நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 149 என்றால் பெண்பால் என்பதும் குறிப்பான் விளங்கின. சாந்த ரைக்கும் மாந்தர், பூத்தொடுக்கும் மாந்தர் என ஆண்பால் பெண் பால் விளங்காவாயின. சொல்லுவான் குறிப்பால் இரு திணை யும் பாலும் விளங்கின காண்க. நான், நாம், வந்தேன், வந்தேம் எனத் தன்மைப் பெயரினும் தன்மை வினையினும் ஒருமை பன்மை மாத்திரையே விளங்கின. நீ, நீர், வந்தனை, வந்தீர் என முன்னிலைப் பெயரினும் முன்னிலை வினையினும் ஒருமை பன்மை மாத்திரையே விளங்கின. (8) மூவிடம் 265. தன்மை முன்னிலை படர்க்கைமூ விடனே. சூ-ம், முன்னர் மூவிடம் என்றார், அவை இவையெனக் கூறியது. (இ-ள்) தன்மை முன்னிலை படர்க்கை - தன்மை இடமென்றும் முன் னிலை இடமென்றும் படர்க்கை இடமென்றும், மூவிடனே - இவை மூவிடமாம் என்றவாறு. உ-ம்: யான், யாம், நான் நாம் எனவும் நீ, நீர், நீயிர், நீவிர், எல்லீர், நின், உன், உம் எனவும் அவன், அவள், அவர், அது, அவை என மூவிடப் பெயர் வந்தன. உண்டேன், உண்டேம், உண்டாய், உண்டீர், உண்டனன், உண்டனள், உண்டனர், உண்டது, உண் டன என மூவிடத்தும்... வந்தவாறு காண்க. (9) வழக்கு 266. இலக்கண முடைய திலக்கணப் போலி மரூஉவென் றாகு மூவகை யியல்பும் இடக்க ரடக்கன் மங்கலங் குழூ உக்குறி எனுமுத் தகுதியோ டாறாம் வழக்கியல். சூ-ம், மேல் வழக்கின்கண்ணும் என்றார், அஃது இஃதெனக் கூறி யது. (இ-ள்) இலக்கணம் உடையது - இலக்கண நெறியால் வரும் வழக் கும், இலக்கணப் போலி - இலக்கணமுடையது போல வடிவப்பட்டுச் சான்றோரால் வரும் வழக்கும், மரூஉ - இலக்கணத்திற் சிதைந்து வழங்கிவரும் வழக்கும், என்றாகும் மூவகை இயல்பும் - எனக் கூறிய இம்மூன்று வகையான் வரும் இயல்பு வழக்கும், இடக் கரடக்கல் மங்கலம் மறைத்த வார்த்தை அடக்கிச் சொல்லும் வழக்கும் மங்கல மரபினாற் கூறிய வழக்கும், குழூஉக்குறி - ஒவ் வொரு குழுவினுள்ளாகத் தம் குறியாகப் பெயரிட்டு வழங்கும் வழக்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 149 என்றால் பெண்பால் என்பதும் குறிப்பான் விளங்கின . சாந்த ரைக்கும் மாந்தர் பூத்தொடுக்கும் மாந்தர் என ஆண்பால் பெண் பால் விளங்காவாயின . சொல்லுவான் குறிப்பால் இரு திணை யும் பாலும் விளங்கின காண்க . நான் நாம் வந்தேன் வந்தேம் எனத் தன்மைப் பெயரினும் தன்மை வினையினும் ஒருமை பன்மை மாத்திரையே விளங்கின . நீ நீர் வந்தனை வந்தீர் என முன்னிலைப் பெயரினும் முன்னிலை வினையினும் ஒருமை பன்மை மாத்திரையே விளங்கின . ( 8 ) மூவிடம் 265. தன்மை முன்னிலை படர்க்கைமூ விடனே . சூ - ம் முன்னர் மூவிடம் என்றார் அவை இவையெனக் கூறியது . ( - ள் ) தன்மை முன்னிலை படர்க்கை - தன்மை இடமென்றும் முன் னிலை இடமென்றும் படர்க்கை இடமென்றும் மூவிடனே - இவை மூவிடமாம் என்றவாறு . - ம் : யான் யாம் நான் நாம் எனவும் நீ நீர் நீயிர் நீவிர் எல்லீர் நின் உன் உம் எனவும் அவன் அவள் அவர் அது அவை என மூவிடப் பெயர் வந்தன . உண்டேன் உண்டேம் உண்டாய் உண்டீர் உண்டனன் உண்டனள் உண்டனர் உண்டது உண் டன என மூவிடத்தும் ... வந்தவாறு காண்க . ( 9 ) வழக்கு 266. இலக்கண முடைய திலக்கணப் போலி மரூஉவென் றாகு மூவகை யியல்பும் இடக்க ரடக்கன் மங்கலங் குழூ உக்குறி எனுமுத் தகுதியோ டாறாம் வழக்கியல் . சூ - ம் மேல் வழக்கின்கண்ணும் என்றார் அஃது இஃதெனக் கூறி யது . ( - ள் ) இலக்கணம் உடையது - இலக்கண நெறியால் வரும் வழக் கும் இலக்கணப் போலி - இலக்கணமுடையது போல வடிவப்பட்டுச் சான்றோரால் வரும் வழக்கும் மரூஉ - இலக்கணத்திற் சிதைந்து வழங்கிவரும் வழக்கும் என்றாகும் மூவகை இயல்பும் - எனக் கூறிய இம்மூன்று வகையான் வரும் இயல்பு வழக்கும் இடக் கரடக்கல் மங்கலம் மறைத்த வார்த்தை அடக்கிச் சொல்லும் வழக்கும் மங்கல மரபினாற் கூறிய வழக்கும் குழூஉக்குறி - ஒவ் வொரு குழுவினுள்ளாகத் தம் குறியாகப் பெயரிட்டு வழங்கும் வழக்