நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 197 “தாம்வேண்டி னல்குவர் ச லர் யாம்வேண்டிற், கவ்வை யெடுக் குமிவ் வூர்” (குறள்.1150 ‘பீரம் பேணிற் பாரந் தாங்கும்” (கொன்றை.62), “ஊருடன் பகைக்கில் வேருடன் கெடும்” (கொன்றை.6), "கவ்வைச் சொல்லின் எவ்வருக்கும் பகை' (கொன்றை.25), “வேந்தன், சீறின் ஆந்துணை மில்லை' (கொன்றை. 88) எனச் செமினென்னீறு தன்வினையும் பிறவினையும் எதிர்காலமும் ஏற்றது. “காணியவா வாழி தோழி” (கலி.42) எனவும் “மாணிழை யரிவை காணி வொருநாள், பூண்க மாளநின் புனைவினை நெடுந்தேர்” (பதிற்.81) எனவும் செய்மியவென்னீறு தன்வினையும் பிறவினையும் எதிர்காலமும் ஏற்றது. பசலை யுனிமியர் வருந்தினன், “கொற்கைச் செழியர் கொங்கர்ப் பணிமியர்... பழையன் வேல்வாய்த் தன்ன” (நற்.10) என வரும் செய்மியரென்னீறு தன்வினையும் பிறவினையும் எதிர்காலமும் கொண்டது. “பிற” என்ற மிகையானே சிறுபான்மை தொழிற்பெயர் கொண்டு முடிவனவென்க. உண்டு வருதல், உண்குபு வருதல், உண்ணா வருதல், உண்ணூஉ வருதல், பசித்தென உண்டல், வாழக் கருதல், மழை பெயின் விளைதல், காணிய சேறல், மழை பெய்மியர் எழுதல், கொள் வான் போதல், உரைப்பான் தொடங்கல், உண்பாக்கு வருதல் என வரும். “விருந்தின்றி யுண்ட பகலும்” (திரி.44), “துமிலின்றி யானீந்த" (கலி.30), “நாளின்றிப் போகிப் புள்ளிடை தட்பப், பதனன்றிப் புக்குப் பயனன்றி மொழியினும்” (புறம்.124) எனக் குறிப்பு வினை யெச்சம் வந்தவாறு காண்க. பிறவாறு வருவனவும் ஆராய்ந்து கொள்க. (25) புறநடை 344. சினைவினை சினையொடு முதலொடுஞ் செறியும். சூ-ம், இவ்வினையெச்சத்திற்கோர் புறநடை கூறுகின்றது. (இ-ள்) சினைவினை - சினையைச் சேர்ந்த வினையெச்சமாமேயெனில், சினையொடு - சினைவினைதன்னுடனும் முடியும், முதலொடுஞ் செறி யும் - முதல்வினையொடும் முடியும் என்றவாறு. உ-ம்: கையிற்று வீழ்ந்தது, கையிற்று வீழ்ந்தான்; கையிறுபு வீழ்ந்தது, கையிறுபு வீழ்ந்தான்; கையிறா வீழ்ந்தது, கையிறா
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 197 தாம்வேண்டி னல்குவர் லர் யாம்வேண்டிற் கவ்வை யெடுக் குமிவ் வூர் ( குறள் .1150 பீரம் பேணிற் பாரந் தாங்கும் ( கொன்றை .62 ) ஊருடன் பகைக்கில் வேருடன் கெடும் ( கொன்றை .6 ) கவ்வைச் சொல்லின் எவ்வருக்கும் பகை ' ( கொன்றை .25 ) வேந்தன் சீறின் ஆந்துணை மில்லை ' ( கொன்றை . 88 ) எனச் செமினென்னீறு தன்வினையும் பிறவினையும் எதிர்காலமும் ஏற்றது . காணியவா வாழி தோழி ( கலி .42 ) எனவும் மாணிழை யரிவை காணி வொருநாள் பூண்க மாளநின் புனைவினை நெடுந்தேர் ( பதிற் .81 ) எனவும் செய்மியவென்னீறு தன்வினையும் பிறவினையும் எதிர்காலமும் ஏற்றது . பசலை யுனிமியர் வருந்தினன் கொற்கைச் செழியர் கொங்கர்ப் பணிமியர் ... பழையன் வேல்வாய்த் தன்ன ( நற் .10 ) என வரும் செய்மியரென்னீறு தன்வினையும் பிறவினையும் எதிர்காலமும் கொண்டது . பிற என்ற மிகையானே சிறுபான்மை தொழிற்பெயர் கொண்டு முடிவனவென்க . உண்டு வருதல் உண்குபு வருதல் உண்ணா வருதல் உண்ணூஉ வருதல் பசித்தென உண்டல் வாழக் கருதல் மழை பெயின் விளைதல் காணிய சேறல் மழை பெய்மியர் எழுதல் கொள் வான் போதல் உரைப்பான் தொடங்கல் உண்பாக்கு வருதல் என வரும் . விருந்தின்றி யுண்ட பகலும் ( திரி .44 ) துமிலின்றி யானீந்த ( கலி .30 ) நாளின்றிப் போகிப் புள்ளிடை தட்பப் பதனன்றிப் புக்குப் பயனன்றி மொழியினும் ( புறம் .124 ) எனக் குறிப்பு வினை யெச்சம் வந்தவாறு காண்க . பிறவாறு வருவனவும் ஆராய்ந்து கொள்க . ( 25 ) புறநடை 344. சினைவினை சினையொடு முதலொடுஞ் செறியும் . சூ - ம் இவ்வினையெச்சத்திற்கோர் புறநடை கூறுகின்றது . ( - ள் ) சினைவினை - சினையைச் சேர்ந்த வினையெச்சமாமேயெனில் சினையொடு - சினைவினைதன்னுடனும் முடியும் முதலொடுஞ் செறி யும் - முதல்வினையொடும் முடியும் என்றவாறு . - ம் : கையிற்று வீழ்ந்தது கையிற்று வீழ்ந்தான் ; கையிறுபு வீழ்ந்தது கையிறுபு வீழ்ந்தான் ; கையிறா வீழ்ந்தது கையிறா