நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 171 உணர்வு, செய்கை என்பளவும் ஈண்டுத் தொழிற்பண்பாய் அடங்கும் என்ப. சாத்தனது கை, யானையது கோடு, வாழை யது பழம், தேரது தட்டு, செய்யுளது அடி என்பன உறுப்புத் தற்கிழமை, நெல்லது கூட்டம், எள்ளது ஈட்டம், கொள்ளது குழாம், யானையது தொகை, மாந்தரது தொகுதி; இவை ஒன் றன் கூட்டத்தற்கிழமை, படையது தொகை, விலங்கினது ஈட் டம், மரப் பெயர்த் தொகுதி. இது பலவியற் றற்கிழமை, கொள்ளது நூறு, எள்ளது சாந்து, நெல்லது சோறு, அரிசியது சோறு, பயற்றது கும்மாயம் என இவை திரிபுத் தற்கிழமை. சாத்தனது ஆடை, அரசனது ஆழி, ஆவினது கன்று, கபிலரது பாட்டு என இவை பிறிதின் கிழமை. ஒழிந்த உருபினும் இவ்வாறே ஒட்டுக. (43) ஏழாம் வேற்றுமை 300. ஏழ னுருபு கண்ணாதி யாகும் பொருண்முத லாறு மோரிரு கிழமையின் இடனாய் நிற்ற லிதன்பொரு ளென்ப சூ-ம், ஏழாம் வேற்றுமை இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) ஏழனுருபு - ஏழாமெண்ணின் முறைமைக்கண் நின்ற வேற்று மைக்கு உருபு, கண்ணாதி யாகும் - கண் முதலானவை யாம்; பொருண் முதல் ஆறும் - பொருளாதி ஆறு பெயரும், ஓரிரு கிழமையின் - தற் கிழமையானும் பிறிதின் கிழமையானும், இடனாய் நிற்றல் - ஒன்றற்கு இடனாய் நிற்றல், இதன் பொருள் என்ப - அதற்குப் பொருளாமென்று சொல்லுவர் என்றவாறு. உ-ம்: மணியின்கண் ஒளி, பனையின்கண் உயர்ச்சி பண்புத் தற் கிழமையால் பொருள் இடனாயிற்று. ஊரின்கள் இல்லம், கடலின்கண் திரை என உறுப்புத் தற்கிழமையால் இடம் இடனாயிற்று. ஆதாயத்தின்கண் பறவை, வனத்தின்கண் முசல் எனப் பிறிதின்கிழமைக்கு இடம் இடனாயிற்று. ஆண்டின்கண் இருது, நாளின்கண் நாழிகை என உறுப்புத் தற்கிழமையாற் காலம் இடனாயிற்று. வேனிற்கண் பாதிரி, காரின்கண் கொன்றை எனப் பிறிதின் கிழமையால் காலம் இடனாயிற்று. கையின்கண் விரல், மலரின்கண் இதழ் என உறுப்புத் தற் கிழமையால் உறுப்பு இடனாயிற்று. கையின் கண் கடகம், மலரின்கண் வண்டு எனப் பிறிதின் கிழமைக்குச் சினை இட மாயிற்று. நிறத்தின்கள் எழில், உணர்ச்சிக்கள் கூர்மை எனப் பண்புத் தற்கிழமைக்குப் பண்பு இடனாயிற்று. இளமைக் கண் செல்வம், வளமைக்கள் விருந்து ஏனப் பிறிதின் கிழமைக்குப்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 171 உணர்வு செய்கை என்பளவும் ஈண்டுத் தொழிற்பண்பாய் அடங்கும் என்ப . சாத்தனது கை யானையது கோடு வாழை யது பழம் தேரது தட்டு செய்யுளது அடி என்பன உறுப்புத் தற்கிழமை நெல்லது கூட்டம் எள்ளது ஈட்டம் கொள்ளது குழாம் யானையது தொகை மாந்தரது தொகுதி ; இவை ஒன் றன் கூட்டத்தற்கிழமை படையது தொகை விலங்கினது ஈட் டம் மரப் பெயர்த் தொகுதி . இது பலவியற் றற்கிழமை கொள்ளது நூறு எள்ளது சாந்து நெல்லது சோறு அரிசியது சோறு பயற்றது கும்மாயம் என இவை திரிபுத் தற்கிழமை . சாத்தனது ஆடை அரசனது ஆழி ஆவினது கன்று கபிலரது பாட்டு என இவை பிறிதின் கிழமை . ஒழிந்த உருபினும் இவ்வாறே ஒட்டுக . ( 43 ) ஏழாம் வேற்றுமை 300. ஏழ னுருபு கண்ணாதி யாகும் பொருண்முத லாறு மோரிரு கிழமையின் இடனாய் நிற்ற லிதன்பொரு ளென்ப சூ - ம் ஏழாம் வேற்றுமை இலக்கணம் கூறுகின்றது . ( - ள் ) ஏழனுருபு - ஏழாமெண்ணின் முறைமைக்கண் நின்ற வேற்று மைக்கு உருபு கண்ணாதி யாகும் - கண் முதலானவை யாம் ; பொருண் முதல் ஆறும் - பொருளாதி ஆறு பெயரும் ஓரிரு கிழமையின் - தற் கிழமையானும் பிறிதின் கிழமையானும் இடனாய் நிற்றல் - ஒன்றற்கு இடனாய் நிற்றல் இதன் பொருள் என்ப - அதற்குப் பொருளாமென்று சொல்லுவர் என்றவாறு . - ம் : மணியின்கண் ஒளி பனையின்கண் உயர்ச்சி பண்புத் தற் கிழமையால் பொருள் இடனாயிற்று . ஊரின்கள் இல்லம் கடலின்கண் திரை என உறுப்புத் தற்கிழமையால் இடம் இடனாயிற்று . ஆதாயத்தின்கண் பறவை வனத்தின்கண் முசல் எனப் பிறிதின்கிழமைக்கு இடம் இடனாயிற்று . ஆண்டின்கண் இருது நாளின்கண் நாழிகை என உறுப்புத் தற்கிழமையாற் காலம் இடனாயிற்று . வேனிற்கண் பாதிரி காரின்கண் கொன்றை எனப் பிறிதின் கிழமையால் காலம் இடனாயிற்று . கையின்கண் விரல் மலரின்கண் இதழ் என உறுப்புத் தற் கிழமையால் உறுப்பு இடனாயிற்று . கையின் கண் கடகம் மலரின்கண் வண்டு எனப் பிறிதின் கிழமைக்குச் சினை இட மாயிற்று . நிறத்தின்கள் எழில் உணர்ச்சிக்கள் கூர்மை எனப் பண்புத் தற்கிழமைக்குப் பண்பு இடனாயிற்று . இளமைக் கண் செல்வம் வளமைக்கள் விருந்து ஏனப் பிறிதின் கிழமைக்குப்