நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

164 சொல்லதிகாரம் - - பெயரியல் அளவையான் அளக்கப்படும் பொருளைக் காட்டும் அளவை ஆகு பெயராம். எழுத்துச் சொற் பொருள் யாப்பலங்காரம் என அவ்வச் சொற் பொருள்களை உணர்த்தின் இயற்பெயராம். இவ்வதிகாரம் எழுத்து, இவ்வதிகாரம் சொல் என அவற்றைச் சொல்லும் அதிகாரங்களை உணர்த்தும் சொல் சொல்லாகுபெயராம். விளக்கு, நெஞ்சு, நிருதி என்பன சுடரினையும் உணர்வினையும் தெய்வத்தினையும் உணர்த் தின் இயற்பெயராம். விளக்கு முரிந்தது, நெஞ்சு நொந்தது, நிருதி மேல் எழுந்தது புகை எனத் தானத்தைக் காட்டும் தானவாகுபெயராம். அம்பு, வேல், பஞ்சு எனக் கருவிகளை உணர்த்தின் இயற்பெய ராம். இப்புண் அம்பு, இவ்வடு வேல், இவ்வாடை பஞ்சு எனக் காரியத்தைக் காட்டும் காரணவாகுபெயராம். சோறு, அவல், கடகம், துலாம் என்பன காரியங்களை உணர்த் தின் இயற் பெயராம். இப்பொன் சோறு, இந்நெல் அவல், இப் பொருள் கடகம், இம்மரம் துலாம் எனக் காரியத்தைக் காட்டும் காரணவாகுபெயராம். கோலிகன், சாலிகன், பட்டணவன், சேணிகன் எனச் சாதிகளை உணர்த்தின் அது இயற்பெயராம். இவ்வாடை கோலிகன், இவ் வாடை சாலிகன், இவ்வாடை பட்டணவன், இவ்வாடை சேணிகன் என அவரால் ஆக்கப்பட்ட ஆடைகளைக் காட்டும் கருத்தனாகு பெயராம். பிறவுமன்ன. பொற்றாலி, தோள் குழல், துடியிடை, இவ்வன்மொழித் தொகையும் ஆகுபெயர் என்பாருமுளர். அது தொடர் மொழியென்று தள்ளுக. புளி, கடு என்பது சுவையை உணர்த்தின் இயற்பெயராம். அச்சுவையையுடைய காயை உணர்த்தின் ஒருமடியாகுபெயராம். அவ்வுறுப்பையுடைய மரத்தை உணர்த்தின் இயற்பெயராம். அவ் வளவும் பண்பையுடைய கருவிகளை உணர்த்தின் ஒருமடியாகு பெயராம். அக்கருவியால் அளக்கப்படும் பொருளை உணர்த்தின் இருமடியாகுபெயராம். எனவே ஆக்க ஆகும் பெயர் ஆகுபெயர் என்பதாயிற்று. (33) வேற்றுமை 290. ஏற்கு மெவ்வகைப் பெயர்க்குமீ றாய்ப்பொருள் வேற்றுமை செய்வன வெட்டே வேற்றுமை. சூ-ம், வேற்றுமைகளினது இயல்பும் அதன் பகுதியும் கூறுகின்றது.
164 சொல்லதிகாரம் - - பெயரியல் அளவையான் அளக்கப்படும் பொருளைக் காட்டும் அளவை ஆகு பெயராம் . எழுத்துச் சொற் பொருள் யாப்பலங்காரம் என அவ்வச் சொற் பொருள்களை உணர்த்தின் இயற்பெயராம் . இவ்வதிகாரம் எழுத்து இவ்வதிகாரம் சொல் என அவற்றைச் சொல்லும் அதிகாரங்களை உணர்த்தும் சொல் சொல்லாகுபெயராம் . விளக்கு நெஞ்சு நிருதி என்பன சுடரினையும் உணர்வினையும் தெய்வத்தினையும் உணர்த் தின் இயற்பெயராம் . விளக்கு முரிந்தது நெஞ்சு நொந்தது நிருதி மேல் எழுந்தது புகை எனத் தானத்தைக் காட்டும் தானவாகுபெயராம் . அம்பு வேல் பஞ்சு எனக் கருவிகளை உணர்த்தின் இயற்பெய ராம் . இப்புண் அம்பு இவ்வடு வேல் இவ்வாடை பஞ்சு எனக் காரியத்தைக் காட்டும் காரணவாகுபெயராம் . சோறு அவல் கடகம் துலாம் என்பன காரியங்களை உணர்த் தின் இயற் பெயராம் . இப்பொன் சோறு இந்நெல் அவல் இப் பொருள் கடகம் இம்மரம் துலாம் எனக் காரியத்தைக் காட்டும் காரணவாகுபெயராம் . கோலிகன் சாலிகன் பட்டணவன் சேணிகன் எனச் சாதிகளை உணர்த்தின் அது இயற்பெயராம் . இவ்வாடை கோலிகன் இவ் வாடை சாலிகன் இவ்வாடை பட்டணவன் இவ்வாடை சேணிகன் என அவரால் ஆக்கப்பட்ட ஆடைகளைக் காட்டும் கருத்தனாகு பெயராம் . பிறவுமன்ன . பொற்றாலி தோள் குழல் துடியிடை இவ்வன்மொழித் தொகையும் ஆகுபெயர் என்பாருமுளர் . அது தொடர் மொழியென்று தள்ளுக . புளி கடு என்பது சுவையை உணர்த்தின் இயற்பெயராம் . அச்சுவையையுடைய காயை உணர்த்தின் ஒருமடியாகுபெயராம் . அவ்வுறுப்பையுடைய மரத்தை உணர்த்தின் இயற்பெயராம் . அவ் வளவும் பண்பையுடைய கருவிகளை உணர்த்தின் ஒருமடியாகு பெயராம் . அக்கருவியால் அளக்கப்படும் பொருளை உணர்த்தின் இருமடியாகுபெயராம் . எனவே ஆக்க ஆகும் பெயர் ஆகுபெயர் என்பதாயிற்று . ( 33 ) வேற்றுமை 290. ஏற்கு மெவ்வகைப் பெயர்க்குமீ றாய்ப்பொருள் வேற்றுமை செய்வன வெட்டே வேற்றுமை . சூ - ம் வேற்றுமைகளினது இயல்பும் அதன் பகுதியும் கூறுகின்றது .