நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 177 ஈற்றயலிவின்ற அகரம் இகரம் ஈகாரம் ஆதலும், ஆண்டையா ஈயாதல் அதனோடு ஏயறல் - ஈற்றயல் தின்ற ஆகாரம் ஈகாரமாய் ஏகாரம் ஏற்ற லும், ஈற்றே மிக்கயல் யாக்கெட்டு அதன்யல் நீடல் - ஈற்றில் ஏகாரம் மிக்கு அயலினின்ற யாக் கெட்டு அதனின் அயலில் இகரம் ஈகார மாதலும், ஈற்றின் ஈகுறல் - இறுதி ஈராதலும், இவையும் ஈண்டுருபே - என்றிவை இவ்விடத்து விளியுருபாம் என்றவாறு. உ-ம் : சிற அர், நம்பிமாஅர், உளாஅர் என அளபாயின. தெவ்விர், வேந்திர் என ஈற்றயல் அகரம் இகாரமாயின. வேந்தீர், அமரீர், உ.னார், பார்ப்பீர் என ஈற்றயல் அகரம் ஈகாரமாயின. சான் நீர், மடவீர் என ஈற்றயல் ஆகாரம் ஈகாரமாயின. “பல் சான்றீரே" (புறம்.195), முனியரே என அயலில் ஆகாரம் ஈகாரமாய் ஏகாரம் ஏற்றன. நம்பிரே, தம்பிரே, தோழரே என ஈற்றயல் யாக்கெட்டு அதன் அயலில் இகாரம் ஈகாரமாய் ஈற்றில் ஏகாரம் மிக்கன. தமசீர், நம்பீர், மெரீர், பிறரீர் என ஈற்று ஈரேற்றன. இத னுள் ஈண்டு என்ற மிகையானே அஃறிணைப் பெயர்க்கும் பொதும் பெயர்க்கும் இவ்விதி கொள்க. (52) 309. லகாரவீற் றுயர்பெயர்க் காபய னீட்சியும் யகார வீற்றிற் கனா முருயே சூ-ம், லகார யகாரவீற்றுப் பெயர்க்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறியது. (இ-ள்) லகாரவீற்று உயர்பெயர்க்கு - லகாரவீற்று உயர்திணைப் பெயர்க்கண், அபையனீட்சியும் - அளபெடுத்தலும் அயல் நீடலும், யகார வீற்றிற்கு - யகரவீற்று உயர்திணைப் பெயர்க்கண், அளபுமாம் உருபே - அளபெடுத்தலும் வினியுருபாம் என்றவாறு. உ-ம்: வலம்புரித் தடக்கை அல்தின் விறம் என அளபெடுத் தது. தாழ்குழால், மடவரால், தோன்றால் என அயல் நீண்டது. ஆஅய் கூறாய், மணிப் பூணாஅய் என அன்பெழுந்தன. பிறவு மன்ன. (53) 30. எவ்வீற் சயர்திணை யல்லிரு பெயர்க்கண் இறுதி பழிவத னோடய னீட்சி சூ-ம், னகாரவீற்று அஃறிணைப் பெயர் பொதுப் பெயர்கட்கு எய்தி யதன்மேற் சிறப்புவிதி கூறியது. (இன்) எவ்வீற் றுயர்திணை யல்லிரு பெயர்க்கண் - னகாரவீற்று உயர்திணை அல்லாத அஃறிணைப் பெயர்க்கண்ணும் பொதுப்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 177 ஈற்றயலிவின்ற அகரம் இகரம் ஈகாரம் ஆதலும் ஆண்டையா ஈயாதல் அதனோடு ஏயறல் - ஈற்றயல் தின்ற ஆகாரம் ஈகாரமாய் ஏகாரம் ஏற்ற லும் ஈற்றே மிக்கயல் யாக்கெட்டு அதன்யல் நீடல் - ஈற்றில் ஏகாரம் மிக்கு அயலினின்ற யாக் கெட்டு அதனின் அயலில் இகரம் ஈகார மாதலும் ஈற்றின் ஈகுறல் - இறுதி ஈராதலும் இவையும் ஈண்டுருபே - என்றிவை இவ்விடத்து விளியுருபாம் என்றவாறு . - ம் : சிற அர் நம்பிமாஅர் உளாஅர் என அளபாயின . தெவ்விர் வேந்திர் என ஈற்றயல் அகரம் இகாரமாயின . வேந்தீர் அமரீர் உ.னார் பார்ப்பீர் என ஈற்றயல் அகரம் ஈகாரமாயின . சான் நீர் மடவீர் என ஈற்றயல் ஆகாரம் ஈகாரமாயின . பல் சான்றீரே ( புறம் .195 ) முனியரே என அயலில் ஆகாரம் ஈகாரமாய் ஏகாரம் ஏற்றன . நம்பிரே தம்பிரே தோழரே என ஈற்றயல் யாக்கெட்டு அதன் அயலில் இகாரம் ஈகாரமாய் ஈற்றில் ஏகாரம் மிக்கன . தமசீர் நம்பீர் மெரீர் பிறரீர் என ஈற்று ஈரேற்றன . இத னுள் ஈண்டு என்ற மிகையானே அஃறிணைப் பெயர்க்கும் பொதும் பெயர்க்கும் இவ்விதி கொள்க . ( 52 ) 309. லகாரவீற் றுயர்பெயர்க் காபய னீட்சியும் யகார வீற்றிற் கனா முருயே சூ - ம் லகார யகாரவீற்றுப் பெயர்க்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறியது . ( - ள் ) லகாரவீற்று உயர்பெயர்க்கு - லகாரவீற்று உயர்திணைப் பெயர்க்கண் அபையனீட்சியும் - அளபெடுத்தலும் அயல் நீடலும் யகார வீற்றிற்கு - யகரவீற்று உயர்திணைப் பெயர்க்கண் அளபுமாம் உருபே - அளபெடுத்தலும் வினியுருபாம் என்றவாறு . - ம் : வலம்புரித் தடக்கை அல்தின் விறம் என அளபெடுத் தது . தாழ்குழால் மடவரால் தோன்றால் என அயல் நீண்டது . ஆஅய் கூறாய் மணிப் பூணாஅய் என அன்பெழுந்தன . பிறவு மன்ன . ( 53 ) 30. எவ்வீற் சயர்திணை யல்லிரு பெயர்க்கண் இறுதி பழிவத னோடய னீட்சி சூ - ம் னகாரவீற்று அஃறிணைப் பெயர் பொதுப் பெயர்கட்கு எய்தி யதன்மேற் சிறப்புவிதி கூறியது . ( இன் ) எவ்வீற் றுயர்திணை யல்லிரு பெயர்க்கண் - னகாரவீற்று உயர்திணை அல்லாத அஃறிணைப் பெயர்க்கண்ணும் பொதுப்