நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 225 மயங்கி வரப் பெறும், முக்காலமு மேற்புழி - முக்காலங்களும் ஏற்கு மிடத்து என்றவாறு. உம்மையான் மயங்காமல் நிற்றல் வலியுடைத்து என்க. உ-ம்: உண்கின்றானை அழைக்க, உண்டேன் உண்டேன் வந் தேன் வந்தேன் இவை விரைவு. அறஞ்செய்தான் சுவர்க்கம் புக்கான், தாயைக் கொன்றான் நிரயம் போனான். இவை உலகின் மிக்கவாதலின் இப் பலன்கள் தப்பாமையின் ஈண்டு மிகுதிக் கண் வந்தன. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும் இது தெளிவு. ஒரு காட்டிற் போய்க் கூறை கோட்பட்டான், காட்டிற் செல்வான் கூறை கோட்படுவான் என்கை இயல்பு. (33) வினா வழுமாற் காத்தல் 384. அறிவறி யாமை ஐயுறல் கொளல்கொடை ஏவ றரும் வினா வாறு மிழுக்கார். சூ-ம், வினா வழுவற்க என்பது கூறுகின்றது. (இ-ள்) அறிவு - எதிர்வாதியாலும் ஆசிரியனாலும் வரும் அறிவினால் வரும் வினாவும், அறியாமை - தான் அறிதற்கு வரும் அறியாமை யால் வரும் வினாவும், ஐயுறல் - உண்மை உணர்தற்கும் கோடற்கும் வரும் ஐயத்தால் வரும் வினாவும், கொளல் - என்பது காரணமாக வரும் கொள்ளுதல் வினாவும், கொடை - தம் பொருண்மைக் காட்ட வரும் கொடை வினாவும், ஏவறரும் வினா - ஏவற் பொருள் தரவரும் ஏவலைத் தரும் வினாவும், ஆறு மிழுக்கார் - இவ்வறு வகை வினா வையும் தப்ப வழங்கார் கற்றோர் என்றவாறு. உ - ம்: எதிர்வாதியால் வரும் வினா எதிரியை அளத்தற்கும் அறி யாமை காட்டுதற்கும் அச்சூத்திரப் பொருள் யாது? இப்பதம் முடிந்தவாறு என்னை? என வினாவப்படும். ஆசிரியனும் அவ் வாறு ஒருவனை அளத்தற்கும் அறிவு கொடுத்தற்கும் அறி வினை விளக்குதற்கும் அவ்வாறு வினாவப்படும். அறியாமை யால் வரும் வினா, தான் அறிதற்கு இச் சூத்திரப் பொருள் யாது? ... கோயிலுக்கு வழி யாது? என விளாவப்படும். ஐயத் தால் வரும் வினா புகையோ பனியோ முகிலோ பரக்கின்றது என்பது உண்மை உணர்தற்கண் வினாவப்படும். நீரோ பேய்த் தேரோ தோன்றுகின்றது என்பது கோடற்கு வினாவப்படும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 225 மயங்கி வரப் பெறும் முக்காலமு மேற்புழி - முக்காலங்களும் ஏற்கு மிடத்து என்றவாறு . உம்மையான் மயங்காமல் நிற்றல் வலியுடைத்து என்க . - ம் : உண்கின்றானை அழைக்க உண்டேன் உண்டேன் வந் தேன் வந்தேன் இவை விரைவு . அறஞ்செய்தான் சுவர்க்கம் புக்கான் தாயைக் கொன்றான் நிரயம் போனான் . இவை உலகின் மிக்கவாதலின் இப் பலன்கள் தப்பாமையின் ஈண்டு மிகுதிக் கண் வந்தன . எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும் இது தெளிவு . ஒரு காட்டிற் போய்க் கூறை கோட்பட்டான் காட்டிற் செல்வான் கூறை கோட்படுவான் என்கை இயல்பு . ( 33 ) வினா வழுமாற் காத்தல் 384. அறிவறி யாமை ஐயுறல் கொளல்கொடை ஏவ றரும் வினா வாறு மிழுக்கார் . சூ - ம் வினா வழுவற்க என்பது கூறுகின்றது . ( - ள் ) அறிவு - எதிர்வாதியாலும் ஆசிரியனாலும் வரும் அறிவினால் வரும் வினாவும் அறியாமை - தான் அறிதற்கு வரும் அறியாமை யால் வரும் வினாவும் ஐயுறல் - உண்மை உணர்தற்கும் கோடற்கும் வரும் ஐயத்தால் வரும் வினாவும் கொளல் - என்பது காரணமாக வரும் கொள்ளுதல் வினாவும் கொடை - தம் பொருண்மைக் காட்ட வரும் கொடை வினாவும் ஏவறரும் வினா - ஏவற் பொருள் தரவரும் ஏவலைத் தரும் வினாவும் ஆறு மிழுக்கார் - இவ்வறு வகை வினா வையும் தப்ப வழங்கார் கற்றோர் என்றவாறு . - ம் : எதிர்வாதியால் வரும் வினா எதிரியை அளத்தற்கும் அறி யாமை காட்டுதற்கும் அச்சூத்திரப் பொருள் யாது ? இப்பதம் முடிந்தவாறு என்னை ? என வினாவப்படும் . ஆசிரியனும் அவ் வாறு ஒருவனை அளத்தற்கும் அறிவு கொடுத்தற்கும் அறி வினை விளக்குதற்கும் அவ்வாறு வினாவப்படும் . அறியாமை யால் வரும் வினா தான் அறிதற்கு இச் சூத்திரப் பொருள் யாது ? ... கோயிலுக்கு வழி யாது ? என விளாவப்படும் . ஐயத் தால் வரும் வினா புகையோ பனியோ முகிலோ பரக்கின்றது என்பது உண்மை உணர்தற்கண் வினாவப்படும் . நீரோ பேய்த் தேரோ தோன்றுகின்றது என்பது கோடற்கு வினாவப்படும்