நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 245 பொருளை நண்ணுத றாப்பிசை - சென்று பொருள் கொள்வது தாப் பிசை என்றவாறு. உ-ம்: உண்ணாமை யுள்ள துயிர் நிலை யூனுண்ண வண்ணத்தல் செய்யா தளறு. (குறள்.255) (65) அளைமறிபாப்புப் பொருள்கோள் 416. செய்யு ளிறுதி மொழியிடை முதலினும் எய்திய பொருள்கோ ளளைமறி பாப்பே. சூ-ம், அளைமறிபாப்புப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) செய்யு ளிறுதி மொழி - செய்யுள் ஈற்றினின்ற மொழிகள், இடை முதலினும் - இடையினும் முதலினும் சென்று, எய்திய பொருள் கோள் - வேண்டும் பொருள் கொள்வது, அளைமறி பாப்பே - அளை மறி பாப்புப் பொருள் கோளாம் என்றவாறு. உ-ம்: தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமும் சூழ்ந்த வினையாக்கை கடவிளிந்து நாற்கதியிற் சூழல்வார் தாமும் மூழ்ந்த வினைநலிய முன்செய்வினை யென்றே முயல்வார் தாமும் வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே என வரும். (66) கொண்டு கூட்டுப் பொருள்கோள் 417. யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி யியைப்பது கொண்டு கூட்டே. சூ-ம், கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) யாப்படி பலவினும் - செய்யுமாறு பல அடிகளுள்ளும், கோப் புடை மொழிகளை - பொருந்தி நின்ற ஏற்புடைய மொழிகளை, ஏற்புழி மியைப்பது - பொருள் ஒக்குமிடத்து ஏற்ப வருவித்துப் பொருள் கொள் வது, கொண்டு கூட்டே - கொண்டு கூட்டுப் பொருள்கோளாம் என்ற வாறு. உ-ம்: ஆலத்தின் மேற் குவளை வாலி னெடிய குரங்கு இது ஆலத்தின்மேற் குரங்கு, குளத்துட் குவளை என ஈரடியுட் பெயரையும் வினையையும் வேண்டுழிக் கொண்டமையால் ஈரடிக் கொண்டு கூட்டு. இதனை மொழிமாற்று என்பாரும் ஈரடி மொழி
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 245 பொருளை நண்ணுத றாப்பிசை - சென்று பொருள் கொள்வது தாப் பிசை என்றவாறு . - ம் : உண்ணாமை யுள்ள துயிர் நிலை யூனுண்ண வண்ணத்தல் செய்யா தளறு . ( குறள் .255 ) ( 65 ) அளைமறிபாப்புப் பொருள்கோள் 416. செய்யு ளிறுதி மொழியிடை முதலினும் எய்திய பொருள்கோ ளளைமறி பாப்பே . சூ - ம் அளைமறிபாப்புப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது . ( - ள் ) செய்யு ளிறுதி மொழி - செய்யுள் ஈற்றினின்ற மொழிகள் இடை முதலினும் - இடையினும் முதலினும் சென்று எய்திய பொருள் கோள் - வேண்டும் பொருள் கொள்வது அளைமறி பாப்பே - அளை மறி பாப்புப் பொருள் கோளாம் என்றவாறு . - ம் : தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமும் சூழ்ந்த வினையாக்கை கடவிளிந்து நாற்கதியிற் சூழல்வார் தாமும் மூழ்ந்த வினைநலிய முன்செய்வினை யென்றே முயல்வார் தாமும் வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே என வரும் . ( 66 ) கொண்டு கூட்டுப் பொருள்கோள் 417. யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி யியைப்பது கொண்டு கூட்டே . சூ - ம் கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது . ( - ள் ) யாப்படி பலவினும் - செய்யுமாறு பல அடிகளுள்ளும் கோப் புடை மொழிகளை - பொருந்தி நின்ற ஏற்புடைய மொழிகளை ஏற்புழி மியைப்பது - பொருள் ஒக்குமிடத்து ஏற்ப வருவித்துப் பொருள் கொள் வது கொண்டு கூட்டே - கொண்டு கூட்டுப் பொருள்கோளாம் என்ற வாறு . - ம் : ஆலத்தின் மேற் குவளை வாலி னெடிய குரங்கு இது ஆலத்தின்மேற் குரங்கு குளத்துட் குவளை என ஈரடியுட் பெயரையும் வினையையும் வேண்டுழிக் கொண்டமையால் ஈரடிக் கொண்டு கூட்டு . இதனை மொழிமாற்று என்பாரும் ஈரடி மொழி