நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

178 சொல்லதிகாரம் - பெயரியல் பெயர்க்கண்ணும், இறுதி அழிவு அதனோடு அயல் நீட்சி - இறுதி அழி தலும் அதனோடு அயல் நீட்சியும் விளியுருபாம் என்றவாறு. உ-ம்: அலவ, கலுழ என ஈறழிந்தன. அலவா, கலுழா என ஈற ழிந்து அயல் நீண்டன. இனி விரவுப் பெயர் வருமாறு. சாத்த கேள், கொற்ற கேள் என ஈறழிந்தன. சாத்தா, கொற்றா என ஈறழிந்து அயல் நீண்டன. பிறவுமன்ன. (54) 311. லளவீற் றஃறிணைப் பெயர்பொதுப் பெயர்க்கண் ஈற்றய னீட்சியு முருபா கும்மே. சூ-ம், லகார லகாரவீற்றுப் பெயர்க்கு எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்) லளவீற்று அஃறிணைப் பெயர் - லகார ளகாரவீற்று அஃ றிணைப் பெயர்க்கண்ணும், பொதுப் பெயர்க்கண் - லகார ளகாரவீற் றுப் பொதுப் பெயர்க்கண்ணும், ஈற்றயல் நீட்சியும் உருபாகும்மே - ஈற்றயல் நீளலும் உருபாம் என்றவாறு. உ-ம் : “காட்டுச்சா ரோடுங் குறுமுயால்,” கிளிகாள் என அஃ. றிணைப் பெயர்க்கண் அயல் நீண்டன. ஒதுங்கால், தூங்கால், மக்காள் என விரவுப் பெயர்க்கண் அயல் நீண்டன. பிறவுமன்ன. (55) 312. அண்மையி னியல்புமி றழிவுஞ் சேய்மையின் அளபும் புலம்பி னோவு மாகும். சூ-ம், உரைத்த விளி வேற்றுமை உருபிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. ! (இ-ள்) அண்மையின் இயல்பும் ஈறழிவும் - அணியாரை விளிக்கு மிடத்து இயல்பும் ஈற்றினது அழிவும், சேய்மையின் அளபும் சேய்மையாரை விளிக்குமிடத்து அளபெடுத்தலும், புலம்பின் ஓவு மாகும் - புலம்பின்கண் ஓகாரமுமாம் என்றவாறு. (56) 313. நுவ்வொடு வினாச்சுட் டுற்ற வளர வைதுத் தாந்தா னின்னன விளியா. சூ-ம், விளி ஏற்குமென்ற ஈற்றுப் பெயருள்ளும் இலை வை ஏலாவென எடுத்துக் கூறுகின்றது. (இ-ள்) நுவ்வொடு வினாச் சுட்டு - நுவ்வையும் முதல் வினாக்களை யும் மூன்று சுட்டையும், உற்ற ன ளரவை து - பொருந்திய னவ்வும் ளவ்வும் ரவ்வும் வையும் துவ்வும் என்று இவ்வீற்றுப் பெயர்களும்,
178 சொல்லதிகாரம் - பெயரியல் பெயர்க்கண்ணும் இறுதி அழிவு அதனோடு அயல் நீட்சி - இறுதி அழி தலும் அதனோடு அயல் நீட்சியும் விளியுருபாம் என்றவாறு . - ம் : அலவ கலுழ என ஈறழிந்தன . அலவா கலுழா என ஈற ழிந்து அயல் நீண்டன . இனி விரவுப் பெயர் வருமாறு . சாத்த கேள் கொற்ற கேள் என ஈறழிந்தன . சாத்தா கொற்றா என ஈறழிந்து அயல் நீண்டன . பிறவுமன்ன . ( 54 ) 311 . லளவீற் றஃறிணைப் பெயர்பொதுப் பெயர்க்கண் ஈற்றய னீட்சியு முருபா கும்மே . சூ - ம் லகார லகாரவீற்றுப் பெயர்க்கு எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுகின்றது . ( - ள் ) லளவீற்று அஃறிணைப் பெயர் - லகார ளகாரவீற்று அஃ றிணைப் பெயர்க்கண்ணும் பொதுப் பெயர்க்கண் - லகார ளகாரவீற் றுப் பொதுப் பெயர்க்கண்ணும் ஈற்றயல் நீட்சியும் உருபாகும்மே - ஈற்றயல் நீளலும் உருபாம் என்றவாறு . - ம் : காட்டுச்சா ரோடுங் குறுமுயால் கிளிகாள் என அஃ . றிணைப் பெயர்க்கண் அயல் நீண்டன . ஒதுங்கால் தூங்கால் மக்காள் என விரவுப் பெயர்க்கண் அயல் நீண்டன . பிறவுமன்ன . ( 55 ) 312. அண்மையி னியல்புமி றழிவுஞ் சேய்மையின் அளபும் புலம்பி னோவு மாகும் . சூ - ம் உரைத்த விளி வேற்றுமை உருபிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது . ! ( - ள் ) அண்மையின் இயல்பும் ஈறழிவும் - அணியாரை விளிக்கு மிடத்து இயல்பும் ஈற்றினது அழிவும் சேய்மையின் அளபும் சேய்மையாரை விளிக்குமிடத்து அளபெடுத்தலும் புலம்பின் ஓவு மாகும் - புலம்பின்கண் ஓகாரமுமாம் என்றவாறு . ( 56 ) 313. நுவ்வொடு வினாச்சுட் டுற்ற வளர வைதுத் தாந்தா னின்னன விளியா . சூ - ம் விளி ஏற்குமென்ற ஈற்றுப் பெயருள்ளும் இலை வை ஏலாவென எடுத்துக் கூறுகின்றது . ( - ள் ) நுவ்வொடு வினாச் சுட்டு - நுவ்வையும் முதல் வினாக்களை யும் மூன்று சுட்டையும் உற்ற ளரவை து - பொருந்திய னவ்வும் ளவ்வும் ரவ்வும் வையும் துவ்வும் என்று இவ்வீற்றுப் பெயர்களும்