நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

68 எழுத்தியல் மாலை, மிசை, மீசை, முகம், மூர்த்தி, மெல்லியல், மேதை, மையல், மொண்டு, மோது, மௌ வல் எனவும் வரும். இலை முழுதும் மொழி முதற்கண் வந்தன. ஒழிந்தன தத்தம் சிறப்பு விதியுட் காட்டுதும். (47) 103. உ ஊ ஒ ஓ வலவொடு வம்முதல். சூ-ம், வகாரத்துக்குப் பொது விதி மாற்றிச் சிறப்பு விதி கூறியது. (இ-ள்) உ ஊ ஒ ஓ அலவொடு - | - உ ஊ ஒ ஓ என்னும் இந்நான்கு உயிருமல்லாத எட்டு உயிரெழுத்தோடும் கூடி, வம் முதல் - வகரம் மொழிக்கு முதலாம் என்றவாறு. உ-ம்: வளம், வாவி, விளைவு, வீதம், வெண்பா, வேதம், வையம், வௌவுதல் என வரும். (48) 104. அ ஆ உஊ ஓ ஔ யம்முதல். சூ-ம், இதுவுமது. (இ-ள்) அ ஆ உ ஊ ஒ ஔ - இவ்வாறு உயிரோடுங் கூடி, யம் முதல் - யகாரம் மொழிக்கு முதலாம் என்றவாறு. உ-ம்: யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம் என வரும். (49) 105. அஆஇ எஒவ்வொ டாகும் ஞமுதல். சூ-ம், இதுவுமது. (இ-ள்) அ ஆ இ எ ஒவ்வொடு - இவ்வைந்து உயிரோடுங் கூடி, ஆகுஞ்ஞம் முதல் - ஞகரம் மொழிக்கு முதலாம் என்றவாறு. உ-ம்: ஞமண், ஞானம், ஞிமிறு, ஞெண்டு, ஞொள்கல் என வரும். (50) 106. சுட்டியா வெகர வினாவழி யவ்வை ஒட்டி நவ்வு முதலா கும்மே. சூ-ம், இதுவுமது. (இ-ள்) சுட்டியா எகர வினாவழி - சுட்டெழுத்தின் பின்னும் யா வினா வின் பின்னும் எகர வினாவின் பின்னும், அவ்வை ஒட்டி - அகர உயிரோடுங் கூடி, நுவ்வு முதலாகும்மே - ஙகரம் மொழிக்கு முதலாம் என்றவாறு.
68 எழுத்தியல் மாலை மிசை மீசை முகம் மூர்த்தி மெல்லியல் மேதை மையல் மொண்டு மோது மௌ வல் எனவும் வரும் . இலை முழுதும் மொழி முதற்கண் வந்தன . ஒழிந்தன தத்தம் சிறப்பு விதியுட் காட்டுதும் . ( 47 ) 103 . வலவொடு வம்முதல் . சூ - ம் வகாரத்துக்குப் பொது விதி மாற்றிச் சிறப்பு விதி கூறியது . ( - ள் ) அலவொடு - | - என்னும் இந்நான்கு உயிருமல்லாத எட்டு உயிரெழுத்தோடும் கூடி வம் முதல் - வகரம் மொழிக்கு முதலாம் என்றவாறு . - ம் : வளம் வாவி விளைவு வீதம் வெண்பா வேதம் வையம் வௌவுதல் என வரும் . ( 48 ) 104. உஊ யம்முதல் . சூ - ம் இதுவுமது . ( - ள் ) - இவ்வாறு உயிரோடுங் கூடி யம் முதல் - யகாரம் மொழிக்கு முதலாம் என்றவாறு . - ம் : யவனர் யானை யுகம் யூகம் யோகம் யௌவனம் என வரும் . ( 49 ) 105. அஆஇ எஒவ்வொ டாகும் ஞமுதல் . சூ - ம் இதுவுமது . ( - ள் ) ஒவ்வொடு - இவ்வைந்து உயிரோடுங் கூடி ஆகுஞ்ஞம் முதல் - ஞகரம் மொழிக்கு முதலாம் என்றவாறு . - ம் : ஞமண் ஞானம் ஞிமிறு ஞெண்டு ஞொள்கல் என வரும் . ( 50 ) 106. சுட்டியா வெகர வினாவழி யவ்வை ஒட்டி நவ்வு முதலா கும்மே . சூ - ம் இதுவுமது . ( - ள் ) சுட்டியா எகர வினாவழி - சுட்டெழுத்தின் பின்னும் யா வினா வின் பின்னும் எகர வினாவின் பின்னும் அவ்வை ஒட்டி - அகர உயிரோடுங் கூடி நுவ்வு முதலாகும்மே - ஙகரம் மொழிக்கு முதலாம் என்றவாறு .