நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

224 சொல்லதிகாரம் - பொதுவியல் (இ-ள்) இறப்பெதிர்வு நிகழ்பெனக் - போனதுவும் வருவதுவும் நிகழ் வதும் எனக், கால மூன்றே - காலம் மூன்று வகைப்படும் என்றவாறு. அரும்பதவுரை: இறப்பு, நிகழ்பு, எதிர்பு என முறையில் கூறா மையான் காலமென ஒரு பொருள் இல்லை என்பாரும், நிகழ் காலம் ஒன்றுமே என்பாரும் இறப்பும் எதிர்வும் என இரண்டு என்பாரும் உளர் என்பது அறிவித்தற்கு என்க. காலமென ஒரு பொருள் இல்லை என்பார் ஒரு பொருள் நிகழுமிடத்துப் பொருண்மைப் பேறல்லது காலமென வேற்றுணர்வு பெறப் படுவதில்லை என்பர். காலம் ஒன்றே என்பார் ஆறு ஒழுகும், மலை நிற்கும், தீச் சுடும், தண்ணீர் குளிரும், காற்று அசையும் என ஒரு காலத்தானே. இப் பொருள் சொல்லப்படும்; பிறி தில்லை என்பர். இறப்பும் எதிர்வுமென இரண்டு என்பார் விரை கெடும், முளை வரும்; முளை கெடும், கொழுந்து வரும்; கொழுந்து கெடும், தளிர் வரும்; தளிர் கெடும், இல் லை வரும்; இலை கெடும், பழுப்பு வரும்; பழுப்பு கெடும், சருகு வரும்; இவ்விரண்டுமன்றி அதனால் நிகழ்காலம் இல்லை என்பார். காலம் மூன்றாவது நெருநல், இன்று, நாளை, முன், இப்போது, இனி வந்தான், வருகின்றான், வருவான் என வரும். (31) கால வழுவமைதி 382. முக்கா லத்தினு மொத்தியல் பொருளைச் செப்புவர் நிகழுங் காலத் தானே. சூ-ம், கால வழுவமைப்புக் கூறுகின்றது. (இ-ள்) முக்காலத்தினும் - செல் காலம் நிகழ்காலம் வருங்காலம் மூன்றினும், ஒத்தியல் பொருளைச் - ஒரு தன்மையாய் நிகழும் பொருளை, செப்புவர் நிகழுங் காலத்தானே - நிகழ்காலச் சொல் லானே சொல்லுவர் என்றவாறு. உ-ம்: யாறு ஒழுகும், மலை நிற்கும், வளி பெயரும், நிலம் கிடக்கும், நீர் குளிரும், தீச் சுடும், பால் இனிக்கும், வேம்பு கசக்கும் பண்டும் இன்றும் மேலும். (32) 383. விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும் பிறழவும் பெறூஉ முக்காலமு மேற்புழி. சூ-ம், இதுவும் கால வழுவமைப்புக் கூறுகின்றது. (இ-ள்) விரைவினு மிகவினும் - விரைவின்கண்ணும் மிகுதியின் கண் ணும், தெளிவினு மியல்பினும் - தெளிவின் கண்ணும் இயல்பின் கண் ணும், பிறழவும் பெறூஉம் - இந்நான்கு பொருண்மைக் கண்ணும்
224 சொல்லதிகாரம் - பொதுவியல் ( - ள் ) இறப்பெதிர்வு நிகழ்பெனக் - போனதுவும் வருவதுவும் நிகழ் வதும் எனக் கால மூன்றே - காலம் மூன்று வகைப்படும் என்றவாறு . அரும்பதவுரை : இறப்பு நிகழ்பு எதிர்பு என முறையில் கூறா மையான் காலமென ஒரு பொருள் இல்லை என்பாரும் நிகழ் காலம் ஒன்றுமே என்பாரும் இறப்பும் எதிர்வும் என இரண்டு என்பாரும் உளர் என்பது அறிவித்தற்கு என்க . காலமென ஒரு பொருள் இல்லை என்பார் ஒரு பொருள் நிகழுமிடத்துப் பொருண்மைப் பேறல்லது காலமென வேற்றுணர்வு பெறப் படுவதில்லை என்பர் . காலம் ஒன்றே என்பார் ஆறு ஒழுகும் மலை நிற்கும் தீச் சுடும் தண்ணீர் குளிரும் காற்று அசையும் என ஒரு காலத்தானே . இப் பொருள் சொல்லப்படும் ; பிறி தில்லை என்பர் . இறப்பும் எதிர்வுமென இரண்டு என்பார் விரை கெடும் முளை வரும் ; முளை கெடும் கொழுந்து வரும் ; கொழுந்து கெடும் தளிர் வரும் ; தளிர் கெடும் இல் லை வரும் ; இலை கெடும் பழுப்பு வரும் ; பழுப்பு கெடும் சருகு வரும் ; இவ்விரண்டுமன்றி அதனால் நிகழ்காலம் இல்லை என்பார் . காலம் மூன்றாவது நெருநல் இன்று நாளை முன் இப்போது இனி வந்தான் வருகின்றான் வருவான் என வரும் . ( 31 ) கால வழுவமைதி 382. முக்கா லத்தினு மொத்தியல் பொருளைச் செப்புவர் நிகழுங் காலத் தானே . சூ - ம் கால வழுவமைப்புக் கூறுகின்றது . ( - ள் ) முக்காலத்தினும் - செல் காலம் நிகழ்காலம் வருங்காலம் மூன்றினும் ஒத்தியல் பொருளைச் - ஒரு தன்மையாய் நிகழும் பொருளை செப்புவர் நிகழுங் காலத்தானே - நிகழ்காலச் சொல் லானே சொல்லுவர் என்றவாறு . - ம் : யாறு ஒழுகும் மலை நிற்கும் வளி பெயரும் நிலம் கிடக்கும் நீர் குளிரும் தீச் சுடும் பால் இனிக்கும் வேம்பு கசக்கும் பண்டும் இன்றும் மேலும் . ( 32 ) 383. விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும் பிறழவும் பெறூஉ முக்காலமு மேற்புழி . சூ - ம் இதுவும் கால வழுவமைப்புக் கூறுகின்றது . ( - ள் ) விரைவினு மிகவினும் - விரைவின்கண்ணும் மிகுதியின் கண் ணும் தெளிவினு மியல்பினும் - தெளிவின் கண்ணும் இயல்பின் கண் ணும் பிறழவும் பெறூஉம் - இந்நான்கு பொருண்மைக் கண்ணும்