நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 217 முறையினாற் செய்தான், முறையிற் செய்தான்; பொற்றொடி பொன்னா லாய தொடி, பொன்னினாய தொடி, பொன்னினாய தொடியினை யுடையாள்; கடிப்பகை கடிக்குப் பகை, கடியினது பகை, கடியாகிய பகை; வரையிழிந்தான் வரையின் இழிந்தான், வரையை இழிந்தான், வரையின்கண் இழிந்தான்; சான்றோரிலக்கணம் சான்றோரது இலக் கணம், சான்றோர்க்கு இலக்கணம், சான்றோராற் செய்த இலக்கணம்; ஊர்க்குளம் ஊரின்கண் குளம், ஊர்க்குக் குளம், ஊரினது குளம்; ஒலி வளை ஒலிக்கும் வளை, ஒலியையுடைய வளை, ஒலிக்கும் வளையையுடையாள்; ஆனேறு ஆனாகிய ஏறு, ஆனின்கண் ஏறு, ஆனேறு அனையான்; துடியிடை துடியன்ன இடை, துடியை ஒக்கும் இடை, துடியன்ன இடையையுடையாள்; ஏழேகால் ஏழும் காலும், ஏழின்மேற் கால், ஏழேகால் நிலமான ஊர் என வரும். நாலு தொடர்ச்சிப் பொருண்மையாகிய ஒரு தொகை நிலைத் தொடர்மொழி வருமாறு. சொல்லிலக்கணம் சொல்லது இலக்கணம், சொற்கண் இலக்கணம், சொற்கு இலக்கணம், சொல்லிலக்கணம் சொன்ன நூல்; பொன்மணி பொன்னாலாய மணி, பொன்னினாய மணி, பொன்னின்கண் மணி, பொன்னும் மணியும் என வரும். ஐந்து தொடர்ச்சிப் பொருள் மயங்கிய ஒரு தொகை நிலைத் தொடர்மொழி வருமாறு. கருப்பு வேலி கரும்புக்கு வேலி, கரும்பி னது வேலி, கரும்பின்... வேலி, கரும்பாற் செய்த வேலி, லிசை இயலையுடைய இசை, இயற்கண் இசை, இயலும் இ யும், இயலும் இசை, இயலாகிய இசை என வரும். ஆறு தொடர்ச்சிப் பொருள் மயங்கிய ஒரு தொகை நிலைத் தொடர்மொழி வருமாறு. நூலுரை நூலினது உரை; நூற்கண் உரை, நூலையொக்கும் உரை, நூலன்ன உரை, நூலும் உரையும்,...; உரை விதி உரையது விதி, உரைக்கு விதி, உரைக்கண் விதி, உரையை விதி, உரைவிதியுடைய நூல்,... என வரும். ஏழு தொடர்ச்சிப் பொருள் மயங்கிய ஒரு தொகைத் தொடர் மொழி வருமாறு. கருத்துப்பொருள் கருத்தையுடைய பொருள், கருத்தினாலறியும் பொருள், கருத்தினறியும் பொருள், கருத்திற்குப் பொருள், கருத்தினது பொருள், கருத்தின்கண் பொருள், கருத்தும் பொருளும்; சொற்பொருள் சொல்லாலறியப்படும் பொருள், சொல்ல னறியப்படும் பொருள், சொற்குப் பொருள், சொல்லது பொருள், சொல்லின் கண் பொருள், சொல்லும் பொருளும், சொல்லாகிய பொருள் என வரும். சை
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 217 முறையினாற் செய்தான் முறையிற் செய்தான் ; பொற்றொடி பொன்னா லாய தொடி பொன்னினாய தொடி பொன்னினாய தொடியினை யுடையாள் ; கடிப்பகை கடிக்குப் பகை கடியினது பகை கடியாகிய பகை ; வரையிழிந்தான் வரையின் இழிந்தான் வரையை இழிந்தான் வரையின்கண் இழிந்தான் ; சான்றோரிலக்கணம் சான்றோரது இலக் கணம் சான்றோர்க்கு இலக்கணம் சான்றோராற் செய்த இலக்கணம் ; ஊர்க்குளம் ஊரின்கண் குளம் ஊர்க்குக் குளம் ஊரினது குளம் ; ஒலி வளை ஒலிக்கும் வளை ஒலியையுடைய வளை ஒலிக்கும் வளையையுடையாள் ; ஆனேறு ஆனாகிய ஏறு ஆனின்கண் ஏறு ஆனேறு அனையான் ; துடியிடை துடியன்ன இடை துடியை ஒக்கும் இடை துடியன்ன இடையையுடையாள் ; ஏழேகால் ஏழும் காலும் ஏழின்மேற் கால் ஏழேகால் நிலமான ஊர் என வரும் . நாலு தொடர்ச்சிப் பொருண்மையாகிய ஒரு தொகை நிலைத் தொடர்மொழி வருமாறு . சொல்லிலக்கணம் சொல்லது இலக்கணம் சொற்கண் இலக்கணம் சொற்கு இலக்கணம் சொல்லிலக்கணம் சொன்ன நூல் ; பொன்மணி பொன்னாலாய மணி பொன்னினாய மணி பொன்னின்கண் மணி பொன்னும் மணியும் என வரும் . ஐந்து தொடர்ச்சிப் பொருள் மயங்கிய ஒரு தொகை நிலைத் தொடர்மொழி வருமாறு . கருப்பு வேலி கரும்புக்கு வேலி கரும்பி னது வேலி கரும்பின் ... வேலி கரும்பாற் செய்த வேலி லிசை இயலையுடைய இசை இயற்கண் இசை இயலும் யும் இயலும் இசை இயலாகிய இசை என வரும் . ஆறு தொடர்ச்சிப் பொருள் மயங்கிய ஒரு தொகை நிலைத் தொடர்மொழி வருமாறு . நூலுரை நூலினது உரை ; நூற்கண் உரை நூலையொக்கும் உரை நூலன்ன உரை நூலும் உரையும் ... ; உரை விதி உரையது விதி உரைக்கு விதி உரைக்கண் விதி உரையை விதி உரைவிதியுடைய நூல் ... என வரும் . ஏழு தொடர்ச்சிப் பொருள் மயங்கிய ஒரு தொகைத் தொடர் மொழி வருமாறு . கருத்துப்பொருள் கருத்தையுடைய பொருள் கருத்தினாலறியும் பொருள் கருத்தினறியும் பொருள் கருத்திற்குப் பொருள் கருத்தினது பொருள் கருத்தின்கண் பொருள் கருத்தும் பொருளும் ; சொற்பொருள் சொல்லாலறியப்படும் பொருள் சொல்ல னறியப்படும் பொருள் சொற்குப் பொருள் சொல்லது பொருள் சொல்லின் கண் பொருள் சொல்லும் பொருளும் சொல்லாகிய பொருள் என வரும் . சை