நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

216 சொல்லதிகாரம் - பொதுவியல் உ-ம் : சேரசோழபாண்டியர், கபிலபரணர், சந்திரசூரியர் என வரும். உயர்திணை மருங்கினும்மைத் தொகையே பலர்சொன் னடைத்தென மொழிமனார் புலவர் (தொல்.சொல்.421.) 211 தொகைநிலைத் தொடர்மொழிகள் மயங்குமாறு 372. தொக்குழி மயங்குந விரண்டு முதலேழ் எல்லைப் பொருளின் மயங்கு மென்ப. சூ-ம், தொகைநிலைத் தொடர்மொழிப் பொருள் மயங்குமாறு கூறு கின்றது. (இ-ள்) தொக்குழி - சொற்கள் தொகைநிலையாகத் தொக்கு நின்ற விடத்து, மயங்குந - அவற்றுள் மயங்கும் இயல்பினையுடைய சொற் கள், இரண்டு முதலேழ் எல்லைப் பொருளின் - இரண்டு தொடர்ச்சிப் பொருள் முதலாக ஏழு தொடர்ச்சிப் பொருள் ஈறாக, மயங்கு மென்ப - மயங்குமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. உ-ம்: இரண்டு தொடர்ச்சிப் பொருள் மயங்கிய ஒரு தொடர்த் தொகைமொழி வருமாறு. தெய்வவணக்கம் தெய்வத்தை வணக்கம், தெய்வத்துக்கு வணக்கம்; தற்சேர்ந்தார் தன்னைச் சேர்ந்தார், தன்கட் சேர்ந்தார்; பொற்குடம் பொன்னாலாய குடம், பொன்னினாய குடம், திரையனூர் திரையனால் இயற்றப்பட்ட ஊர், திரையனது ஊர்; தேவர் பலி தேவர்க்குப் பலி, தேவரது பலி; போர் நேர்ந்தான் போருக்கு நேர்ந்தான், போர்க்கண் நேர்ந் தான்; வையை வடக்கு வையையின் வடக்கு, வையைக்கு வடக்கு; நோய் நீங்கினார் நோயின் நீங்கினார், நோயை நீங்கி னார்; யானைக்கூடம் யானையது கூடம்; யானைக்குக் கூடம்; கடற்றிரை கடலது திரை, கடலின் கண் திரை; ஊர்ப்புக்கான் ஊரின் புக்கான், ஊரைப் புக்கான்; ஊர்மனை ஊரது மனை, ஊரின்கண் மனை; அலர்முல்லை அலர்ந்த முல்லை, அலரை யுடைய முல்லை; தாழ்குழல் தாழ்ந்த குழல், தாழ்ந்த குழ லினையுடையாள்; கோண்டுலாம் கோணாகியதுலாம், கோண லையுடைய துலாம்; முந்நான்கு மூன்றாகிய நான்கு, மூன்றாற் பெருக்கப்பட்ட நான்கு; தளிரடி தளிரன்ன அடி, தளிரையொத்த அடி; பதினைந்து பத்தும் ஐந்தும், பத்தின்மேல் ஐந்து; தகர ஞாழல் தகரமும் ஞாழலும், தகரமும் ஞாழலுமுடைய சாந்து என வரும். மூன்று தொடர்ச்சிப் பொருள் மயங்கிய ஒரு தொகைநிலைத் தொடர்மொழி வருமாறு. முறை செய்தான் முறையைச் செய்தான்,
216 சொல்லதிகாரம் - பொதுவியல் - ம் : சேரசோழபாண்டியர் கபிலபரணர் சந்திரசூரியர் என வரும் . உயர்திணை மருங்கினும்மைத் தொகையே பலர்சொன் னடைத்தென மொழிமனார் புலவர் ( தொல்.சொல் .421 . ) 211 தொகைநிலைத் தொடர்மொழிகள் மயங்குமாறு 372. தொக்குழி மயங்குந விரண்டு முதலேழ் எல்லைப் பொருளின் மயங்கு மென்ப . சூ - ம் தொகைநிலைத் தொடர்மொழிப் பொருள் மயங்குமாறு கூறு கின்றது . ( - ள் ) தொக்குழி - சொற்கள் தொகைநிலையாகத் தொக்கு நின்ற விடத்து மயங்குந - அவற்றுள் மயங்கும் இயல்பினையுடைய சொற் கள் இரண்டு முதலேழ் எல்லைப் பொருளின் - இரண்டு தொடர்ச்சிப் பொருள் முதலாக ஏழு தொடர்ச்சிப் பொருள் ஈறாக மயங்கு மென்ப - மயங்குமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு . - ம் : இரண்டு தொடர்ச்சிப் பொருள் மயங்கிய ஒரு தொடர்த் தொகைமொழி வருமாறு . தெய்வவணக்கம் தெய்வத்தை வணக்கம் தெய்வத்துக்கு வணக்கம் ; தற்சேர்ந்தார் தன்னைச் சேர்ந்தார் தன்கட் சேர்ந்தார் ; பொற்குடம் பொன்னாலாய குடம் பொன்னினாய குடம் திரையனூர் திரையனால் இயற்றப்பட்ட ஊர் திரையனது ஊர் ; தேவர் பலி தேவர்க்குப் பலி தேவரது பலி ; போர் நேர்ந்தான் போருக்கு நேர்ந்தான் போர்க்கண் நேர்ந் தான் ; வையை வடக்கு வையையின் வடக்கு வையைக்கு வடக்கு ; நோய் நீங்கினார் நோயின் நீங்கினார் நோயை நீங்கி னார் ; யானைக்கூடம் யானையது கூடம் ; யானைக்குக் கூடம் ; கடற்றிரை கடலது திரை கடலின் கண் திரை ; ஊர்ப்புக்கான் ஊரின் புக்கான் ஊரைப் புக்கான் ; ஊர்மனை ஊரது மனை ஊரின்கண் மனை ; அலர்முல்லை அலர்ந்த முல்லை அலரை யுடைய முல்லை ; தாழ்குழல் தாழ்ந்த குழல் தாழ்ந்த குழ லினையுடையாள் ; கோண்டுலாம் கோணாகியதுலாம் கோண லையுடைய துலாம் ; முந்நான்கு மூன்றாகிய நான்கு மூன்றாற் பெருக்கப்பட்ட நான்கு ; தளிரடி தளிரன்ன அடி தளிரையொத்த அடி ; பதினைந்து பத்தும் ஐந்தும் பத்தின்மேல் ஐந்து ; தகர ஞாழல் தகரமும் ஞாழலும் தகரமும் ஞாழலுமுடைய சாந்து என வரும் . மூன்று தொடர்ச்சிப் பொருள் மயங்கிய ஒரு தொகைநிலைத் தொடர்மொழி வருமாறு . முறை செய்தான் முறையைச் செய்தான்