மன்னர் பறைபோல் எழுந்தியம்பும் உள்ளூர் எனவும் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால் இதுவும் பலவடிக் கொண்டு கூட்டாம் என்க . ( 67 ) அடிமறிமாற்றுப் பொருள்கோள் 418. ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறு மடியவும் யாப்பீ றிடை முத லாக்கினும் பொருளிசை மாட்சியு மாறா வடியவு மடிமறி . சூ - ம் அடிமறிமாற்றுப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது . ( - ள் ) ஏற்புழி யெடுத்துடன் - பொருளுக்கு ஏற்புடைய இடத்திலே எடுத்துக்கொண்டு வந்து கூட்டுறு மடியவும் - கூட்டியுரைத்தற்குப் பொருந்தும் அடியவும் யாப்பீ றிடைமுத லாக்கினும் - வேண்டின அடியைப் பாவிற்கு முதல் இடை ஈறாகத் தொகுத்துரைத்தாலும் பொருளிசை மாட்சியு மாறா வடியவும் - தம் ஓசையும் பொருளும் தப்பா அழகையுடைய அடியவும் அடிமறி - அடிமறிமாற்றுப் பொருள் கோளாம் என்றவாறு . - ம் : இந்நூலார்க்கு இதுவும் கருத்தன்று . அடிமறிமாற்றன்றி மொழிமாற்று ஆகாமையால் .