நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

198) சொல்லதிகாரம் - வினையியல் வீழ்ந்தான்; கையிறூஉ வீழ்ந்தது, கையிறூஉ வீழ்ந்தான்; முலை சுரந்தது, கொடுத்தது, முலை சுரந்து கொடுத்தாள் என வரும். (26) 345. சொற்றிரி யினும்பொரு டிரியா வினைக்குறை. சூ-ம், வினையெச்ச மயக்கம் கூறுகின்றது. (இ-ள்) சொற்றிரியினும் - தத்த வினையெச்ச உருபுகள் ஓர் உருபு மற்றோர் உருபாய்த் திரிந்து வருவன உளவேனும், பொருள் திரியா - தத்தம் பொருளிற் றிரியாமல் தத்தம் பொருள் பெறவே நிற்கும், வினைக்குறை - வினையெச்சப் பகுதி என்றவாறு. உ-ம்: ஞாயிறு பட்டு வந்தான், கோழி கூவிப் பொழுது புலர்ந்தது, "உரற்கால் யானை ஒடித்துண் டெஞ்சிய, யாஅ வரி நிழற் றுஞ்சும்” (குறு.232), “செந்நா யேற்றை கேழ றாக்கி... செங்கா யுதிர்ந்த பைங்குலை மீந்தின்” (அகம்.21) என செயவெனெச்ச உருபு திரிந்தது. (27) 346. ஆக்க வினைக்குறிப் பாக்கமின் றியலா. சூ-ம், ஆக்கவினைக் குறிப்புக் கொண்டு முடியும் வினையெச்சத் திற்கோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) ஆக்க வினைக் குறிப்பு - வினையெச்சம் கொண்டு முடியும் ஆக்கவினைக்குறிப்பு, ஆக்கமின்றியலா - தன்மேல் ஒரு ஆக்க வினைச் சொல்லன்றி வாரா என்க. உ-ம்: மருந்துண்டு திண்ணியனாயினான், கல்வியோதி நல்ல னாயினான், அறங்கேட்டு அருளுடையனாயினான் எனவும் வரும். ஆயினான் என்பது ஆக்கம். "வேங்கையுங் காந்தளு நாறி, ஆம்பல் மலரினுந் தான்றண் ணியளே” (குறு.84), "குருதி படிந்துண்ட காகம் உருவிழந்து, குக்கிற் புறத்த” (களவழி.5) இவையெல்லாம் செய்யுளாதலால் ஆக்கவினைக் குறிப்பு தொகுக்கப்பட்டன. (28) செய்யுமென் முற்று 347. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற் செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே. டம் சூ-ம், செய்யுமென்னும் முற்றுச் சொல்லுக்குத் திணை பால் கூறுகின்றது. (இ-ள்) பல்லோர் படர்க்கை - உயர்திணைப் பலர்பாற் படர்க்கை மிடத்தும்,....
198 ) சொல்லதிகாரம் - வினையியல் வீழ்ந்தான் ; கையிறூஉ வீழ்ந்தது கையிறூஉ வீழ்ந்தான் ; முலை சுரந்தது கொடுத்தது முலை சுரந்து கொடுத்தாள் என வரும் . ( 26 ) 345. சொற்றிரி யினும்பொரு டிரியா வினைக்குறை . சூ - ம் வினையெச்ச மயக்கம் கூறுகின்றது . ( - ள் ) சொற்றிரியினும் - தத்த வினையெச்ச உருபுகள் ஓர் உருபு மற்றோர் உருபாய்த் திரிந்து வருவன உளவேனும் பொருள் திரியா - தத்தம் பொருளிற் றிரியாமல் தத்தம் பொருள் பெறவே நிற்கும் வினைக்குறை - வினையெச்சப் பகுதி என்றவாறு . - ம் : ஞாயிறு பட்டு வந்தான் கோழி கூவிப் பொழுது புலர்ந்தது உரற்கால் யானை ஒடித்துண் டெஞ்சிய யாஅ வரி நிழற் றுஞ்சும் ( குறு .232 ) செந்நா யேற்றை கேழ றாக்கி ... செங்கா யுதிர்ந்த பைங்குலை மீந்தின் ( அகம் .21 ) என செயவெனெச்ச உருபு திரிந்தது . ( 27 ) 346. ஆக்க வினைக்குறிப் பாக்கமின் றியலா . சூ - ம் ஆக்கவினைக் குறிப்புக் கொண்டு முடியும் வினையெச்சத் திற்கோர் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) ஆக்க வினைக் குறிப்பு - வினையெச்சம் கொண்டு முடியும் ஆக்கவினைக்குறிப்பு ஆக்கமின்றியலா - தன்மேல் ஒரு ஆக்க வினைச் சொல்லன்றி வாரா என்க . - ம் : மருந்துண்டு திண்ணியனாயினான் கல்வியோதி நல்ல னாயினான் அறங்கேட்டு அருளுடையனாயினான் எனவும் வரும் . ஆயினான் என்பது ஆக்கம் . வேங்கையுங் காந்தளு நாறி ஆம்பல் மலரினுந் தான்றண் ணியளே ( குறு .84 ) குருதி படிந்துண்ட காகம் உருவிழந்து குக்கிற் புறத்த ( களவழி .5 ) இவையெல்லாம் செய்யுளாதலால் ஆக்கவினைக் குறிப்பு தொகுக்கப்பட்டன . ( 28 ) செய்யுமென் முற்று 347. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற் செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே . டம் சூ - ம் செய்யுமென்னும் முற்றுச் சொல்லுக்குத் திணை பால் கூறுகின்றது . ( - ள் ) பல்லோர் படர்க்கை - உயர்திணைப் பலர்பாற் படர்க்கை மிடத்தும் ....