நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 129 உ-ம்: ஈமும் கம்மும் உருமும் கடிது, ஞான்றது, வலிது, அழ கிது, கடுமை, ஞாற்சி, வலிமை, அழகு என உகரம் பெற்று உயிரீற்றுப் புணர்ச்சியாயின ஈமக்குடம், கம்மக்குடம் என வேற்றுமை அகரச் சாரியை பெற்றன. (20) யாழவிறு 223. யாழ முன்னர்க் கசதப வல்வழி இயல்பு மிகலு மாகும் வேற்றுமை மிகலு மினத்தோ டுறழ்தலும் விதிமேல். சூ-ம், யரழ ஒற்றீறு வல்லினத்தோடு புணருமாறு கூறியது. (இ-ள்) யரழ முன்னர் - நிலைமொழி ஈறாக நின்ற யரழ என்னும் இம் ய மூன்றிற்று முன்னரும், கசதப - வருமொழி முதல் க ச த பக்கள் வந்தால், அல்வழி - அல்வழிப் பொருட் புணர்ச்சிக்கண்ணே, இயல் பும் மிகலும் ஆகும் - இயல்பாய் முடிவனவும் மிகுவனவுமாம், வேற் றுமை மிகலும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணே மிகுவன வும், இனத்தோ டுறழ்தலும் விதி மேல் - தம்மின மெல்லெழுத்துக் களோடு உறழ்ந்து வருவனவும் உள என்றவாறு. உ-ம்: நாய், தேர், பூழ் கடிது, சிறிது, தீது, பெரிது என இயல் பாயின. மெய்க்கீர்த்தி, பொய்ச்சொல், மெய்த்தெய்வம், நோய்ப் பகை எனவும் கார்ப்பருவம் எனவும் பாழ்க்கொல்லை, சாலை, தலை, பயிர் எனவும் அல்வழிக்கண் மிக்கன. நாய், தேர், பூழ் கால், செலவு, தலை, புறம் என வேற்றுமைக்கண் மிக்கன. வேய்க்குறை வேய்ங்குறை, வேர்க் குறை வேர்ங்குறை, வீழ்க்குறை வீழ்ங்குறை, சிறை, தலை, புறம் என ஒட்டி வேற்றுமைக்கண் உறழ்ந்து வந்தது காண்க. (21) 224. தமிழவ் வுறவும் பெறும்வேற் றுமைக்கே தாழுங் கோல்வந் துறுமே லற்றே. சூ-ம், தமிழ் தாழ் என்னும் ழகரவீற்றுச் சொல் விகாரம் கூறியது. (இ-ள்) தமிழ் - நிலைமொழி தமிழென்னும் ழகரவீற்றுச் சொல், அவ் வுறவும் பெறும் - அகரச் சாரியை பெறுதலுமுள, தாமும் - தாழென் றும் ழகர வீற்றுச் சொல்லும், கோல் வந்துறுமேல் - கோலென்னும் சொல் வந்து புணருமாயின், அற்றே - தமிழ்ப் போல் அகரச் சாரியை பெறும் என்றவாறு.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 129 - ம் : ஈமும் கம்மும் உருமும் கடிது ஞான்றது வலிது அழ கிது கடுமை ஞாற்சி வலிமை அழகு என உகரம் பெற்று உயிரீற்றுப் புணர்ச்சியாயின ஈமக்குடம் கம்மக்குடம் என வேற்றுமை அகரச் சாரியை பெற்றன . ( 20 ) யாழவிறு 223 . யாழ முன்னர்க் கசதப வல்வழி இயல்பு மிகலு மாகும் வேற்றுமை மிகலு மினத்தோ டுறழ்தலும் விதிமேல் . சூ - ம் யரழ ஒற்றீறு வல்லினத்தோடு புணருமாறு கூறியது . ( - ள் ) யரழ முன்னர் - நிலைமொழி ஈறாக நின்ற யரழ என்னும் இம் மூன்றிற்று முன்னரும் கசதப - வருமொழி முதல் பக்கள் வந்தால் அல்வழி - அல்வழிப் பொருட் புணர்ச்சிக்கண்ணே இயல் பும் மிகலும் ஆகும் - இயல்பாய் முடிவனவும் மிகுவனவுமாம் வேற் றுமை மிகலும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணே மிகுவன வும் இனத்தோ டுறழ்தலும் விதி மேல் - தம்மின மெல்லெழுத்துக் களோடு உறழ்ந்து வருவனவும் உள என்றவாறு . - ம் : நாய் தேர் பூழ் கடிது சிறிது தீது பெரிது என இயல் பாயின . மெய்க்கீர்த்தி பொய்ச்சொல் மெய்த்தெய்வம் நோய்ப் பகை எனவும் கார்ப்பருவம் எனவும் பாழ்க்கொல்லை சாலை தலை பயிர் எனவும் அல்வழிக்கண் மிக்கன . நாய் தேர் பூழ் கால் செலவு தலை புறம் என வேற்றுமைக்கண் மிக்கன . வேய்க்குறை வேய்ங்குறை வேர்க் குறை வேர்ங்குறை வீழ்க்குறை வீழ்ங்குறை சிறை தலை புறம் என ஒட்டி வேற்றுமைக்கண் உறழ்ந்து வந்தது காண்க . ( 21 ) 224. தமிழவ் வுறவும் பெறும்வேற் றுமைக்கே தாழுங் கோல்வந் துறுமே லற்றே . சூ - ம் தமிழ் தாழ் என்னும் ழகரவீற்றுச் சொல் விகாரம் கூறியது . ( - ள் ) தமிழ் - நிலைமொழி தமிழென்னும் ழகரவீற்றுச் சொல் அவ் வுறவும் பெறும் - அகரச் சாரியை பெறுதலுமுள தாமும் - தாழென் றும் ழகர வீற்றுச் சொல்லும் கோல் வந்துறுமேல் - கோலென்னும் சொல் வந்து புணருமாயின் அற்றே - தமிழ்ப் போல் அகரச் சாரியை பெறும் என்றவாறு .