நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

170 செல்லதிகாரம் - பெயரியல் யும் எல்லையும், ஏதுப் பொருள் - கருவிரம் அதற்குப் பொருளாம் என்றவாறு. உ-ம்: ஊரினங்கினாள், "தலையி விழிந்த மயிரணையர் மாந்தர் நிலையி விழிந்தக் கடை” (குறள் 964) என நீக்கம். "பொன்னிற் பிதிர்ந்த பொறிகணங் கியமுலை.” இவை ஒப்பு. அதனின் மெல்லிது, அதனிற் பெரிது, அவனிற் பெரியன் சாத் தன் என இவை ஒப்பொடு நீக்கல். கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு, வைகையாற்றின் தெற்கு, மருதையாற்றின் வடக்கு. இவை எல்லை. பொன்னினாய குடம், "கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்" (பொருத. 163), அறிவிற் பெரியன் என இவை து. (42) ஆறாம் வேற்றுமை 299. ஆற னொருமைக் கதுவு பாதுவும் பன்மைக் கவ்வு முரூபாம் பண்புறுப் பொன்றன் கூட்டம் பலவி னீட்டம் திரிபி னாக்கா பாந்தற் கிழமையும் பிறிதின் கிழமையும் பேணுதல் பொருனே . சூம், ஆறாம் வேற்றுமை இலக்கணம் கூறுகின்றது. (இன்) ஆறன் ஒருமைக்கு - ஆறாம் வேற்றுமை ஒருமைப் பொருண் மைக்கு, அதுவும் அதுவும் - அதுவென்பதும் ஆதுவென்பதும், பன் மைக்கு அவ்வும் உருபாம் - பன்மைப் பொருண்மைக்கு அவ்வும் உரு பாம், பண்பு உறுப்பு ஒன்றன் கூட்டம் - பண்பும் உறுப்பும் ஒரு பொருட்டிரட்சியும், பலவின் ஈட்டம் திரிபின் ஆக்கம் - பல பொருட் டிரட்சியும் ஒன்று பிரிந்து ஒன்றாதலும், ஆம் தற்கிழமையும் - ஆகும் இவ்வைந்து தற்கிழமையும், பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே - பிறிதின் கிழமையும் போற்றுதல் அதற்குப் பொருளாம் என்றவாறு. உ-ம்: எனது முகம், எனது உயிர், எனாது உயிர் என ஒருமைக் கண் அதுவுருபும் ஆதுருபும் வந்தன. தன தாளைகள், என விழிகள், நின சீறடிகள் எனப் பன்மைப் பொருண்மைக்கண் அகர உயிர் வந்தன. சாத்தனது இயல்பு, இவமை, - வன்மை, குறுமை, நன்மை, நிறம், கல்வி, கேள்வி, உணர்வு ன இவை பண்புத் தற்கிழமை. சாத்தனது செலவு, திலை, இருக்கை,
170 செல்லதிகாரம் - பெயரியல் யும் எல்லையும் ஏதுப் பொருள் - கருவிரம் அதற்குப் பொருளாம் என்றவாறு . - ம் : ஊரினங்கினாள் தலையி விழிந்த மயிரணையர் மாந்தர் நிலையி விழிந்தக் கடை ( குறள் 964 ) என நீக்கம் . பொன்னிற் பிதிர்ந்த பொறிகணங் கியமுலை . இவை ஒப்பு . அதனின் மெல்லிது அதனிற் பெரிது அவனிற் பெரியன் சாத் தன் என இவை ஒப்பொடு நீக்கல் . கருவூரின் கிழக்கு மருவூரின் மேற்கு வைகையாற்றின் தெற்கு மருதையாற்றின் வடக்கு . இவை எல்லை . பொன்னினாய குடம் கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர் ( பொருத . 163 ) அறிவிற் பெரியன் என இவை து . ( 42 ) ஆறாம் வேற்றுமை 299. ஆற னொருமைக் கதுவு பாதுவும் பன்மைக் கவ்வு முரூபாம் பண்புறுப் பொன்றன் கூட்டம் பலவி னீட்டம் திரிபி னாக்கா பாந்தற் கிழமையும் பிறிதின் கிழமையும் பேணுதல் பொருனே . சூம் ஆறாம் வேற்றுமை இலக்கணம் கூறுகின்றது . ( இன் ) ஆறன் ஒருமைக்கு - ஆறாம் வேற்றுமை ஒருமைப் பொருண் மைக்கு அதுவும் அதுவும் - அதுவென்பதும் ஆதுவென்பதும் பன் மைக்கு அவ்வும் உருபாம் - பன்மைப் பொருண்மைக்கு அவ்வும் உரு பாம் பண்பு உறுப்பு ஒன்றன் கூட்டம் - பண்பும் உறுப்பும் ஒரு பொருட்டிரட்சியும் பலவின் ஈட்டம் திரிபின் ஆக்கம் - பல பொருட் டிரட்சியும் ஒன்று பிரிந்து ஒன்றாதலும் ஆம் தற்கிழமையும் - ஆகும் இவ்வைந்து தற்கிழமையும் பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே - பிறிதின் கிழமையும் போற்றுதல் அதற்குப் பொருளாம் என்றவாறு . - ம் : எனது முகம் எனது உயிர் எனாது உயிர் என ஒருமைக் கண் அதுவுருபும் ஆதுருபும் வந்தன . தன தாளைகள் என விழிகள் நின சீறடிகள் எனப் பன்மைப் பொருண்மைக்கண் அகர உயிர் வந்தன . சாத்தனது இயல்பு இவமை - வன்மை குறுமை நன்மை நிறம் கல்வி கேள்வி உணர்வு இவை பண்புத் தற்கிழமை . சாத்தனது செலவு திலை இருக்கை