நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 175 "மன்னே” என்ற மிகையானே உயர்திணைப் பெயரீற்று ஐகாரம் ஏகாரம் ஏலாதெனவும் கொள்க. (48) 305. ஐயிறு பொதுப்பெயர்க் காயு பாவும் உருபா பல்லவற் றாயு பாகும் சூ-ம், ஐகாரவீற்றிற்கு எய்தியதை விலக்கலும் எய்திய தன்மேற் சிறப்பு விதியும் கூறுகின்றது. (இ-ள்) ஐமிறு பொதுப்பெயர்க்கு - ஐகாரவீற்றுப் பொதுப் பெயர்க் கண், ஆயும் ஆவும் உருபாம் - ஐகாரம் தீங்கி ஆயென்பதுவும் ஆவென் பதுவும் விவியுருபாம்; அல்லவற்று - பொதுப்பெயர் அல்லாத உயர் திணைப் பெயர்க்கண் ஃறிணைப் பெயர்க்கண், ஆயுமாகும் - ஐகாரம் திரிந்து ஆயுருபாம் என்றவாறு. உ-ம்: அன்னாய், அன்னா, தத் ய், தந்தா, “ஆவன்னா வன்னா வலந்தே னெழுந்திராய்” எனவும் விரவுப் பெயர்க்கண் வந்தன. விடலாய், மடத்தாய் என உயர்திணைப் பெயர்க்கண் வந்தன. நாராய், கொன்றாய், என அஃறிணைப் பெயர்க்கன் வந்தன. (49) 306. ஒருசார் னவ்வீற் றுயர்திணைப் பெயர்க்கண் அளபீ ஜழிவய னீட்சி யதனோ மறு போத வைற்றோ போவுறல் ஈரழித் தோற லிறுதியவ் வாதல் அதனோ பயறிரித் தேயுற வீரழித் தயலே யாதலும் வினியுரு பாகும். ஈறு சூம், கைாரவீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இன்) ஒரு சார்னவ்வீற்று உயர்திணைப் பெயர்க்கண் - சில இடத்து னகாரவீற்று உயர்திணைப் பெயர்களுள், அளபீரழிவு - சில அள பெழுந்து சில கெட்டு, அயனீட்சி - சில ஈற்றயல் நீண்டு, அத னோடு ஈறு போதல் - சில ஈற்றயல் நீண்டதனோடு ஈறு கெட்டும், அவற்றோடு ஓவுறல் - சில ஈற்றயல் நீண்டு ஈறு கெட்டு அவற்றோடு ஓகாரம் மிக்கும், ஈறழிந்து ஓ வரல் - சில ஈறு கெட்டு ஓகாரம் மிக் கும், இறுதி யவ்வாதல் - சில இறுதி யகர ஒற்றாயும், அதனோடு அயல் திரிந்து ஏயுறல் - சில இறுதி யகரமாய் அதனோடு அயலில் ஆகாரம் ஓகாரமாகத் திரிந்து ஏகாரம் ஏற்றும், ஈறழிந்து அயலேயாத லும் - சில ஈறழிந்து அயலில் அகரம் ஏகாரமாகியும், விளி உருபாகும் விவி வேற்றுமை உருபாம் என்றவாறு.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 175 மன்னே என்ற மிகையானே உயர்திணைப் பெயரீற்று ஐகாரம் ஏகாரம் ஏலாதெனவும் கொள்க . ( 48 ) 305. ஐயிறு பொதுப்பெயர்க் காயு பாவும் உருபா பல்லவற் றாயு பாகும் சூ - ம் ஐகாரவீற்றிற்கு எய்தியதை விலக்கலும் எய்திய தன்மேற் சிறப்பு விதியும் கூறுகின்றது . ( - ள் ) ஐமிறு பொதுப்பெயர்க்கு - ஐகாரவீற்றுப் பொதுப் பெயர்க் கண் ஆயும் ஆவும் உருபாம் - ஐகாரம் தீங்கி ஆயென்பதுவும் ஆவென் பதுவும் விவியுருபாம் ; அல்லவற்று - பொதுப்பெயர் அல்லாத உயர் திணைப் பெயர்க்கண் ஃறிணைப் பெயர்க்கண் ஆயுமாகும் - ஐகாரம் திரிந்து ஆயுருபாம் என்றவாறு . - ம் : அன்னாய் அன்னா தத் ய் தந்தா ஆவன்னா வன்னா வலந்தே னெழுந்திராய் எனவும் விரவுப் பெயர்க்கண் வந்தன . விடலாய் மடத்தாய் என உயர்திணைப் பெயர்க்கண் வந்தன . நாராய் கொன்றாய் என அஃறிணைப் பெயர்க்கன் வந்தன . ( 49 ) 306. ஒருசார் னவ்வீற் றுயர்திணைப் பெயர்க்கண் அளபீ ஜழிவய னீட்சி யதனோ மறு போத வைற்றோ போவுறல் ஈரழித் தோற லிறுதியவ் வாதல் அதனோ பயறிரித் தேயுற வீரழித் தயலே யாதலும் வினியுரு பாகும் . ஈறு சூம் கைாரவீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது . ( இன் ) ஒரு சார்னவ்வீற்று உயர்திணைப் பெயர்க்கண் - சில இடத்து னகாரவீற்று உயர்திணைப் பெயர்களுள் அளபீரழிவு - சில அள பெழுந்து சில கெட்டு அயனீட்சி - சில ஈற்றயல் நீண்டு அத னோடு ஈறு போதல் - சில ஈற்றயல் நீண்டதனோடு ஈறு கெட்டும் அவற்றோடு ஓவுறல் - சில ஈற்றயல் நீண்டு ஈறு கெட்டு அவற்றோடு ஓகாரம் மிக்கும் ஈறழிந்து வரல் - சில ஈறு கெட்டு ஓகாரம் மிக் கும் இறுதி யவ்வாதல் - சில இறுதி யகர ஒற்றாயும் அதனோடு அயல் திரிந்து ஏயுறல் - சில இறுதி யகரமாய் அதனோடு அயலில் ஆகாரம் ஓகாரமாகத் திரிந்து ஏகாரம் ஏற்றும் ஈறழிந்து அயலேயாத லும் - சில ஈறழிந்து அயலில் அகரம் ஏகாரமாகியும் விளி உருபாகும் விவி வேற்றுமை உருபாம் என்றவாறு .