நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
159
(இ-ள்) முன்னரவ்வொடு - முன்னர் அஃறிணை ஒருமைப்பாற்கு எய்
திய பெயர்கண்மேல், வருவையவ்வும் - பொருந்தி வரும் வையீற்று
மொழிகளும் அகரவீற்று மொழிகளும், சுட்டிறு வவ்வும் - சுட்டொடு
கூடிய வகரவீற்று மொழிகளும், கள்ளிறு மொழியும் - கள்ளென்னும்
விகுதி ஈறாய் வருமொழிகளும், ஒன்றல வெண்ணும் - ஒன்று என்ப
தனையொழிந்த எல்லாவெண்களும், உள்ள இல்ல பல்ல சில்ல உள
வில பல சில - உள்ளவென்பது முதல் எட்டு மொழிகளும், இன்னன -
இவை போல்வன பிறவும், பலவின் பெயராகும்மே - அஃறிணைப்
பன்மைப் பாற்குரிய பெயர்களாம் என்றவாறு.
(23)
பால்பகாவஃறிணைப் பெயர்
280. பால்பகா வஃறிணைப் பெயர்கள் பாற் பொதுமைய.
சூ-ம், அஃறிணைப் பெயர்கட்கு ஆவதோர் இயல்பு கூறியது.
(இ-ள்) பால்பகா அஃறிணைப் பெயர்கள் - மேற்பால் வகுத்தவை
யொழித்து ஒழிந்த பெயர்களனைத்தும், பாற் பொதுமைய - ஒருமை
பன்மைகட்குரிய பொதுவாம் என்றவாறு.
உ-ம்: மரம் வளர்ந்தது; மரம் வளர்ந்தன; முலை எழுந்தது, முலை
எழுந்தன.
(24)
இருதிணைப் பொதுப்பெயர்
281. முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்கும்
சினைமுதற் பெயரொரு நான்குமுறை யிரண்டும்
தன்மை நான்கு முன்னிலை யைந்தும்
எல்லாந் தாந்தா னின்னன பொதுப்பெயர்.
சூ-ம், இருதிணைக்குமுரிய பெயராமாறு கூறுகின்றது.
(இ-ள்) முதற்பெயர் நான்கும் - ஆண்மை முதற்பெயர் பெண்மை
முதற்பெயர் ஒருமை முதற்பெயர் பன்மை முதற்பெயர் என்னும் நான்
கும், சினைப்பெயர் நான்கும் - ஆண்மைச் சினைப்பெயர் பெண்மைச்
சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெயர்
என்னும் நான்கும், சினைமுதற்பெயர் ஒரு நான்கும் - ஆண்மைச் சினை
முதற்பெயர் பெண்மைச் சினைமுதற்பெயர் ஒருமைச் சினைமுதற்
பெயர் பன்மைச் சினைமுதற் பெயர் என்னும் நான்கும், முறை இரண்
டும் - ஆண்மை முறைப்பெயர் பெண்மை முறைப்பெயர் என்னும் இரண்
டும், தன்மை நான்கும் - யான் நான் யாம் நாம் என்னும் தன்மைப்
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
159
(
இ
-
ள்
)
முன்னரவ்வொடு
-
முன்னர்
அஃறிணை
ஒருமைப்பாற்கு
எய்
திய
பெயர்கண்மேல்
வருவையவ்வும்
-
பொருந்தி
வரும்
வையீற்று
மொழிகளும்
அகரவீற்று
மொழிகளும்
சுட்டிறு
வவ்வும்
-
சுட்டொடு
கூடிய
வகரவீற்று
மொழிகளும்
கள்ளிறு
மொழியும்
-
கள்ளென்னும்
விகுதி
ஈறாய்
வருமொழிகளும்
ஒன்றல
வெண்ணும்
-
ஒன்று
என்ப
தனையொழிந்த
எல்லாவெண்களும்
உள்ள
இல்ல
பல்ல
சில்ல
உள
வில
பல
சில
-
உள்ளவென்பது
முதல்
எட்டு
மொழிகளும்
இன்னன
-
இவை
போல்வன
பிறவும்
பலவின்
பெயராகும்மே
-
அஃறிணைப்
பன்மைப்
பாற்குரிய
பெயர்களாம்
என்றவாறு
.
(
23
)
பால்பகாவஃறிணைப்
பெயர்
280.
பால்பகா
வஃறிணைப்
பெயர்கள்
பாற்
பொதுமைய
.
சூ
-
ம்
அஃறிணைப்
பெயர்கட்கு
ஆவதோர்
இயல்பு
கூறியது
.
(
இ
-
ள்
)
பால்பகா
அஃறிணைப்
பெயர்கள்
-
மேற்பால்
வகுத்தவை
யொழித்து
ஒழிந்த
பெயர்களனைத்தும்
பாற்
பொதுமைய
-
ஒருமை
பன்மைகட்குரிய
பொதுவாம்
என்றவாறு
.
உ
-
ம்
:
மரம்
வளர்ந்தது
;
மரம்
வளர்ந்தன
;
முலை
எழுந்தது
முலை
எழுந்தன
.
(
24
)
இருதிணைப்
பொதுப்பெயர்
281.
முதற்பெயர்
நான்குஞ்
சினைப்பெயர்
நான்கும்
சினைமுதற்
பெயரொரு
நான்குமுறை
யிரண்டும்
தன்மை
நான்கு
முன்னிலை
யைந்தும்
எல்லாந்
தாந்தா
னின்னன
பொதுப்பெயர்
.
சூ
-
ம்
இருதிணைக்குமுரிய
பெயராமாறு
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
முதற்பெயர்
நான்கும்
-
ஆண்மை
முதற்பெயர்
பெண்மை
முதற்பெயர்
ஒருமை
முதற்பெயர்
பன்மை
முதற்பெயர்
என்னும்
நான்
கும்
சினைப்பெயர்
நான்கும்
-
ஆண்மைச்
சினைப்பெயர்
பெண்மைச்
சினைப்பெயர்
ஒருமைச்
சினைப்பெயர்
பன்மைச்
சினைப்பெயர்
என்னும்
நான்கும்
சினைமுதற்பெயர்
ஒரு
நான்கும்
-
ஆண்மைச்
சினை
முதற்பெயர்
பெண்மைச்
சினைமுதற்பெயர்
ஒருமைச்
சினைமுதற்
பெயர்
பன்மைச்
சினைமுதற்
பெயர்
என்னும்
நான்கும்
முறை
இரண்
டும்
-
ஆண்மை
முறைப்பெயர்
பெண்மை
முறைப்பெயர்
என்னும்
இரண்
டும்
தன்மை
நான்கும்
-
யான்
நான்
யாம்
நாம்
என்னும்
தன்மைப்