நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 141 - பத்தென்னும் எண் முன்னர் ஆனென்னும் சாரியை வந்தால், பவ் வொற்றொழிய மேலெல்லாம் ஓடும் - பத்தென்னும் மொழியிற் பகர ஒற்றொழிய மேல் நின்ற எல்லாம் கெடும், ஒன்பதும் இற்றே - ஒன்பது என்பதன் முன் ஆன் வரினும் பவ்வொற்று ஒழிய எல்லாம் கெடும் என்றவாறு. உ-ம்: ஒருபானை, இருபானை எனவும் ஒழிந்த எண்ணோடும் ஒட்டுக. ஒன்பானை, ஒன்பானொடு எனவும் வரும். (10) 249. வவ்விறு கட்டிற் கற்றுறல் வழியே. சூ-ம், சுட்டு முதல் வகரவீற்றிற்குச் சாரியை முடிவு கூறியது. (இ-ள்) வவ்விறு சுட்டிற்கு - அவ், இவ், உவ் என்னும் சுட்டெழுத் தினை முதலாகவுடைய வகர ஈற்றிற் சொற்கு, அற்றுறல் வழியே - அற்றுச் சாரியை பெறுதல் முறைமையாம் என்றவாறு. (11) 250. கட்டின் முன் னாய்த மன்வரிற் கெடுமே. (இ-ள்) சுட்டின் முன் ஆய்தம் - மூவகைச் சுட்டின் முன் ஆய்தம், அன் வரிற் கெடுமே - அன் சாரியை வரிற் கெடுமாம் என்றவாறு. உ-ம்: அதனை, இதனை, உதனை என வரும். (12) 251. அத்தி னகர மகரமுனை யில்லை. சூ-ம், அத்துச் சாரியை விகாரப்படுமாறு கூறியது. (இ-ள்) அத்தின் அகரம் - அத்துச் சாரியையின் முதனின்ற அகரம், அகர முனை இல்லை - இயல்பானும் விதியானும் நின்ற அகர ஈற்று முன் இல்லையாம் என்றவாறு. உ-ம்: மகத்துக்கை, மரத்துக்குறை என இரண்டு அகரத்தின் கண்ணும் கெட்டது. (13) புறநடை 252. இதற்கிது சாரியை யெனினள வின்மையின் விகுதியும் பதமு முருபும் பகுத்திடை நின்ற வெழுத்தும் பதமு மியற்கையும் ஒன்ற வுணர்த்த லுரவோர் நெறியே. சூ-ம், சாரியைக்கு ஆவதோர் புறநடை கூறியது. (இ-ள்) இதற்கிது சாரியை எனின் - இச்சொற்கு இச் சாரியையாம் என்று சொற்றோறும் சாரியை சொல்லலுறின், அளவு இன்மையின் -
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 141 - பத்தென்னும் எண் முன்னர் ஆனென்னும் சாரியை வந்தால் பவ் வொற்றொழிய மேலெல்லாம் ஓடும் - பத்தென்னும் மொழியிற் பகர ஒற்றொழிய மேல் நின்ற எல்லாம் கெடும் ஒன்பதும் இற்றே - ஒன்பது என்பதன் முன் ஆன் வரினும் பவ்வொற்று ஒழிய எல்லாம் கெடும் என்றவாறு . - ம் : ஒருபானை இருபானை எனவும் ஒழிந்த எண்ணோடும் ஒட்டுக . ஒன்பானை ஒன்பானொடு எனவும் வரும் . ( 10 ) 249. வவ்விறு கட்டிற் கற்றுறல் வழியே . சூ - ம் சுட்டு முதல் வகரவீற்றிற்குச் சாரியை முடிவு கூறியது . ( - ள் ) வவ்விறு சுட்டிற்கு - அவ் இவ் உவ் என்னும் சுட்டெழுத் தினை முதலாகவுடைய வகர ஈற்றிற் சொற்கு அற்றுறல் வழியே - அற்றுச் சாரியை பெறுதல் முறைமையாம் என்றவாறு . ( 11 ) 250. கட்டின் முன் னாய்த மன்வரிற் கெடுமே . ( - ள் ) சுட்டின் முன் ஆய்தம் - மூவகைச் சுட்டின் முன் ஆய்தம் அன் வரிற் கெடுமே - அன் சாரியை வரிற் கெடுமாம் என்றவாறு . - ம் : அதனை இதனை உதனை என வரும் . ( 12 ) 251. அத்தி னகர மகரமுனை யில்லை . சூ - ம் அத்துச் சாரியை விகாரப்படுமாறு கூறியது . ( - ள் ) அத்தின் அகரம் - அத்துச் சாரியையின் முதனின்ற அகரம் அகர முனை இல்லை - இயல்பானும் விதியானும் நின்ற அகர ஈற்று முன் இல்லையாம் என்றவாறு . - ம் : மகத்துக்கை மரத்துக்குறை என இரண்டு அகரத்தின் கண்ணும் கெட்டது . ( 13 ) புறநடை 252. இதற்கிது சாரியை யெனினள வின்மையின் விகுதியும் பதமு முருபும் பகுத்திடை நின்ற வெழுத்தும் பதமு மியற்கையும் ஒன்ற வுணர்த்த லுரவோர் நெறியே . சூ - ம் சாரியைக்கு ஆவதோர் புறநடை கூறியது . ( - ள் ) இதற்கிது சாரியை எனின் - இச்சொற்கு இச் சாரியையாம் என்று சொற்றோறும் சாரியை சொல்லலுறின் அளவு இன்மையின் -