நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 243 காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச் சேர்ப்ப போதுசேர் தார்மார்ப போர்ச்செழிய - நீதியான் மண்ணமிர்த மங்கையர் தோன் மாற்றாரை யேற்றார்க்கு நுண்ணிய வாய பொருள் இவை வினை நிரனிறை. குன்ற வெண்மண லேறி நின்றியா மின்னுங் காண்கு வம்மோ தோழி களிறுங் கந்தும் போல நளிகடற் கூம்புங் கலனுந் தோன்றுந் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே, ஆடவர்க ளெவ்வா றகன்றொழிவார் வெஃகாவும் பாடகமு மூரகமும் பஞ்சரமா - நீடியமால் நின்றா னிருந்தான் கிடந்தா னிதுவன்றோ மன்றார் மதிற்கச்சி மாண்பு, கழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றே சான்றோர் குழா அத்துப் பேதை புகல் (குறள்.840) விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல் கற்றாரோ டேனை யவர் (குறள்.410). இவை பெயர் எதிர் நிரனிறை. எரித்தான் உரித்தான் உதைத்தான் வேளினை தோலினை காலனை. இதுவும் பெயர் எதிர் நிரனிறை. “நெறி” என்ற மிகையானே ஒரு சாரார் மயக்க நிரனிறையும் ஒரு முத னிரைனிறையும் இருமுதனிரனிறையும் எனவும் வேண்டுவர் என்க. அவற்றுள் அம்ம் பவள்ள் வரிநெடுங்க ணாய்வஞ்சிக் கொம்ம் பவள்ள் கொடிமருங்குல் கோங்கின் அரும்ம் பவண்முலை யொக்குமே யொக்கும் கருமம் பவளவாயிற் சொல், கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு பொன்ன் பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ மின்ன் னுழைமருங்குல் மேதகு சாயலாள் என்ன் பிறமகளா மாறு இவை மயக்க நிரனிறை. அறவரு முதலாய அந்நால்வருமாம். இவை ஒரு முதனிரனிறை. அறவரு முதலாய ன்னவர் முதலாய வருஞ் சாதியாகும். இவை இருமுதனிரனிறை நால்வகைப் பொருளும் நால் வண்ண மாகும். இவை உய்த்துணர் நிரனிறையாம்.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 243 காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச் சேர்ப்ப போதுசேர் தார்மார்ப போர்ச்செழிய - நீதியான் மண்ணமிர்த மங்கையர் தோன் மாற்றாரை யேற்றார்க்கு நுண்ணிய வாய பொருள் இவை வினை நிரனிறை . குன்ற வெண்மண லேறி நின்றியா மின்னுங் காண்கு வம்மோ தோழி களிறுங் கந்தும் போல நளிகடற் கூம்புங் கலனுந் தோன்றுந் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே ஆடவர்க ளெவ்வா றகன்றொழிவார் வெஃகாவும் பாடகமு மூரகமும் பஞ்சரமா - நீடியமால் நின்றா னிருந்தான் கிடந்தா னிதுவன்றோ மன்றார் மதிற்கச்சி மாண்பு கழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றே சான்றோர் குழா அத்துப் பேதை புகல் ( குறள் .840 ) விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல் கற்றாரோ டேனை யவர் ( குறள் .410 ) . இவை பெயர் எதிர் நிரனிறை . எரித்தான் உரித்தான் உதைத்தான் வேளினை தோலினை காலனை . இதுவும் பெயர் எதிர் நிரனிறை . நெறி என்ற மிகையானே ஒரு சாரார் மயக்க நிரனிறையும் ஒரு முத னிரைனிறையும் இருமுதனிரனிறையும் எனவும் வேண்டுவர் என்க . அவற்றுள் அம்ம் பவள்ள் வரிநெடுங்க ணாய்வஞ்சிக் கொம்ம் பவள்ள் கொடிமருங்குல் கோங்கின் அரும்ம் பவண்முலை யொக்குமே யொக்கும் கருமம் பவளவாயிற் சொல் கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு பொன்ன் பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ மின்ன் னுழைமருங்குல் மேதகு சாயலாள் என்ன் பிறமகளா மாறு இவை மயக்க நிரனிறை . அறவரு முதலாய அந்நால்வருமாம் . இவை ஒரு முதனிரனிறை . அறவரு முதலாய ன்னவர் முதலாய வருஞ் சாதியாகும் . இவை இருமுதனிரனிறை நால்வகைப் பொருளும் நால் வண்ண மாகும் . இவை உய்த்துணர் நிரனிறையாம் .