நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 167 உ-ம்: சாத்தன் வந்தான், சாத்தன் அவள், சாத்தன் எவன் என வரும். ஆயன் சாத்தன் என்பன இருபெயரொட்டுப் பண்புத் தொகை யாய் ஒரு மொழிபோல் நின்று இம் மூன்றனுள் ஒன்று கொள்ளு மென்க..ஆயன் சாத்தன் வந்தான், ஆயன் சாத்தன் சிறியன், ஆயன் சாத்தன் எவன் என வரும். (38) இரண்டாம் வேற்றுமை 295. இரண்ப வதனுரு பையே பதன் பொருள் ஆக்க லழித்த ைைடத் னித்தல் ஒத்த லுடைமை யாதி யாகும். சூம், இரண்டாம் வேற்றுமை இலக்கணம் கூறுகின்றது. (இன்) இரண்டாவதன் உருபு ஐயே - இரண்டாம் எண்ணின் முறை மைக்கண் நின்ற வேற்றுமைக்கு ஐ உருபாம்; அதன் பொருள் - அத னது பொருளாவது, ஆக்கல் அழித்தல் - ஒன்றை ஆக்கலும் ஒன்றை அழித்தலும், அடைதல் நீத்தல் - ஒன்றை அடைதலும் ஒன்றை தீத்தலும், ஒத்தல் உடைமை ஆதி யாகும் - ஒன்றை ஒத்தலும் ஒன்றை உடைமையும் இவை முதலானவை ஆகும் என்றவாறு. உ-ம்: அறத்தை ஆக்கினான், நூலைக் கற்றான் எனவும்; மரத்தை அறுத்தான், வீட்டை விட்டான் எனவும்; பொன்னை ஒத்தான், புலியைப் போன்றான் எனவும்; அருளை உடையான், கொடையை உடையான் ணவும் வரும். பிறவுமன்ன. (39) மூன்றாம் வேற்றுமை 296. மூன்றா வதனுரு பாலா னோபொடு கருவி கருத்தா வனிகழ் வதன் பொருள். சூம், முறையே மூன்றாம் வேற்றுமை இலக்கணம் கூறுகின்றது. (இள்) மூன்றாவதன் உருபு - மூன்றாம் எண்ணின் முறைமைக்கு தின்ற வேற்றுமைக்கு உருபு, ஆல் ஆன் ஓடு ஓடு - ஆலும் ஆனும் ஓடும் ஓடுவும் இந்தான்கு உருபாம்; கருவி கருத்தா உடனிகழ்வு - கருவியாதலும் கருத்தாவாதலும் உடனிகழ்ச்சியாதலும் என்னும் இம்மூன்றும், அதன் பொருள் அதற்குப் பொருளாம் என்றவாறு. அரும்பதவுரை: ஞாபகக் கருவியையும் இயற்றுதற் கருவி யான காரகக் கருவியையும் பொதுவே கருவியெனவும் ஏவதற் கருத்தாவையும் இயற்றுதற் கருத்தாவையும் பொதுவே
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 167 - ம் : சாத்தன் வந்தான் சாத்தன் அவள் சாத்தன் எவன் என வரும் . ஆயன் சாத்தன் என்பன இருபெயரொட்டுப் பண்புத் தொகை யாய் ஒரு மொழிபோல் நின்று இம் மூன்றனுள் ஒன்று கொள்ளு மென்க..ஆயன் சாத்தன் வந்தான் ஆயன் சாத்தன் சிறியன் ஆயன் சாத்தன் எவன் என வரும் . ( 38 ) இரண்டாம் வேற்றுமை 295. இரண்ப வதனுரு பையே பதன் பொருள் ஆக்க லழித்த ைைடத் னித்தல் ஒத்த லுடைமை யாதி யாகும் . சூம் இரண்டாம் வேற்றுமை இலக்கணம் கூறுகின்றது . ( இன் ) இரண்டாவதன் உருபு ஐயே - இரண்டாம் எண்ணின் முறை மைக்கண் நின்ற வேற்றுமைக்கு உருபாம் ; அதன் பொருள் - அத னது பொருளாவது ஆக்கல் அழித்தல் - ஒன்றை ஆக்கலும் ஒன்றை அழித்தலும் அடைதல் நீத்தல் - ஒன்றை அடைதலும் ஒன்றை தீத்தலும் ஒத்தல் உடைமை ஆதி யாகும் - ஒன்றை ஒத்தலும் ஒன்றை உடைமையும் இவை முதலானவை ஆகும் என்றவாறு . - ம் : அறத்தை ஆக்கினான் நூலைக் கற்றான் எனவும் ; மரத்தை அறுத்தான் வீட்டை விட்டான் எனவும் ; பொன்னை ஒத்தான் புலியைப் போன்றான் எனவும் ; அருளை உடையான் கொடையை உடையான் ணவும் வரும் . பிறவுமன்ன . ( 39 ) மூன்றாம் வேற்றுமை 296. மூன்றா வதனுரு பாலா னோபொடு கருவி கருத்தா வனிகழ் வதன் பொருள் . சூம் முறையே மூன்றாம் வேற்றுமை இலக்கணம் கூறுகின்றது . ( இள் ) மூன்றாவதன் உருபு - மூன்றாம் எண்ணின் முறைமைக்கு தின்ற வேற்றுமைக்கு உருபு ஆல் ஆன் ஓடு ஓடு - ஆலும் ஆனும் ஓடும் ஓடுவும் இந்தான்கு உருபாம் ; கருவி கருத்தா உடனிகழ்வு - கருவியாதலும் கருத்தாவாதலும் உடனிகழ்ச்சியாதலும் என்னும் இம்மூன்றும் அதன் பொருள் அதற்குப் பொருளாம் என்றவாறு . அரும்பதவுரை : ஞாபகக் கருவியையும் இயற்றுதற் கருவி யான காரகக் கருவியையும் பொதுவே கருவியெனவும் ஏவதற் கருத்தாவையும் இயற்றுதற் கருத்தாவையும் பொதுவே