நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

50 பாயிரம் என்றலின் அப்பாயிரம் தோன்றலை அமைந்த யானைக்கு வினை யமைந்த பாகன் போலவும் அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும் நூற்கு இன்றியமையாச் சிறப்பிற் றாயிருத்தலின் இது கேளாக்காற் குன்று முட்டிய குரீஇ போலவும் குறிச்சி புக்க மான் போலவும் மாணாக்கன் இடர்ப்படுமென்று உணர்க. சில்லெழுத்தானியன்ற நூற்கு இன்றியமையாத பாயிரம் அறி யாதாய் பல்லெழுத்தினானாய நூல் யாங்ஙனம் அறிதியோ பேதாய் என்று இகழப்படுதலானும் இவ்விருவகைப் பாயிரமும் கேட்க வேண்டுமென்று உணர்க. இனி இந்நூற்குச் சிறப்புப் பாயிரம் சொல்லுதும். மலர்தலை யுலகின் ... .... இருந்தவத் தோனே. ஆக்கியோன் - பவணந்தி; வழி - முன்னோர் நூலின் வழியே; எல்லை - குணகடல் குமரி குடுகம் வேங் கடம் எனு நான்கு எல்லைமின்; நூற்பெயர் - நன்னூற் பெயரின் வகுத்தனன்; யாப்பு - தொகை வகை விரியிற் றருகென; நுதலிய பொருள் - அரும் பொருள் ஐந்தையும்; கேட்போர் - சீயகங்கன்; பயன் - மாண் பொருள் முழுவதும்; காலம் - சீயகங்கன் காலத்து; களன் - சீய கங்கன் அவைக்கண்; காரணம் - யாவரும் உணர்தல் எனப் பதினொரு வகை இலக்கணத்தோடும் சிறப்புப் பாயிரம் வந்தது. சிறப்புப் பாயிரம் முற்றும்
50 பாயிரம் என்றலின் அப்பாயிரம் தோன்றலை அமைந்த யானைக்கு வினை யமைந்த பாகன் போலவும் அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும் நூற்கு இன்றியமையாச் சிறப்பிற் றாயிருத்தலின் இது கேளாக்காற் குன்று முட்டிய குரீஇ போலவும் குறிச்சி புக்க மான் போலவும் மாணாக்கன் இடர்ப்படுமென்று உணர்க . சில்லெழுத்தானியன்ற நூற்கு இன்றியமையாத பாயிரம் அறி யாதாய் பல்லெழுத்தினானாய நூல் யாங்ஙனம் அறிதியோ பேதாய் என்று இகழப்படுதலானும் இவ்விருவகைப் பாயிரமும் கேட்க வேண்டுமென்று உணர்க . இனி இந்நூற்குச் சிறப்புப் பாயிரம் சொல்லுதும் . மலர்தலை யுலகின் ... .... இருந்தவத் தோனே . ஆக்கியோன் - பவணந்தி ; வழி - முன்னோர் நூலின் வழியே ; எல்லை - குணகடல் குமரி குடுகம் வேங் கடம் எனு நான்கு எல்லைமின் ; நூற்பெயர் - நன்னூற் பெயரின் வகுத்தனன் ; யாப்பு - தொகை வகை விரியிற் றருகென ; நுதலிய பொருள் - அரும் பொருள் ஐந்தையும் ; கேட்போர் - சீயகங்கன் ; பயன் - மாண் பொருள் முழுவதும் ; காலம் - சீயகங்கன் காலத்து ; களன் - சீய கங்கன் அவைக்கண் ; காரணம் - யாவரும் உணர்தல் எனப் பதினொரு வகை இலக்கணத்தோடும் சிறப்புப் பாயிரம் வந்தது . சிறப்புப் பாயிரம் முற்றும்