நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 121 ஆன்றது, இயைந்தது என ஒழிந்த உயிர்களோடும் ஒட்டுக. அமைவு, ஆக்கம், இளமை, ஈகை என வேற்றுமைக்கண்ணும் ஒட்டுக. (2) மெய்யீற்றின் முன் மெய் 205. தன்னொளி மெய்ம்முன் யவ்வரி னிகரம் மென் று துணிநரு முளரே. துன்னு சூ-ம், யகரமொழிந்த மெய் முன்னர் யகரம் வந்து புணருமாறு கூறு கின்றது. (இ-ள்) தன்னொழி மெய்முன் - நிலைமொழி ஈறாய் நின்ற யகர மொழிந்த பத்து மெய் முன்னரும், யவ்வரின் - வருமொழி முதல் நின்ற யகரம் வந்தால், இகரம் துன்னு மென்று - அவ்வொற்றின் மேல் இகரம் வந்து பொருந்துமென்று, துணிநரு முளரே - துணிந்தவரும் உளர் என்றவாறு. உ-ம்: உரிஷியானை, மண்ணியானை, வெரிநியானை, நம்மி யானை, பொன்னியானை, காரியானை, கல்லியானை, தெவ்வி யானை, வாழியானை, வெள்ளியானை எனவும் உரிஷியாது, மண்ணியாது எனவும் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண் னும் இகரம் பெற்றன. உம்மையால் துணியார் பெரும்பாலர் எனக் கொள்க. (3) 206. ஞணநம லவளன வொற்றிறு தொழிற்பெயர் ஏவல் வினைநனி யவ்வன் மெய்வரின் உவ்வுறு மேவற் குறாசில சிலவழி. சூ-ம், தொழிற்பெயர்க்கும் ஏவல் வினைக்கும் ஈற்றினின்ற ஒற்றின் மேல் யவ்வல்லாத மெய் வந்து புணருமாறு கூறியது. (இ-ள்) ஞணநம லவளன ஒற்றிறு - ஞ ண ந மலவளன என்னும் இவ்வெட்டு ஒற்றும் ஈறாய் வரும், தொழிற்பெயர் ஏவல் வினைநனி - தொழிற்பெயரிலும் ஏவல்வினைச் சொல்லினும் மிகவும், யவ்வன் மெய்வரின் - யகரமல்லாத பத்து மெய்களும் வந்தால், உவ்வுறும் - அவ் விற்றினின்ற ஒற்றின்மேல் உகரம் வந்து பொருந்தும், ஏவல் குறா சில சிலவழி - ஏவல் வினைக்கண் அவ்வுகரம் சில சில இடங்களிற் பெறா தாம் என்றவாறு. உ-ம்: உரிஞ, மண்ணு, பொருநு, செம்மு, புல்லு, தெவ்வு, துள்ளு, நுன்னு , கடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும் கடுமை, சிறுமை, தீமை,
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 121 ஆன்றது இயைந்தது என ஒழிந்த உயிர்களோடும் ஒட்டுக . அமைவு ஆக்கம் இளமை ஈகை என வேற்றுமைக்கண்ணும் ஒட்டுக . ( 2 ) மெய்யீற்றின் முன் மெய் 205. தன்னொளி மெய்ம்முன் யவ்வரி னிகரம் மென் று துணிநரு முளரே . துன்னு சூ - ம் யகரமொழிந்த மெய் முன்னர் யகரம் வந்து புணருமாறு கூறு கின்றது . ( - ள் ) தன்னொழி மெய்முன் - நிலைமொழி ஈறாய் நின்ற யகர மொழிந்த பத்து மெய் முன்னரும் யவ்வரின் - வருமொழி முதல் நின்ற யகரம் வந்தால் இகரம் துன்னு மென்று - அவ்வொற்றின் மேல் இகரம் வந்து பொருந்துமென்று துணிநரு முளரே - துணிந்தவரும் உளர் என்றவாறு . - ம் : உரிஷியானை மண்ணியானை வெரிநியானை நம்மி யானை பொன்னியானை காரியானை கல்லியானை தெவ்வி யானை வாழியானை வெள்ளியானை எனவும் உரிஷியாது மண்ணியாது எனவும் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண் னும் இகரம் பெற்றன . உம்மையால் துணியார் பெரும்பாலர் எனக் கொள்க . ( 3 ) 206. ஞணநம லவளன வொற்றிறு தொழிற்பெயர் ஏவல் வினைநனி யவ்வன் மெய்வரின் உவ்வுறு மேவற் குறாசில சிலவழி . சூ - ம் தொழிற்பெயர்க்கும் ஏவல் வினைக்கும் ஈற்றினின்ற ஒற்றின் மேல் யவ்வல்லாத மெய் வந்து புணருமாறு கூறியது . ( - ள் ) ஞணநம லவளன ஒற்றிறு - மலவளன என்னும் இவ்வெட்டு ஒற்றும் ஈறாய் வரும் தொழிற்பெயர் ஏவல் வினைநனி - தொழிற்பெயரிலும் ஏவல்வினைச் சொல்லினும் மிகவும் யவ்வன் மெய்வரின் - யகரமல்லாத பத்து மெய்களும் வந்தால் உவ்வுறும் - அவ் விற்றினின்ற ஒற்றின்மேல் உகரம் வந்து பொருந்தும் ஏவல் குறா சில சிலவழி - ஏவல் வினைக்கண் அவ்வுகரம் சில சில இடங்களிற் பெறா தாம் என்றவாறு . - ம் : உரிஞ மண்ணு பொருநு செம்மு புல்லு தெவ்வு துள்ளு நுன்னு கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும் கடுமை சிறுமை தீமை