நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 89 மொழி முதற்கண் சகரமும் இடைக்கண் யகரமுமாம், மேலொன்று சடவும் - முப்பத்தொன்றாம் மெய் மொழி முதற்கண் சகரமும் இடைக் கண் டகரமுமாம், இரண்டு சதவும் - முப்பத்திரண்டாம் மெய் மொழி முதற்கண் சகரமும் இடைக்கண் தகரமும், மூன்றே யகவும் - முப்பத்து மூன்றாம் மெய் மொழி முதற்கண் அகரமும் இடைக்கண் ககரமுமாம், ஐந்திரு கவ்வும் - முப்பத்தைந்தாம் மெய்யான கூட்டெழுத்திறுதி கெட்டு இரண்டு ககரமாம், ஆவீறையும் - ஆகார ஈற்று மொழியுட் சில ஈற்று ஆகாரம் ஐகாரமாம், ஈமீறிகரமும் - ஈகார ஈற்று மொழியுட் சில ஈற்று ஈகாரம் இகரமாம் என்றவாறு. உ-ம்: இடபம், விடபம், திட்டி, எனவும்; இருடி, மிருகம், விருத்தி எனவும் ஏழாமுயிர் இகரமும் இருவுமாயிற்று. நகம், நாகம், மேகம், சலவாதி, விசையம், சருச்சரை, பீடம், பீடை, திடம், தலம், தினம், தரை, பலம், பந்தம், பாரம் என ஐந்து வருக்கத்தினும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் சொல்லும் மூன்றும் அவ்வவ் முதலாயின. அயம், பங்கயம் என எட்டாம் மெய் யகரமாயிற்று. சாலை, சூலை எனவும்; மயானம், வியாகம் எனவும் முப்பதாம் மெய் மொழி முதற்கண் சகாரமும் இடைக் கண் யகரமும் ஆயிற்று. சடம், சண்முகம் எனவும்; விடபம் பாடாணம் எனவும் முப்பத்தொன்றாம் மெய் மொழி முதற்கண் சகரமும் இடைக்கண் டகரமும் ஆயிற்று. சித்தி, சூத்திரம், சேனை, சாதனம் எனவும், வத்திரம், பொத்தகம் எனவும் முப்பத்திரண் டாம் மெய் மொழி முதற்கள் சகரமும் இடைக்கண் தகரமும் ஆயிற்று. அரன் அரி, ஆர் எனவும்; அருகன், சிங்கம், மோகம் எனவும் முப்பத்து மூன்றாம் மெய் மொழி முதற்கண் அகரமும் இடைக்கண் ககரமும் ஆயிற்று. பக்கம், தக்கணம் என முப்பத் தைந்தாம் கூட்டெழுத்து ஈறு கெட்டு இரண்டு ககரம் ஆயிற்று. வேலை, மாலை, சாலை, ஓமை, வனிதை என ஆகார வீறு ஐகார மாயிற்று. குமாரி, நீதி என ஈகாரவீறு இகரமாயிற்று. (20) 148. ரவ்விற் கம்முத லாமுக் குறிலும் லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற் கிய்யு மொழிமுத லாகிமுன் வருமே. சூ-ம், வடமொழிக்கு முதலாகிய ரகர லகரங்கள் தமிழ்மொழியுள் வந்தால் இன்னது பெறுமெனக் கூறியது. (இ-ள்) ரவ்விற்கு அம்முதல் ஆமுக் குறிலும் - ரகர முதன் மொழிக்கு அ இ உ என்னும் மூன்று குற்றெழுத்தும், லவ்விற்கு இம் முதல் இரண் டும் - லகர முதன்மொழிக்கு இ உ என்னும் இரண்டு குற்றெழுத்தும், யவ்விற்கு இய்யும் - யகர முதன்மொழிக்கு இகரமும், மொழி முத லாகி முன் வரும் - மொழிக்கு முதற்கண்ணாகி வரும் என்றவாறு.