நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 14 தவறவில்லை. இதுபோன்ற பகுதிகள் குறைவுதான் என்றாலும் பாராட்டிற்குரிய நல்ல பகுதிகள் என்பதில் ஐயமில்லை. இவருடைய நடைப்போக்கு, இவர் கொண்டுள்ள பாடம், இவர்காட்டும் உதா ரணங்கள், இவர் எடுத்தாளும் மேற் கோள்கள் முதலிய செய்திகள் தனியே ஆராயப்படுதற்குரியன வாதலின் அவை இங்கே இடம் பெற வில்லை. கூழங்கைத்தம்பிரான் ஒரு ஆசிரியர். ஆகையால் பாடம் சொல் லும் முறையில், தெளிவான போக்கில், மாணவர்க்குப் பயன்படும் வகையில் தமது உரையைப் பதவுரையாகச் செய்துள்ளார். நள்ள லுக்கு எழுந்த இந்த முதல் காண்டிகையுரை ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாக நேரிட்டதை நினைக்கும்போது தமிழியல் ஆராய்ச்சி எவ்வளவு பின்தங்கியுள்ளது என்ற எண்ணமும் இன்னும் நீண்டதொரு வழியை அது கடந்தாக வேண்டுமென்ற உணர்வும் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் இப்போதாவது வெளி யாகும் வாய்ப்பு இந்த உரைக்கு ஏற்பட்டதை எண்ணும்போது பெரு மகிழ்ச்சி உண்டாகிறது; பிற நினைவுகள் அனைத்தும் மறந்து போகின்றன. நீண்ட காலமாக மறைந்து கிடந்த இந்தப் பழைய உரையைத் தமிழறிஞர்களுக்கு வழங்குவதில் ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத் தெற்காசிய நிறுவனத்தில் இந்தியவியல் துறை (Department of Indology, South Asian Institute of the University of Heidelberg) பெருமைப்படுகிறது. இந்தப் பணியை, என்னைக் கருவி யாகக்கொண்டு நிறைவேற்றி வைத்த இறைவன் திருவுளத்தை எண்ணும்போது எனக்கு வியப்புணர்வே மேலிடுகிறது. இந்தச் சுவடியில் பாயிரம் தொடங்கிப் பதினான்காவது சூத்திரம் வரையில்தான் மூலமும் உரையும் எழுதப்பட்டுள்ளன. பின்னர் நூலிறுதிவரை மூலமின்றிப் பதவுரை மட்டுமே எழுதப்பட்டுள்ளது. 'நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்' என்ற நூலின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாலும் ஒரே முறையாக இருக்கவேண்டு மென்ற நோக்கத்தாலும் மயிலைநாதர் உரை (1918)யையொட்டிப் பதவுரையின் உதவி கொண்டு நூல் முழுதும் இப்பதிப்பில் மூலம் தரப்பட்டுள்ளது. சிறப்புப் பாயிரம் தொடங்கி இயல்தோறும் தனித் தனியே சூத்திரங்களுக்கு இச்சுவடியில் எண்ணிடப்பட்டுள்ளது. மயிலைநாதர் உரையில் காணப்படும் "அவ்வினையாளரொடு" எனத் தொடங்கும் 44வது சூத்திரமும் “அதுமுன்வருமன்று" எனத் தொடங் கும் 179வது சூத்திரமும் இந்த உரையில் அவைகளுக்கு முந்திய
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 14 தவறவில்லை . இதுபோன்ற பகுதிகள் குறைவுதான் என்றாலும் பாராட்டிற்குரிய நல்ல பகுதிகள் என்பதில் ஐயமில்லை . இவருடைய நடைப்போக்கு இவர் கொண்டுள்ள பாடம் இவர்காட்டும் உதா ரணங்கள் இவர் எடுத்தாளும் மேற் கோள்கள் முதலிய செய்திகள் தனியே ஆராயப்படுதற்குரியன வாதலின் அவை இங்கே இடம் பெற வில்லை . கூழங்கைத்தம்பிரான் ஒரு ஆசிரியர் . ஆகையால் பாடம் சொல் லும் முறையில் தெளிவான போக்கில் மாணவர்க்குப் பயன்படும் வகையில் தமது உரையைப் பதவுரையாகச் செய்துள்ளார் . நள்ள லுக்கு எழுந்த இந்த முதல் காண்டிகையுரை ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாக நேரிட்டதை நினைக்கும்போது தமிழியல் ஆராய்ச்சி எவ்வளவு பின்தங்கியுள்ளது என்ற எண்ணமும் இன்னும் நீண்டதொரு வழியை அது கடந்தாக வேண்டுமென்ற உணர்வும் ஏற்படுகின்றன . அதே நேரத்தில் இப்போதாவது வெளி யாகும் வாய்ப்பு இந்த உரைக்கு ஏற்பட்டதை எண்ணும்போது பெரு மகிழ்ச்சி உண்டாகிறது ; பிற நினைவுகள் அனைத்தும் மறந்து போகின்றன . நீண்ட காலமாக மறைந்து கிடந்த இந்தப் பழைய உரையைத் தமிழறிஞர்களுக்கு வழங்குவதில் ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத் தெற்காசிய நிறுவனத்தில் இந்தியவியல் துறை ( Department of Indology South Asian Institute of the University of Heidelberg ) பெருமைப்படுகிறது . இந்தப் பணியை என்னைக் கருவி யாகக்கொண்டு நிறைவேற்றி வைத்த இறைவன் திருவுளத்தை எண்ணும்போது எனக்கு வியப்புணர்வே மேலிடுகிறது . இந்தச் சுவடியில் பாயிரம் தொடங்கிப் பதினான்காவது சூத்திரம் வரையில்தான் மூலமும் உரையும் எழுதப்பட்டுள்ளன . பின்னர் நூலிறுதிவரை மூலமின்றிப் பதவுரை மட்டுமே எழுதப்பட்டுள்ளது . ' நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும் ' என்ற நூலின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாலும் ஒரே முறையாக இருக்கவேண்டு மென்ற நோக்கத்தாலும் மயிலைநாதர் உரை ( 1918 ) யையொட்டிப் பதவுரையின் உதவி கொண்டு நூல் முழுதும் இப்பதிப்பில் மூலம் தரப்பட்டுள்ளது . சிறப்புப் பாயிரம் தொடங்கி இயல்தோறும் தனித் தனியே சூத்திரங்களுக்கு இச்சுவடியில் எண்ணிடப்பட்டுள்ளது . மயிலைநாதர் உரையில் காணப்படும் அவ்வினையாளரொடு எனத் தொடங்கும் 44 வது சூத்திரமும் அதுமுன்வருமன்று எனத் தொடங் கும் 179 வது சூத்திரமும் இந்த உரையில் அவைகளுக்கு முந்திய