நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 69 உ-ம்: அங்ஙனம், இங்ஙனம் , உங்ஙனம், யாங்ஙனம், எங்ஙனம் என வரும். (51) ஈற்று நிலை 107. ஆவி ஞணநம னயரல வழளமெய் சாயு முகர நாலாறு மீறே. சூ-ம், நிறுத்திய முறையே மொழிக்கு ஈறாம் எழுத்து இன்னதெனக் கூறியது. (இ-ள்) ஆவி - உயிர் பன்னிரண்டு எழுத்தும், ஞணநமனயரலவ ழ ள மெய் - இப்பதினோர் உடலெழுத்தும், சாயுமுகரம், குற்றிய லுகரம் ஒன்றும், நாலாறும் ஈறே - ஆக இருபத்துநாலெழுத்தும் மொழிக்கு ஈறாய் வரும் என்றவாறு. உ-ம்: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஔ எனவும்; எ, ஐ, உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வாள், அஃகு எனவும் வரும். இது பொது விதியாற் போந்தன. ஒழிந்தன வரும் சூத்திரத்துள் காட்டுதும். (52) 108. குற்றுயி ரளபி னீறா மெகரம் மெய்யொ டேலா தொந்நவ் வோடாமௌக் ககர வகரமோ டாகு மென்ப. சூ-ம், குற்றுயிருக்குப் பொது விதி மாற்றிச் சிறப்பு விதியும் எல்லா உயிருக்கும் பொது விதிமேற் சிறப்பு விதியும் கூறியது. * (இ-ள்) குற்றுயிர் அளபின் ஈறாம் - குற்றுயிர் ஐந்தும் தானே நின்று ஈறாகா, அளபெடுப்புழி ஈறாம். உ-ம்: ஆஅ , ஈஇ, ஊ, ஏஎ, ஓஒ. எகரம் மெய்யொடு ஏலாது எகரம் மெய்களோடு கூடிவந்து ஈறாகாது. ஓ நவ்வொடு ஆம் - ஒகரம் நகரம் ஒன்றுடனே கூடிநின்று ஈறாம். உ-ம்: நொ ஒள ககர வகரமோடு ஆகும் - ஒளகாரம் ககரத்தோடும் வகரத் தோடும் கூடிநின்று ஈறாம். உ-ம்: கௌ, வௌ. என்ப - என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 69 - ம் : அங்ஙனம் இங்ஙனம் உங்ஙனம் யாங்ஙனம் எங்ஙனம் என வரும் . ( 51 ) ஈற்று நிலை 107. ஆவி ஞணநம னயரல வழளமெய் சாயு முகர நாலாறு மீறே . சூ - ம் நிறுத்திய முறையே மொழிக்கு ஈறாம் எழுத்து இன்னதெனக் கூறியது . ( - ள் ) ஆவி - உயிர் பன்னிரண்டு எழுத்தும் ஞணநமனயரலவ மெய் - இப்பதினோர் உடலெழுத்தும் சாயுமுகரம் குற்றிய லுகரம் ஒன்றும் நாலாறும் ஈறே - ஆக இருபத்துநாலெழுத்தும் மொழிக்கு ஈறாய் வரும் என்றவாறு . - ம் : எனவும் ; உரிஞ் மண் பொருந் மரம் பொன் வேய் வேர் வேல் தெவ் வீழ் வாள் அஃகு எனவும் வரும் . இது பொது விதியாற் போந்தன . ஒழிந்தன வரும் சூத்திரத்துள் காட்டுதும் . ( 52 ) 108. குற்றுயி ரளபி னீறா மெகரம் மெய்யொ டேலா தொந்நவ் வோடாமௌக் ககர வகரமோ டாகு மென்ப . சூ - ம் குற்றுயிருக்குப் பொது விதி மாற்றிச் சிறப்பு விதியும் எல்லா உயிருக்கும் பொது விதிமேற் சிறப்பு விதியும் கூறியது . * ( - ள் ) குற்றுயிர் அளபின் ஈறாம் - குற்றுயிர் ஐந்தும் தானே நின்று ஈறாகா அளபெடுப்புழி ஈறாம் . - ம் : ஆஅ ஈஇ ஏஎ ஓஒ . எகரம் மெய்யொடு ஏலாது எகரம் மெய்களோடு கூடிவந்து ஈறாகாது . நவ்வொடு ஆம் - ஒகரம் நகரம் ஒன்றுடனே கூடிநின்று ஈறாம் . - ம் : நொ ஒள ககர வகரமோடு ஆகும் - ஒளகாரம் ககரத்தோடும் வகரத் தோடும் கூடிநின்று ஈறாம் . - ம் : கௌ வௌ . என்ப - என்று சொல்லுவர் புலவர் என்றவாறு .