நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
157
பெண்பாற் பெயர்
276. கிளைமுத லாகக் கிளந்த பொருள்களுள்
ளவ்வொற் றிகரக் கேற்ற வீற்றவும்
தோழி செவிலி மகடூஉ நங்கை
தையலோ டின்னன பெண்பாற் பெயரே.
சூ-ம், பெண்பாற்குரிய பெயர் இவையெனக் கூறுகின்றது.
(இ-ள்) கிளைமுதலாகக் கிளந்த பொருள்களுள் - மேற் கிளை முதலா
கச் சொல்லப்பட்ட பகுதிக்குள், ளவ்வொற்றிகரக் கேற்ற வீற்றவும் -
எகரவொற்றுக்கும் இகரத்துக்கும் ஏற்ற ஈற்றான் வருவனவும், தோழி
செவிலி மகடூஉ நங்கை தையலோடு - தோழி, செவிலி, மகடூஉ ,
நங்கை, தையலென்றவற்றுடனே, இன்னன பெண்பாற் பெயரே -
இவை போல்வன பிறவும் பெண்பாற்குரிய பெயர்களாம் என்றவாறு.
(20)
பலர்பாற் பெயர்
277. கிளந்த கிளைமுத லுற்றரவ் வீற்றவும்
கள்ளெ னீற்றி னேற்பவும் பிறவும்
பல்லோர் பெயரின் பகுதி யாகும்.
சூ-ம், பலர்பாற்குரிய பெயராமாறு கூறுகின்றது.
(இ-ள்), கிளந்த கிளைமுதல் - மேற்கூறிய கிளைமுதலாகிய பொருள்
அனைத்தையும், உற்ற ரவ்வீற்றவும் - பொருந்தி வந்த ரகரவொற்றை
ஈறாகவுடைய மொழிகளும், கள்ளெனீற்றினேற்பவும் - அப்பொருளிற்
கள்ளென்னும் இறுதி ஈறாகவுடைய மொழிகளுள் ஈண்டைக்குப்
பொருந்துவனவும், பிறவும் - இவை போல்வன பிறவும், பல்லோர்
பெயரின் பகுதியாகும் - பலர்பாற்குரிய பெயர்களாம் என்றவாறு.
உ-ம்: ஆண்பாற்குரிய பெயர்க்கு மேற்காட்டிய உதாரணங்களை
ரவ்வீறாகத் திரித்துக் கண்டுகொள்க. கள்ளீற்றுக்கும் ஏற்பன
கொள்க.
அவர்கள், அரசர்கள், உண்டவர்கள், உறங்கினவர்கள் என்பன ஒருசார்
ரகரவொற்றும் கள்ளென் விகுதியும் கூடி வந்தாலும் முன்னின்ற ரகார
ஒற்றே பால் விளக்கும்; ஏனையது வாய்பாடு நிரம்பல் மாத்திரையாய்
வந்ததெனக் கொள்க.
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
157
பெண்பாற்
பெயர்
276.
கிளைமுத
லாகக்
கிளந்த
பொருள்களுள்
ளவ்வொற்
றிகரக்
கேற்ற
வீற்றவும்
தோழி
செவிலி
மகடூஉ
நங்கை
தையலோ
டின்னன
பெண்பாற்
பெயரே
.
சூ
-
ம்
பெண்பாற்குரிய
பெயர்
இவையெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
கிளைமுதலாகக்
கிளந்த
பொருள்களுள்
-
மேற்
கிளை
முதலா
கச்
சொல்லப்பட்ட
பகுதிக்குள்
ளவ்வொற்றிகரக்
கேற்ற
வீற்றவும்
-
எகரவொற்றுக்கும்
இகரத்துக்கும்
ஏற்ற
ஈற்றான்
வருவனவும்
தோழி
செவிலி
மகடூஉ
நங்கை
தையலோடு
-
தோழி
செவிலி
மகடூஉ
நங்கை
தையலென்றவற்றுடனே
இன்னன
பெண்பாற்
பெயரே
-
இவை
போல்வன
பிறவும்
பெண்பாற்குரிய
பெயர்களாம்
என்றவாறு
.
(
20
)
பலர்பாற்
பெயர்
277.
கிளந்த
கிளைமுத
லுற்றரவ்
வீற்றவும்
கள்ளெ
னீற்றி
னேற்பவும்
பிறவும்
பல்லோர்
பெயரின்
பகுதி
யாகும்
.
சூ
-
ம்
பலர்பாற்குரிய
பெயராமாறு
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
கிளந்த
கிளைமுதல்
-
மேற்கூறிய
கிளைமுதலாகிய
பொருள்
அனைத்தையும்
உற்ற
ரவ்வீற்றவும்
-
பொருந்தி
வந்த
ரகரவொற்றை
ஈறாகவுடைய
மொழிகளும்
கள்ளெனீற்றினேற்பவும்
-
அப்பொருளிற்
கள்ளென்னும்
இறுதி
ஈறாகவுடைய
மொழிகளுள்
ஈண்டைக்குப்
பொருந்துவனவும்
பிறவும்
-
இவை
போல்வன
பிறவும்
பல்லோர்
பெயரின்
பகுதியாகும்
-
பலர்பாற்குரிய
பெயர்களாம்
என்றவாறு
.
உ
-
ம்
:
ஆண்பாற்குரிய
பெயர்க்கு
மேற்காட்டிய
உதாரணங்களை
ரவ்வீறாகத்
திரித்துக்
கண்டுகொள்க
.
கள்ளீற்றுக்கும்
ஏற்பன
கொள்க
.
அவர்கள்
அரசர்கள்
உண்டவர்கள்
உறங்கினவர்கள்
என்பன
ஒருசார்
ரகரவொற்றும்
கள்ளென்
விகுதியும்
கூடி
வந்தாலும்
முன்னின்ற
ரகார
ஒற்றே
பால்
விளக்கும்
;
ஏனையது
வாய்பாடு
நிரம்பல்
மாத்திரையாய்
வந்ததெனக்
கொள்க
.