நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 185 (இள்) ஒருவன் முதல் ஐந்தையும் - ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பலவென்றும் ஐம்பாலையும், படர்க்கையிடத்தும் - படர்க்கை இடத் தினும்... தன்மை முன்னிலையினும் - தன்மைமிடத்தும் முன்னிலை மிடத்தும், முக்காலத்தினு முரண - முக்காலங்களினாலும் மாற, முறையே மூவைந்து - முறையே படர்க்கை வினைமுற்றுப் பதினைந் தும், இருமூன்று - தன்மை வினைமுற்று ஆறுமாக, முற்று வினைப்பதம் ஒன்றே - தெரிநிலை முற்றுப்பதம் ஒன்றே, மூவொன் பானம் - இருபத்தேழு கூறாம் என்றவாறு. (5) ஆண்பால் படர்க்கை வினைமுற்று 324. அன்னா னிறுபொழி ஆண்பாற் படர்க்கை. சூம், நிறுத்த முறையானே உயர்திணை ஆண்பாற் படர்க்கைத் தெரி நிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் கூறுகின்றது. (இ-ள்) அன் ஆன இறுமொழி - அன் ஆன் என்னும் இவ்விரு விகுதிகளை ஈறாகவுடைய மொழிகள், ஆண்பாற் படர்க்கை - உயர் திணை ஆண்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம் என்றவாறு. உ-ம்: வந்தனன் , வந்தான், வாராநின்றனன் , வாராநின்றான், வருவன், வருவான் அவன் எனவும் தெரிநிலை வினைமுற்று வந்தன. பூணினன், பூணினான், புறத்தன், புறத்தான்; ஆதிரை யன், ஆதிரையான்; கண்ணினன், கண்ணினான்; பொன்வினன், பொன்வினான்; விரைவினன், விரைவினான் அவன் எனக் குறிப்பு வினைமுற்று வந்தன. (6) பெண்பால் படர்க்கை வினைமுற்று 325. அன்ளா விறுபொழி பெண்பாற் படர்க்கை. சூ-ம், உயர்திணைப் பெண்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற் றும் குறிப்பு வினைமுற்றும் கூறுகின்றது. (இன்) அன் ஆள் இறுமொழி - அன் ஆள் என்னும் இவ்விரு உயர் திணைப் பெண்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம் என்றவாறு. உ-ம்: வந்தனள், வந்தாள்; வாராநின்றனன், வாராநின்றாள்; வருவன், வருவாள் எனத் தெரிநிலை வினைமுற்று வந்தன. குறிப்பு வினை முற்றுக்கு மேல் வந்தவற்றை எகாரமாகத் திரித்துக் காண்க. (7)
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 185 ( இள் ) ஒருவன் முதல் ஐந்தையும் - ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பலவென்றும் ஐம்பாலையும் படர்க்கையிடத்தும் - படர்க்கை இடத் தினும் ... தன்மை முன்னிலையினும் - தன்மைமிடத்தும் முன்னிலை மிடத்தும் முக்காலத்தினு முரண - முக்காலங்களினாலும் மாற முறையே மூவைந்து - முறையே படர்க்கை வினைமுற்றுப் பதினைந் தும் இருமூன்று - தன்மை வினைமுற்று ஆறுமாக முற்று வினைப்பதம் ஒன்றே - தெரிநிலை முற்றுப்பதம் ஒன்றே மூவொன் பானம் - இருபத்தேழு கூறாம் என்றவாறு . ( 5 ) ஆண்பால் படர்க்கை வினைமுற்று 324. அன்னா னிறுபொழி ஆண்பாற் படர்க்கை . சூம் நிறுத்த முறையானே உயர்திணை ஆண்பாற் படர்க்கைத் தெரி நிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் கூறுகின்றது . ( - ள் ) அன் ஆன இறுமொழி - அன் ஆன் என்னும் இவ்விரு விகுதிகளை ஈறாகவுடைய மொழிகள் ஆண்பாற் படர்க்கை - உயர் திணை ஆண்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம் என்றவாறு . - ம் : வந்தனன் வந்தான் வாராநின்றனன் வாராநின்றான் வருவன் வருவான் அவன் எனவும் தெரிநிலை வினைமுற்று வந்தன . பூணினன் பூணினான் புறத்தன் புறத்தான் ; ஆதிரை யன் ஆதிரையான் ; கண்ணினன் கண்ணினான் ; பொன்வினன் பொன்வினான் ; விரைவினன் விரைவினான் அவன் எனக் குறிப்பு வினைமுற்று வந்தன . ( 6 ) பெண்பால் படர்க்கை வினைமுற்று 325. அன்ளா விறுபொழி பெண்பாற் படர்க்கை . சூ - ம் உயர்திணைப் பெண்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற் றும் குறிப்பு வினைமுற்றும் கூறுகின்றது . ( இன் ) அன் ஆள் இறுமொழி - அன் ஆள் என்னும் இவ்விரு உயர் திணைப் பெண்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம் என்றவாறு . - ம் : வந்தனள் வந்தாள் ; வாராநின்றனன் வாராநின்றாள் ; வருவன் வருவாள் எனத் தெரிநிலை வினைமுற்று வந்தன . குறிப்பு வினை முற்றுக்கு மேல் வந்தவற்றை எகாரமாகத் திரித்துக் காண்க . ( 7 )