நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 103 லெழுத்து மிகுவதேயன்றி அதற்கினமான மெல்லெழுத்தும், வரப் பெறுநவுமுள - மிக்கு வரவும் பெறுவனவும் சில உளவாம், வேற் றுமை வழியே - வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு. உ-ம்: அதங்கோடு, விளங்கோடு, களங்கோடு, யாங்கோடு, ஒதிங்கோடு, செங்கோடு, செதிள், தோல், பூ என வரும் “பெறுநவும்” என்ற உம்மையால் பெறாதிருத்தலே வலியுடைத் தென்க. அவை அத்திக்காய், ஆத்திக்காய், இறளிக்காய், இலந்தைக்காய், வாழைக்காய் எனக் கண்டு கொள்க. (16) அகரவீற்றுச் சிறப்புவிதி 167. செய்யிய வென்னும் வினையெச்சம் பல்வகைப் பெயரி னெச்சமுற் றாற னுருபே அஃறிணைப் பன்மை யம்மமுன் னியல்பே. சூ-ம், எய்தியது விலக்கி இயல்பாய் முடியுமெனக் கூறியது. (இ-ள்) செய்மிய என்னும் வினையெச்சம் - செய்யியவென்று சொல் லப்படும் வினையெச்சமாகிய அகரவீற்று வினைச்சொல் முன்னும், பல்வகைப் பெயரினெச்சம் - பல வகைப்பட்ட பெயரெச்சமாகிய அகர வீற்று வினைச் சொல் முன்னும், முற்று - குறிப்பு முற்றும் வினை முற்றுமாகிய அகர வீற்று வினைச்சொல் முன்னும், ஆறனுருபே - ஆறாம் வேற்றுமை யாகிய அகரவீற்று உருபு முன்னும், அஃறிணைப் பன்மை - பன்மைப் பொருளினை உணர்த்தும் அகரவீற்று அஃறி ணைப் பெயர்கள் முன்னும், அம்ம முன் - அம்மவென்று சொல்லும் எதிர்முகமாகிய அகரவீற்று இடைச்சொல் முன்னும், இயல்பே - வருமொழி முதல் வல்லினம் வந்தால் இயல்பாய் முடியும் என்றவாறு. அருகியவுரை: முதலினும் ஈற்றினும் அகரவீற்றுச் சொல்லை வைத்தமையால் இடையினின்ற சொற்களும் அகரவீறே எனக்கொள்க. பலவகைப்பட்ட பெயரெச்சமாவது தொழில் கொள் பெயரெச்ச மும், உவமைத் தொழில் கொள் பெயரெச்சமும், பண்பு கொள் பெய ரெச்சமும், எதிர்மறைப் பெயரெச்சமுமாம் என்க. உ-ம்: உண்ணிய கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என வினையெச்சம் இயல்பாயிற்று. உண்ட, உண்ணாநின்ற குதிரை, செந்நாய், தகர், பன்றி எனத் தொழில் கொள் பெயரெச் சம் இயல்பாயிற்று. பொன்போன்ற, பொன்னிகர்த்த, பொன் னொத்த, பொன்னுறழ்ந்த, பொன்புரைத்த, பொன்னிசைந்த, பொன்னேய்ந்த, பொன்னேர்ந்த குதிரை, செந்நாய், தகர், பன்றி யென உவமைத் தொழிலோடு பெயரெச்சம் இயல்பாயின. பொன்னன்ன, பொன்னனைய, பொன்னின் குதிரை, செந்நாய்,
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 103 லெழுத்து மிகுவதேயன்றி அதற்கினமான மெல்லெழுத்தும் வரப் பெறுநவுமுள - மிக்கு வரவும் பெறுவனவும் சில உளவாம் வேற் றுமை வழியே - வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு . - ம் : அதங்கோடு விளங்கோடு களங்கோடு யாங்கோடு ஒதிங்கோடு செங்கோடு செதிள் தோல் பூ என வரும் பெறுநவும் என்ற உம்மையால் பெறாதிருத்தலே வலியுடைத் தென்க . அவை அத்திக்காய் ஆத்திக்காய் இறளிக்காய் இலந்தைக்காய் வாழைக்காய் எனக் கண்டு கொள்க . ( 16 ) அகரவீற்றுச் சிறப்புவிதி 167. செய்யிய வென்னும் வினையெச்சம் பல்வகைப் பெயரி னெச்சமுற் றாற னுருபே அஃறிணைப் பன்மை யம்மமுன் னியல்பே . சூ - ம் எய்தியது விலக்கி இயல்பாய் முடியுமெனக் கூறியது . ( - ள் ) செய்மிய என்னும் வினையெச்சம் - செய்யியவென்று சொல் லப்படும் வினையெச்சமாகிய அகரவீற்று வினைச்சொல் முன்னும் பல்வகைப் பெயரினெச்சம் - பல வகைப்பட்ட பெயரெச்சமாகிய அகர வீற்று வினைச் சொல் முன்னும் முற்று - குறிப்பு முற்றும் வினை முற்றுமாகிய அகர வீற்று வினைச்சொல் முன்னும் ஆறனுருபே - ஆறாம் வேற்றுமை யாகிய அகரவீற்று உருபு முன்னும் அஃறிணைப் பன்மை - பன்மைப் பொருளினை உணர்த்தும் அகரவீற்று அஃறி ணைப் பெயர்கள் முன்னும் அம்ம முன் - அம்மவென்று சொல்லும் எதிர்முகமாகிய அகரவீற்று இடைச்சொல் முன்னும் இயல்பே - வருமொழி முதல் வல்லினம் வந்தால் இயல்பாய் முடியும் என்றவாறு . அருகியவுரை : முதலினும் ஈற்றினும் அகரவீற்றுச் சொல்லை வைத்தமையால் இடையினின்ற சொற்களும் அகரவீறே எனக்கொள்க . பலவகைப்பட்ட பெயரெச்சமாவது தொழில் கொள் பெயரெச்ச மும் உவமைத் தொழில் கொள் பெயரெச்சமும் பண்பு கொள் பெய ரெச்சமும் எதிர்மறைப் பெயரெச்சமுமாம் என்க . - ம் : உண்ணிய கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வினையெச்சம் இயல்பாயிற்று . உண்ட உண்ணாநின்ற குதிரை செந்நாய் தகர் பன்றி எனத் தொழில் கொள் பெயரெச் சம் இயல்பாயிற்று . பொன்போன்ற பொன்னிகர்த்த பொன் னொத்த பொன்னுறழ்ந்த பொன்புரைத்த பொன்னிசைந்த பொன்னேய்ந்த பொன்னேர்ந்த குதிரை செந்நாய் தகர் பன்றி யென உவமைத் தொழிலோடு பெயரெச்சம் இயல்பாயின . பொன்னன்ன பொன்னனைய பொன்னின் குதிரை செந்நாய்