நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

174 சொல்லதிகாரம் - பெயரியல் உ-ம்: நம்பி, முனி, வேந்து, பெண்டு, ஆடூஉ, மகடூஉ, விடலை, மங்கை, கோ, கோமான், பெருமான், அடிகள், கோமாள், மாந் தர், சான்றோர், குரிசில், தோன்றல், ஆய் எனப் பத்தீற்று உயர் திணைப் பெயர்; பிதா, பிணா, தம்பி, சாத்தி, அரசு, அழிதூஉ, பேதை, தந்தை, ஆண், பெண், மகன், மகள், தூங்கல், தாய் எனப் பத்தீற்றுப் பொதுப்பெயர்; விள, புறா, தும்பி, முசு, தூ, சே, வாடை, கோ, கோக்கள், இதனே, அன்னம், மானம், மான், பேய், சூர், வேல், தெவ், யாழ், தேள், நாகு என இருபத்தொரு ஈற்று அஃறிணைப் பெயரும் விளியேற்கும் என்றவாறு.(47) விளியுருபுகள் 304. இம்முப் பெயர்க்கு ணியல்பு மேயும் இகர நீட்சியு முருபா மன்னே. சூ-ம், மூவகைப் பெயர்க்கும் பொதுவான விளியுருபு தொகுத்துச் கூறு கின்றது. . க (இ-ள்) இம்முப் பெயர்க்கண் - உயர்திணைப்பெயர் பொதுப்பெயர் அஃறிணைப் பெயர் என்னும் இம்மூவகைப் பெயர்க்கண்ணும், இயல் பும் ஏயும் இகரநீட்சியும் - இயல்பாதலும் ஏகாரம் மிகுதலும் இகர ஈறு ஈகார ஈறாய்த் திரிதலும், உருபா மன்னே - விளி வேற்றுமைக்கு உருபுகளாம் பெரும்பாலும் என்றவாறு. உ-ம்: நம்பி கூறாய், வேந்து கூறாய், ஆடூஉ கூறாய், விடலை கூறாய், கோக் கூறாய், நம்பியே கூறாய், மாந்தர் கூறீர், குருசில் கூறீர், ஆய் கூறாய், கோமானே, அடிகளே, சான்றாரே, குரிசிலே, ஆயே என உயர்திணைப் பெயர்க்கண் விளியுருபு வந்தவாறு. பிதா உரையாய், தம்பி கூறாய், அரசு கூறாய், அழிதாஉக் கூறாய், பேதை பேசாய், ஆண் கூறாய், சாத்தன் கூறாய், மகள் பாராய், தூங்கல் கூறாய், தாய் கூறாய் எனவும் பிதாவே, அளியே, அரசே, அழிதூஉவே, அன்னையே, பெண்ணே, சாத்தனே, தூங்கலே, தாயே எனவும் சாத்தீ, கொற்றீ எனவும் பொதுப்பெயர்க்கண் விளி யுருபு வந்தவாறு. விளக் கொடியாய், புறா அழகியாய், தும்பி கொடியை, வீ கொடியை, வாடை கொடியை, நொக் கொடியை, கோக் கொடியை, சூர்க் கொடியை, வேல் கொடியை, தெவ் அரியை, யாழ் கொடியை, கௌ கொடியை எனவும் மகவே, நிலாவே, வீயே, முசுவே, பூவே, சேவே, மழையே, நொவ்வே, கோலே, கௌவே, இதணே, புனமே, தேனே, வேயே, காரே, குயிலே, தெவ்வே, யாழே, புள்ளே, எனவும் மந்தீ, தும்பீ எனவும் அஃறிணைப் பெயர்க்கண் விளியுருபு வந்தவாறு காண்க.
174 சொல்லதிகாரம் - பெயரியல் - ம் : நம்பி முனி வேந்து பெண்டு ஆடூஉ மகடூஉ விடலை மங்கை கோ கோமான் பெருமான் அடிகள் கோமாள் மாந் தர் சான்றோர் குரிசில் தோன்றல் ஆய் எனப் பத்தீற்று உயர் திணைப் பெயர் ; பிதா பிணா தம்பி சாத்தி அரசு அழிதூஉ பேதை தந்தை ஆண் பெண் மகன் மகள் தூங்கல் தாய் எனப் பத்தீற்றுப் பொதுப்பெயர் ; விள புறா தும்பி முசு தூ சே வாடை கோ கோக்கள் இதனே அன்னம் மானம் மான் பேய் சூர் வேல் தெவ் யாழ் தேள் நாகு என இருபத்தொரு ஈற்று அஃறிணைப் பெயரும் விளியேற்கும் என்றவாறு . ( 47 ) விளியுருபுகள் 304. இம்முப் பெயர்க்கு ணியல்பு மேயும் இகர நீட்சியு முருபா மன்னே . சூ - ம் மூவகைப் பெயர்க்கும் பொதுவான விளியுருபு தொகுத்துச் கூறு கின்றது . . ( - ள் ) இம்முப் பெயர்க்கண் - உயர்திணைப்பெயர் பொதுப்பெயர் அஃறிணைப் பெயர் என்னும் இம்மூவகைப் பெயர்க்கண்ணும் இயல் பும் ஏயும் இகரநீட்சியும் - இயல்பாதலும் ஏகாரம் மிகுதலும் இகர ஈறு ஈகார ஈறாய்த் திரிதலும் உருபா மன்னே - விளி வேற்றுமைக்கு உருபுகளாம் பெரும்பாலும் என்றவாறு . - ம் : நம்பி கூறாய் வேந்து கூறாய் ஆடூஉ கூறாய் விடலை கூறாய் கோக் கூறாய் நம்பியே கூறாய் மாந்தர் கூறீர் குருசில் கூறீர் ஆய் கூறாய் கோமானே அடிகளே சான்றாரே குரிசிலே ஆயே என உயர்திணைப் பெயர்க்கண் விளியுருபு வந்தவாறு . பிதா உரையாய் தம்பி கூறாய் அரசு கூறாய் அழிதாஉக் கூறாய் பேதை பேசாய் ஆண் கூறாய் சாத்தன் கூறாய் மகள் பாராய் தூங்கல் கூறாய் தாய் கூறாய் எனவும் பிதாவே அளியே அரசே அழிதூஉவே அன்னையே பெண்ணே சாத்தனே தூங்கலே தாயே எனவும் சாத்தீ கொற்றீ எனவும் பொதுப்பெயர்க்கண் விளி யுருபு வந்தவாறு . விளக் கொடியாய் புறா அழகியாய் தும்பி கொடியை வீ கொடியை வாடை கொடியை நொக் கொடியை கோக் கொடியை சூர்க் கொடியை வேல் கொடியை தெவ் அரியை யாழ் கொடியை கௌ கொடியை எனவும் மகவே நிலாவே வீயே முசுவே பூவே சேவே மழையே நொவ்வே கோலே கௌவே இதணே புனமே தேனே வேயே காரே குயிலே தெவ்வே யாழே புள்ளே எனவும் மந்தீ தும்பீ எனவும் அஃறிணைப் பெயர்க்கண் விளியுருபு வந்தவாறு காண்க .