நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
144
எழுத்ததிகாரம் - உருபு புணரியல்
சூ-ம், இவ்வதிகாரத்துட் சொன்ன பொருட்கெல்லாம் ஏற்பதோர் புற
நடை கூறியது.
(இ-ள்) இதற்கு இது முடிபென்று - இச்சொற்கு இதுவே விதியாக
முடிப்பவென்று, எஞ்சாது யாவும் விதிப்ப - குறைவில்லாமல் எல்லாச்
சொற்களுக்கும் விதித்தலைச் செய்ய, அளவின்மையின் - சொற்கள்
அளவு படாது ஆகையினாலே, விதித்தவற்றியலான் - இவ்வதிகாரத்
துட் சொல்லிய அதிகாரங் கொண்டு, வகுத்துரையாதவும் - எடுத்து
விதியாத சொற்களும், வகுத்தனர் கொளலே - வகுத்தனர்; கொள்க
என்றவாறு.
ஐந்தாவது உருபு புணரியல் முற்றிற்று
அடையெண் பெயர்முறை தோற்றம் வடிவள வாதியந்தம்
இடைநிலை போலியென் றீரைந் தெழுத்து மிருபதமும்
படுபுணர் மூன்றி னியல்பும் விகாரமுஞ் சாரியையும்
உடனுணர் வாரை யெழுத்தறி வாரென்ப ருத்தமரே
எழுத்ததிகாரம் முற்றும்
144
எழுத்ததிகாரம்
-
உருபு
புணரியல்
சூ
-
ம்
இவ்வதிகாரத்துட்
சொன்ன
பொருட்கெல்லாம்
ஏற்பதோர்
புற
நடை
கூறியது
.
(
இ
-
ள்
)
இதற்கு
இது
முடிபென்று
-
இச்சொற்கு
இதுவே
விதியாக
முடிப்பவென்று
எஞ்சாது
யாவும்
விதிப்ப
-
குறைவில்லாமல்
எல்லாச்
சொற்களுக்கும்
விதித்தலைச்
செய்ய
அளவின்மையின்
-
சொற்கள்
அளவு
படாது
ஆகையினாலே
விதித்தவற்றியலான்
-
இவ்வதிகாரத்
துட்
சொல்லிய
அதிகாரங்
கொண்டு
வகுத்துரையாதவும்
-
எடுத்து
விதியாத
சொற்களும்
வகுத்தனர்
கொளலே
-
வகுத்தனர்
;
கொள்க
என்றவாறு
.
ஐந்தாவது
உருபு
புணரியல்
முற்றிற்று
அடையெண்
பெயர்முறை
தோற்றம்
வடிவள
வாதியந்தம்
இடைநிலை
போலியென்
றீரைந்
தெழுத்து
மிருபதமும்
படுபுணர்
மூன்றி
னியல்பும்
விகாரமுஞ்
சாரியையும்
உடனுணர்
வாரை
யெழுத்தறி
வாரென்ப
ருத்தமரே
எழுத்ததிகாரம்
முற்றும்