நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

176 சொல்லதிகாரம் - பெயரியல் உ-ம்: அம்பர்கிழாஅன், வல்லங்கிழான், அரசூருடையாஅன் எனச் சேய்மைக்கண் அளபாயின. இறைவ கேள், புலவ கேள் என அணிமைக்கண் ஈறழிந்தன. ஐயான் கேள், நண்பான் கேள் என அயல் நீண்டன. இறைவா, மன்னா, தேவா என அயல் நீண்டு ஈறு கெட்டன. ஐயாவோ, அன்பாவோ எனப் புலம்பின் கண் அயனீண்டு ஈறழிந்து ஓகாரம் மிக்கன. திரையவோ, ஐயவோ என அணிமைப் புலம்பின்கண் ஈறழிந்து ஓகாரம் மிக் கன. குழையாய், வாயிலான், ஆதிரையாய் என இறுதி யகார ஒற்றாய்த் திரிந்தன. வாயிலோயே என அயல் திரிந்து இறுதி யகரம் ஏகாரம் ஏற்றது. ஐயே வாழ்க, முருகே வாழ்க என ஈறழிந்து அயனின்ற அகரம் ஏகாரமாயின. பிறவும் இவ்வாறே கண்டுகொள்க. (50) 307. ளஃகா னுயர்பெயர்க் களபீ றழிவயல் நீட்சி யிறுதி யவ்வொற் றாதல் அயலி லகரமே யாதலும் விளித்தனு. சூ-ம், ஏகாரவீற்றிற்கு எய்தியன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்) எஃகான் உயர்பெயர்க்கு - ளகாரவீற்று உயர்திணைப் பெயர்க்கண், அளபீறு அழிவு அயனீட்சி - அளபெடுத்தலும் ஈறு கெடுதலும் அயல் நீடலும், இறுதி யவ்வாற் றாதல் - இறுதி யகர வொற்றாய்த் திரிதலும், அயலில் அகரம் ஏயாதலும் - அயனின்ற அகரம் ஏகாரமாகத் திரிதலும், விளித்தனு - விளி வேற்றுமை என்ற வாறு. உ-ம்: “மேவார்த் தொலைத்த விறன்மிகு வேஎள்” என அளபா யிற்று. கருங்கண்ணா, கருங்குழலா என ஈறழிந்தன. நமர் காள், எமர்காள், அளிகாள் என ஈற்றயல் நீண்டன. குழையாய், வாயி லாய், ஆதிரையாய், தோளாய் உண்டாய் என இறுதி யகரவொற் றாயின. அடிகேள், மக்கேள் என ஈற்றயல் அகரம் ஏகாரமாயின. (51) 308. ரவ்வீற் றுயர்பெயர்க் களபெழ லீற்றயல் அகரம் இஈ யாத லாண்டையா ஈயாத லதனோ டேயுற லீற்றே மிக்கயல் யாக்கெட் டதனய னீடல் ஈற்றி னீருற லிவையுமீண் டுருபே. சூ-ம், ரகரவீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்) ரவ்வீற் றுயர் பெயர்க்கு - ரகாரவீற்று உயர்திணைப் பெயர்க் கண், அளபெழல் - அளபெடுத்தலும், ஈற்றயல் அகரம் இ ஈ யாதல் -
176 சொல்லதிகாரம் - பெயரியல் - ம் : அம்பர்கிழாஅன் வல்லங்கிழான் அரசூருடையாஅன் எனச் சேய்மைக்கண் அளபாயின . இறைவ கேள் புலவ கேள் என அணிமைக்கண் ஈறழிந்தன . ஐயான் கேள் நண்பான் கேள் என அயல் நீண்டன . இறைவா மன்னா தேவா என அயல் நீண்டு ஈறு கெட்டன . ஐயாவோ அன்பாவோ எனப் புலம்பின் கண் அயனீண்டு ஈறழிந்து ஓகாரம் மிக்கன . திரையவோ ஐயவோ என அணிமைப் புலம்பின்கண் ஈறழிந்து ஓகாரம் மிக் கன . குழையாய் வாயிலான் ஆதிரையாய் என இறுதி யகார ஒற்றாய்த் திரிந்தன . வாயிலோயே என அயல் திரிந்து இறுதி யகரம் ஏகாரம் ஏற்றது . ஐயே வாழ்க முருகே வாழ்க என ஈறழிந்து அயனின்ற அகரம் ஏகாரமாயின . பிறவும் இவ்வாறே கண்டுகொள்க . ( 50 ) 307. ளஃகா னுயர்பெயர்க் களபீ றழிவயல் நீட்சி யிறுதி யவ்வொற் றாதல் அயலி லகரமே யாதலும் விளித்தனு . சூ - ம் ஏகாரவீற்றிற்கு எய்தியன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது . ( - ள் ) எஃகான் உயர்பெயர்க்கு - ளகாரவீற்று உயர்திணைப் பெயர்க்கண் அளபீறு அழிவு அயனீட்சி - அளபெடுத்தலும் ஈறு கெடுதலும் அயல் நீடலும் இறுதி யவ்வாற் றாதல் - இறுதி யகர வொற்றாய்த் திரிதலும் அயலில் அகரம் ஏயாதலும் - அயனின்ற அகரம் ஏகாரமாகத் திரிதலும் விளித்தனு - விளி வேற்றுமை என்ற வாறு . - ம் : மேவார்த் தொலைத்த விறன்மிகு வேஎள் என அளபா யிற்று . கருங்கண்ணா கருங்குழலா என ஈறழிந்தன . நமர் காள் எமர்காள் அளிகாள் என ஈற்றயல் நீண்டன . குழையாய் வாயி லாய் ஆதிரையாய் தோளாய் உண்டாய் என இறுதி யகரவொற் றாயின . அடிகேள் மக்கேள் என ஈற்றயல் அகரம் ஏகாரமாயின . ( 51 ) 308. ரவ்வீற் றுயர்பெயர்க் களபெழ லீற்றயல் அகரம் இஈ யாத லாண்டையா ஈயாத லதனோ டேயுற லீற்றே மிக்கயல் யாக்கெட் டதனய னீடல் ஈற்றி னீருற லிவையுமீண் டுருபே . சூ - ம் ரகரவீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது . ( - ள் ) ரவ்வீற் றுயர் பெயர்க்கு - ரகாரவீற்று உயர்திணைப் பெயர்க் கண் அளபெழல் - அளபெடுத்தலும் ஈற்றயல் அகரம் யாதல் -