நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 227 (இ-ள்) வினாவினுஞ் செப்பினும் - வினாவினிடத்தும் விடைமினிடத் தும், விரவா சினைமுதல் - சினை முதல் என்னும் இரண்டும் தம்முள் மயங்கப் பெறா என்றவாறு. உ-ம்: சாத்தான் நல்லனோ? கொற்றன் நல்லனோ? என வின வில் சாத்தனிற் கொற்றன் நல்லன்; கொற்றனிற் சாத்தன் நல் லன் என்க. சாத்தன் மயிர் நல்லவோ? கொற்றன் மயிர் நல் லவோ? எனில் சாத்தன் மயிரிற் கொற்றன் மயிர் நல்ல; கொற் றன் மயிரிற் சாத்தன் மயிர் நல்ல என்க. இவ்வாறன்றிச் சாத்தன் மயிரிற் கொற்றன் தாடி நல்ல எனில் ஆகாதென்க. (36) மரபு 387. எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர் செப்பின ரப்படிச் செப்புதன் மரபே. சூ-ம், 3, மரபாவது இன்னதென்று அதன் இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) எப்பொரு ளெச்சொலின் - யாதொரு பொருளை யாதொரு சொல்லினாலே, எவ்வா றுயர்ந்தோர் - யாதொரு நெறியான் முன்னாட் கற்று வல்லோர்கள், செப்பின ரப்படிச் செப்புதல் - சொன்னார்கள் அதனை அப்படிச் சொல்லுதல், மரபே-மரபாம் என்றவாறு. (37) மரபு வழாநிலை 388. வேறுவினைப் பல்பொரு டழுவிய பொதுச்சொலும் வேறவற் றெண்ணுமோர் பொதுவினை வேண்டும். சூ-ம், இது மரபு வழுவற்க என்பது கூறுகின்றது. (இ-ள்) வேறுவினை - வேறு வினைக்குரியர், பல்பொருள் - பல பொரு ளையும், தழுவிய - ஒருங்கு தழுவிய, பொதுச்சொலும் - பொதுச் சொற் காடும், வேறவற் றெண்ணும் - வேறு வினையுடையவாய் எண்ணி வினை கொடுக்கும் பல சொற்களும், ஓர் பொதுவினை வேண்டும் - ஒன்றற்குரிய வினையன்றி அவற்றிற்கு எல்லாம் ஒரு பொதுவான வினை கொடுத்துச் சொல்ல வேண்டும் என்றவாறு. உ-ம்: அடிசில் என்பது உண்பன, தின்பன, நக்குவன, பருகு வனவற்றிற்கு எல்லாம் பொது. அதனை அயின்றார், மிசைந் தார், கைதொட்டார் என்க. அணி என்பது கவிப்பன, கட்டுவன, இடுவன, தொடுவன, பூண்பனவற்றிற்கு எல்லாம் பொதுச் சொல். அதனை அணிந்தார், மெய்ப்படுத்தார், தாங்கினார் என்க. இயம் என்பது கொட்டுவன, ஊதுவன, உரஞ்சுவன இது
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 227 ( - ள் ) வினாவினுஞ் செப்பினும் - வினாவினிடத்தும் விடைமினிடத் தும் விரவா சினைமுதல் - சினை முதல் என்னும் இரண்டும் தம்முள் மயங்கப் பெறா என்றவாறு . - ம் : சாத்தான் நல்லனோ ? கொற்றன் நல்லனோ ? என வின வில் சாத்தனிற் கொற்றன் நல்லன் ; கொற்றனிற் சாத்தன் நல் லன் என்க . சாத்தன் மயிர் நல்லவோ ? கொற்றன் மயிர் நல் லவோ ? எனில் சாத்தன் மயிரிற் கொற்றன் மயிர் நல்ல ; கொற் றன் மயிரிற் சாத்தன் மயிர் நல்ல என்க . இவ்வாறன்றிச் சாத்தன் மயிரிற் கொற்றன் தாடி நல்ல எனில் ஆகாதென்க . ( 36 ) மரபு 387. எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர் செப்பின ரப்படிச் செப்புதன் மரபே . சூ - ம் 3 மரபாவது இன்னதென்று அதன் இலக்கணம் கூறுகின்றது . ( - ள் ) எப்பொரு ளெச்சொலின் - யாதொரு பொருளை யாதொரு சொல்லினாலே எவ்வா றுயர்ந்தோர் - யாதொரு நெறியான் முன்னாட் கற்று வல்லோர்கள் செப்பின ரப்படிச் செப்புதல் - சொன்னார்கள் அதனை அப்படிச் சொல்லுதல் மரபே - மரபாம் என்றவாறு . ( 37 ) மரபு வழாநிலை 388. வேறுவினைப் பல்பொரு டழுவிய பொதுச்சொலும் வேறவற் றெண்ணுமோர் பொதுவினை வேண்டும் . சூ - ம் இது மரபு வழுவற்க என்பது கூறுகின்றது . ( - ள் ) வேறுவினை - வேறு வினைக்குரியர் பல்பொருள் - பல பொரு ளையும் தழுவிய - ஒருங்கு தழுவிய பொதுச்சொலும் - பொதுச் சொற் காடும் வேறவற் றெண்ணும் - வேறு வினையுடையவாய் எண்ணி வினை கொடுக்கும் பல சொற்களும் ஓர் பொதுவினை வேண்டும் - ஒன்றற்குரிய வினையன்றி அவற்றிற்கு எல்லாம் ஒரு பொதுவான வினை கொடுத்துச் சொல்ல வேண்டும் என்றவாறு . - ம் : அடிசில் என்பது உண்பன தின்பன நக்குவன பருகு வனவற்றிற்கு எல்லாம் பொது . அதனை அயின்றார் மிசைந் தார் கைதொட்டார் என்க . அணி என்பது கவிப்பன கட்டுவன இடுவன தொடுவன பூண்பனவற்றிற்கு எல்லாம் பொதுச் சொல் . அதனை அணிந்தார் மெய்ப்படுத்தார் தாங்கினார் என்க . இயம் என்பது கொட்டுவன ஊதுவன உரஞ்சுவன இது