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 89 மொழி முதற்கண் சகரமும் இடைக்கண் யகரமுமாம் மேலொன்று சடவும் - முப்பத்தொன்றாம் மெய் மொழி முதற்கண் சகரமும் இடைக் கண் டகரமுமாம் இரண்டு சதவும் - முப்பத்திரண்டாம் மெய் மொழி முதற்கண் சகரமும் இடைக்கண் தகரமும் மூன்றே யகவும் - முப்பத்து மூன்றாம் மெய் மொழி முதற்கண் அகரமும் இடைக்கண் ககரமுமாம் ஐந்திரு கவ்வும் - முப்பத்தைந்தாம் மெய்யான கூட்டெழுத்திறுதி கெட்டு இரண்டு ககரமாம் ஆவீறையும் - ஆகார ஈற்று மொழியுட் சில ஈற்று ஆகாரம் ஐகாரமாம் ஈமீறிகரமும் - ஈகார ஈற்று மொழியுட் சில ஈற்று ஈகாரம் இகரமாம் என்றவாறு . - ம் : இடபம் விடபம் திட்டி எனவும் ; இருடி மிருகம் விருத்தி எனவும் ஏழாமுயிர் இகரமும் இருவுமாயிற்று . நகம் நாகம் மேகம் சலவாதி விசையம் சருச்சரை பீடம் பீடை திடம் தலம் தினம் தரை பலம் பந்தம் பாரம் என ஐந்து வருக்கத்தினும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் சொல்லும் மூன்றும் அவ்வவ் முதலாயின . அயம் பங்கயம் என எட்டாம் மெய் யகரமாயிற்று . சாலை சூலை எனவும் ; மயானம் வியாகம் எனவும் முப்பதாம் மெய் மொழி முதற்கண் சகாரமும் இடைக் கண் யகரமும் ஆயிற்று . சடம் சண்முகம் எனவும் ; விடபம் பாடாணம் எனவும் முப்பத்தொன்றாம் மெய் மொழி முதற்கண் சகரமும் இடைக்கண் டகரமும் ஆயிற்று . சித்தி சூத்திரம் சேனை சாதனம் எனவும் வத்திரம் பொத்தகம் எனவும் முப்பத்திரண் டாம் மெய் மொழி முதற்கள் சகரமும் இடைக்கண் தகரமும் ஆயிற்று . அரன் அரி ஆர் எனவும் ; அருகன் சிங்கம் மோகம் எனவும் முப்பத்து மூன்றாம் மெய் மொழி முதற்கண் அகரமும் இடைக்கண் ககரமும் ஆயிற்று . பக்கம் தக்கணம் என முப்பத் தைந்தாம் கூட்டெழுத்து ஈறு கெட்டு இரண்டு ககரம் ஆயிற்று . வேலை மாலை சாலை ஓமை வனிதை என ஆகார வீறு ஐகார மாயிற்று . குமாரி நீதி என ஈகாரவீறு இகரமாயிற்று . ( 20 ) 148. ரவ்விற் கம்முத லாமுக் குறிலும் லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற் கிய்யு மொழிமுத லாகிமுன் வருமே . சூ - ம் வடமொழிக்கு முதலாகிய ரகர லகரங்கள் தமிழ்மொழியுள் வந்தால் இன்னது பெறுமெனக் கூறியது . ( - ள் ) ரவ்விற்கு அம்முதல் ஆமுக் குறிலும் - ரகர முதன் மொழிக்கு என்னும் மூன்று குற்றெழுத்தும் லவ்விற்கு இம் முதல் இரண் டும் - லகர முதன்மொழிக்கு என்னும் இரண்டு குற்றெழுத்தும் யவ்விற்கு இய்யும் - யகர முதன்மொழிக்கு இகரமும் மொழி முத லாகி முன் வரும் - மொழிக்கு முதற்கண்ணாகி வரும் என்றவாறு .